20-04-2018 காலடியில்ஆதி சங்கரர் தோண்றிய நாள்-.சித்திரைசுக்ல பக்ஷ பஞ்சமி.சங்கரஜயந்தி.


21-4--2018.ஶ்ரீராமானுஜர் ஜயந்தி.சித்திரைசுக்ல பக்ஷ பஞ்சமி.திருவாதிரைநக்ஷத்திரம்.
22-4-18.பானுஸப்தமி.ஞாயிற்றுகிழமையும்,ஸப்தமிதிதியும் சேர்ந்து வருகிறது.இதுஸூர்ய கிரஹண புண்ய காலத்திற்குசமமானது.காயத்ரிஜபம்,மற்றமந்த்ர ஜபம் செய்யலாம்.தானங்கள்செய்யலாம்.