"நால்வர் நயந்த வைப்புத் தலங்கள்" என்ற புத்தகத்தை சென்னையைச் சார்ந்த திரு சாய்குமார் என்பவர் வெளியிட்டுள்ளார். வைப்புத் தலங்களின் பெயர்கள், அவைகள் இருப்பிடம், தொலைபேசி எண்கள் என்று பலவற்றைத் தொகுத்து 275 பக்கங்களுடன் வெளியடப்பட்டுள்ள இப்புத்தகத்தின் விலை ரூபாய் 110. வைப்புத் தலங்களை தரிசிக்க உள்ள அன்பர்களுக்கு இப்புத்தகம் மிகவும் உதவியாக இருக்கும். புத்தகம் பெற ஆசிரியரைத் தொடர்பு கொள்ளவும். தொலைபேசி எண்: 044-24757212, கைபேசி எண்: 93828 72358
source: k n rameshblog