Announcement

Collapse
No announcement yet.

பொங்கல் வாழ்த்து

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • பொங்கல் வாழ்த்து

    பொங்கல் வாழ்த்து
    அனைவரின் மனை நிறைய
    அன்புடன் பண்பும் நிறைய
    ஆண்டவன் அருளும் நிறைய
    ஆயுளும் ஆரோக்யமும் நிறைய
    இன்பமும் இனிமையும் நிறைய
    இளையோர் கல்வி கலாசாரம் நிறைய
    ஈகையோடு இன்சொலும் நிறைய
    ஈசன்பால் இறை பக்தியும் நிறைய
    உண்மையும் நன்மையும் நிறைய
    உலகெலாம் உடல்நலம் நிறைய
    எண்ணிய எண்ணம் ஈடேறி நிறைய
    எண்ணிரு செல்வமும் நிறைய
    ஏற்றம் நிறை மாற்றங்கள் நிறைய
    ஏழ்மையற்ற வளமான பாரதம் நிறைய
    ஐம்புலநலன் ஆயுள்வரை நிறைய
    ஐம்பூதங்களால் நன்மையே நிறைய
    ஒப்பற்ற குணநலம் நிறைய
    ஒரு நோயிலா உடல் நலம் நிறைய
    ஓதினோம் பொங்கலோ பொங்கல் -நாம்
    ஓதுவோம் பொங்கலோ பொங்கல்
    வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்!!



    Thanks for choosing this forum for asking your vaideeka, Shastra, Sampradaya doubts,
    please visit frequently and share information anything you think that will be useful for this forum members.
    Encourage your friends to become member of this forum.
    Best Wishes and Best Regards,
    Dr.NVS
Working...
X