Announcement

Collapse
No announcement yet.

RUK VEDAM THARPANAM AND BRAHMAYAGYAM. mahalayam

Collapse
X
 
 • Filter
 • Time
 • Show
Clear All
new posts

 • RUK VEDAM THARPANAM AND BRAHMAYAGYAM. mahalayam

  ருக் வேதம் மஹாளய தர்பணம்.


  காலையில் ஸ்னாநம்,நெற்றிக்கு வீபூதி, சந்தனம், திருமண் இட்டு கொள்ளவும்.சந்தியா வந்தனம், காயத்ரி ஜபம், ஒளபாஸனம்.செய்யலாம். மறுபடியும் பத்து மணிக்கு ஸ்நானம் செய்து விட்டு மடி உடுத்தி (பஞ்ச கச்சம்) அங்க வ்ஸ்த்ரம் தரித்து மாத்யாநிகம் செய்து விட்டுதர்ப்பணம் செய்யவும்.


  . முதலில் ஆசமனம். அச்யுதாய நமஹ அனந்தாய நமஹ கோவிந்தாய நமஹ வலது உள்ளங்கையை குவித்து ஒரு உளுந்து முழுகும் அளவு உத்தரிணியால் ஜலம் விட்டு க்கொண்டு முழுங்கவும்., நமஹ என்று சொல்லும் போது.


  கேசவ ,நாராயண என்று வலது ,இடது கன்னங்களையும், மாதவ, கோவிந்த, என்று பவித்ர விரலால் வலது, இடது கண்களையும், விஷ்ணு மதுஸூதன என்று ஆள் காட்டி விரலால் வலது, இடது மூக்கையும்,
  த்ரிவிக்ரம, வாமனா என்று சுண்டு விரலால் வலது, இடது காதுகளையும், ஶ்ரீதரா ஹ்ரிஷீகேச என்று நடு விரலால் வலது இடது தோள்களையும், .பத்மநாபா என்று எல்லா விரல்களாலும் மார்பிலும், தாமோதரா.என்று எல்லா விரல்களாலும் சிரஸிலும் தொட வேண்டும்.
  பவித்ரம் (மூண்று புல்)வலது கை பவித்ர விரலில்(மோதிர விரல்) போட்டு கொள்ளவும். இரண்டு கட்டை தர்பம் காலுக்கு அடியில் போட்டு கொள்ளவும். ஜலத்தால் கை அலம்பவும்.மூன்று கட்டை தர்பம் பவித்ரத்துடன் வைத்து கொள்ளவும்.
  சுக்லாம்பரதரம் விஷ்ணும் சஸீவர்ணம் சதுர்புஜம் ப்ரஸன்ன வதனம் த்யாயேத் சர்வ விக்ண உபசாந்தயே இரு கைகளாலும் தலையில் ஐந்து முறை குட்டிக்கொள்ளவும்
  .
  ப்ராணாயாமம்:
  ஒம் பூஹு ஓம் புவஹ ஓம் சுவஹ;ஓம் மஹஹ ஓம் ஜந: ; ஓம் தபஹ ஓகும் சத்யம் ஓம் தத் ஸ விதுர்வரேண்யம் பர்கோ தேவஸ்ய தீமஹி தியோயோனஹ ப்ரசோதயாத்.ஓமாபோ ஜோதீ ரஸோ அம்ருதம் ப்ரஹ்ம ஓம் பூர்புவசுவரோம்.
  சங்கல்பம்:
  மமோபாத்த ஸமஸ்த துரிதயக்ஷயத் துவாரா ஶ்ரீ பரமேச்வர ப்ரீத்யர்தம்
  அபவித்ர பவித்ரோவா ஸர்வா வஸ்தாம் கதோபிவா யஸ்மரேத் புன்டரீகாக்ஷம் சபாஹ்யா அப்யந்தரஹ சுசீஹி மானசம் வாசிகம் பாபம் கர்மனா ஸமுபார்ஜிதம் ஶ்ரீ ராம ஸ்மரணே னைவ:
  வ்யபோஹதி ந ஸம்சயஹ ஸ்ரீ ராம ராமராம திதிர் விஷ்ணு ததா வார: நக்ஷத்ரம் விஷ்ணுரேவச யோகஸ்ச கரணஞ்சைவ
  சர்வம் விஷ்ணு மயம் ஜகத் ஸ்ரீ கோவிந்த கோவிந்த கோவிந்த அத்ய ஸ்ரீ பகவத: மஹா புருஷஸ்யய
  விஷ்ணோ ராக்ஞயா ப்ரவர்தமானஸ்ய ஆத்ய ப்ரம்மண: த்வதீய பரார்தே ஷ்வேத வராஹ கல்பே வைவஸ்வத மன்வந்தரே அஷ்டா விம்சதீதமே கலியுகே ப்ரதமே பாதே ஜம்பூத்வீபே பாரத வருஷே
  பரதஹ் கண்டே மேரோ: தக்ஷிணே பார்ஸ்வே ஷகாப்தே அஸ்மின் வர்தமானே வியவஹாரிகே ப்ரபவாதி ஷஷ்டி ஸம்வத்ஸராணாம்மத்யே விளம்பி
  நாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயணே வர்ஷருதள கண்யாமாஸே க்ருஷ்ண பக்ஷே 25-09-2018 அன்று
  ப்ரதமாயாம் புண்ய திதெள பெளம வாஸர உத்திர ப்ரோஷ்டபதி நட்சத்திர வ்ருத்தி யோக பாலவ கரண
  ஏவங்குண ஸகல விஷேஷன விஷிஷ்டாயாம் வர்தமானாயாம் ப்ரதமாயாம் புண்ய திதெள
  (பூணல் இடம்) ப்ராசீணாவீதி .............. .கோத்ராணாம் (உங்கள் கோத்ரம் சொல்லவும்) ஸர்மணாம் (அப்பா, தாத்தா, கொள்ளு தாத்தா பெயர் சொல்லவும்) வஸு ருத்ர ஆதித்ய ஸ்வரூபாணாம் அஸ்மத் பித்ரு பிதாமஹ ப்ரபிதாமஹானாம்
  (தாயார் இல்லாதவருக்கு மட்டும்).கோத்ரானாம் (கோத்ரம் சொல்லவும்)----------------(பெயர்கள் சொல்லவும்) (அம்மா பாட்டி அம்மாவின் பாட்டி) தானாம் வசு ருத்ர ஆதித்ய ஸ்வரூபானாம் அஸ்மத் மாத்ரு பிதாமஹீ ப்ரபிதாமஹீனாம்
  ( பின் வரும் மந்திரத்தை தாயார் இருப்பவர் சொல்லவும்)..கோத்ரானாம்..தானாம் வசு ருத்ர ஆதித்ய ஸ்வரூபாணாம் அஸ்மத் பிதாமஹீ, பிதுர் பிதாமஹீ பிது:ப்ரபிதாமஹீனாம்)
  தாயார் பிறந்த கோத்ரம் சொல்லவும் கோத்ராணாம். சர்மனாம் (அம்மாவின், அப்பா, தாத்தா, கொள்ளுதாத்தா பெயர் சொல்லவும்) வஸு ருத்ர ஆதித்ய ஸ்வரூபாணாம் அஸ்மத் ஸபத்னீக மாதா மஹ மாது:


  பிதாமஹ: மாது:ப்ரபிதா மஹானாம் உபய வம்ச பித்ரூணாம் ச அக்ஷய த்ருப்த்தியர்த்தம்
  தத் தத் கோத்ரானாம் தத்தத் சர்மணாம் வஸு வஸு ஸ்வரூபானாம், பித்ருவ்ய மாதுலாதீனாம் வர்க த்வய அவசிஷ்டானாம் சர்வேஷாம் காருணீக பித்ரூணாஞ்ச அக்ஷய த்ருப்த்யர்த்தம் கன்யாகதே ஸவிதரி ஆஷாட்யாதி


  பஞ்சமாபர பக்ஷ ப்ரயுக்த மஹாளயபக்ஷ புண்யகாலே பக்ஷ மஹாளயே ப்ரதம---தின தர்ஸ ஸ்ராத்தம் தில தர்பண ரூபேண அத்ய கரிஷ்யே.


  (மறு நாள் முதல் த்விதிய தினம், த்ருதீய , சதுர்த, பஞ்சம, சஷ்டம, ஸப்தம, அஷ்டம, நவம, தஸம, ஏகாதச, த்வாதச, த்ரயோதச, சதுர்தச தின என்று சொல்லவும்.)
  கையில் பவித்ரத்துடன் இருக்கும் கட்டை பில்லை மட்டும் கீழே போடவும்.பூணல் வலம் போட்டு கொள்ளவும். கையை ஜலத்தால் துடைத்து கொள்ளவும்.
  கையில் பவித்ரத்துடன் இருக்கும் கட்டை பில்லை மட்டும் கீழே போடவும்.பூணல் வலம் போட்டு கொள்ளவும். கையை ஜலத்தால் துடைத்து கொள்ளவும்.
  கர்த்தா எப்போதும் கிழக்கு நோக்கி உட்கார வேண்டும்.
  பூணல் இடம்: ஒரு வட்டமான பித்தளை தாம்பாளத்தில் ( மூன்று லிட்டர் ஜலம் பிடிக்கும் அளவுள்ளது) தர்பை கூர்ச்சம் தெற்கு நுனியாய் முதல் கூர்சம் அப்பா, அம்மா வர்கம், அடுத்த கூர்ச்சம் அம்மாவின் அப்பாஆத்து


  வர்க்கம், முதல் கூர்ச்சத்திற்கு மேற்கே, இரண்டாவது கூர்ச்சம்.இரண்டாவது கூர்சத்திற்கு மேற்கே மூன்றாவது , ( காருண்ய பித்ருக்களுக்கு) வைக்கவும்.ஒவ்வொன்றும் 10 சென்டிமீட்டர்
  இடைவெளி விட்டு தெற்கு நுனியாக வைக்கவும்.
  அல்லது ஆத்து ஸம்ப்ரதாயப்படி கூர்ச்சம் போட்டு, ஆள் காட்டி விரல் தவிர மற்ற விரல்களால் குறிப்பாக கட்டை விரல், மோதிர விரல்களால் கருப்பு எள் எடுத்துகொண்டு ஆவாஹனம் செய்யவும்
  ஆவாஹந மந்த்ரம் சொல்லி கொண்டே தாம்பாளத்தின் முதலில் தெற்கு நுனி யாக உள்ள கூர்ச்சத்தின் நுனியில் மறித்து எள்ளை


  போடவும். "உசந்தஸ்த்வா நிதீமஹி உசந்த:ஸமீதீமஹி உசன் உஸத ஆவஹ பித்ரூந் ஹவிஷே அத்தவே" அஸ்மின் கூர்ச்சே வர்கத்வய பித்ருன் ஆவாஹயாமி.


  ஆவாஹந மந்த்ரம் சொல்லி கொண்டே தாம்பாளத்தின் கடைசியில் தெற்கு நுனி யாக உள்ள கூர்ச்சத்தின் நுனியில் மறித்து எள்ளை


  போடவும். "உசந்தஸ்த்வா நிதீமஹி உசந்த:ஸமீதீமஹி உசன் உஸத ஆவஹ பித்ரூந் ஹவிஷே அத்தவே" அஸ்மின் கூர்ச்சே
  தத்தத் கோத்ரான் தத்தத் ஷர்மண: வஸு வஸு ஸ்வரூபான் பித்ருவ்ய மாதுலாதி வர்க த்வய அவசிஷ்டான் ஸர்வான் காருணீக பித்ரூன் ஆவாஹயாமி


  ஆஸன மந்த்ரம்: "ஆயந்துனஹ பிதர:ஸோம்யாஸ;: அக்நிஷ்வாத்தா: பதிபி: தேவயானை:அஸ்மின் யஞ்யே ஸ்வதயாமதந்து அதிப்ரூவந்து தே
  அவந்து , அஸ்மான்" கட்டை தர்பங்களை தாம்பாளத்தில் உள்ள கூர்ச்சதின் மேல் வைக்கவும். வர்க்கத்வய பித்ரூணாம் இதமாஸனம்.
  ஆஸன மந்த்ரம்: "ஆயந்துனஹ பிதர:ஸோம்யாஸ;: அக்நிஷ்வாத்தா: பதிபி: தேவயானை:அஸ்மின் யஞ்யே ஸ்வதயாமதந்து அதிப்ரூவந்து தே
  அவந்து , அஸ்மான்" கட்டை தர்பங்களை தாம்பாளத்தில் உள்ள கடைசி கூர்ச்சதின் மேல் வைக்கவும். காருனீக பித்ருணாம் இதமாஸனம்.


  ஸகலாராதனை: ஸுவர்ச்சிதம் எள்ளை கூர்ச்சங்களின் மேல் மறித்து போடவும்.
  பித்ரு வர்க்கம்;
  கீழ்க்கண்ட ஒவ்வொரு கோத்ரம் பெயர் கொண்ட மந்த்ரம் தர்பயாமி என்று முடிந்தவுடன் எள்ளும் ஜலமுமாக வலது கை ஆள் காட்டி விரலுக்கும்
  கட்டை விரலுக்கும் நடு வழியாக தாம்பாளத்தில் உள்ள கூர்ச்சத்தில் மறித்து விடவும்.


  .................கோத்ரான்.............சர்மண: வஸுரூபான் அஸ்மத் பித்ரூன் ஸ்வதா நமஸ் தர்ப்பயாமி. மூண்று முறை..
  .............கோத்ரான்..............சர்மண: ருத்ரரூபான் அஸ்மத் பிதாமஹான் ஸ்வதா நமஸ் தர்பயாமி மூன்று முறை.
  ............கோத்ரான்...............சர்மண: ஆதித்யரூபா அஸ்மத் ப்ரபிதாமஹான் ஸ்வதா நமஸ் தர்பயாமி. 3 முறை.


  தாயார் இல்லாதவர்கள் செய்ய வேண்டியது.
  ............கோத்ரா:.............நாம்நீ வசுரூபா அஸ்மத் மாத்ரூ: ஸ்வதா நமஸ் தர்பயாமி. 3 முறை.


  .........கோத்ரா:...........நாம்நீ ருத்ர ரூபா அஸ்மத் பிதாமஹீ ஸ்வதா நமஸ் தர்பயாமி. 3 முறை.


  ..........கோத்ரா:.........நாம்நீ ஆதித்ய ரூபான் அஸ்மத் ப்ரபிதாமஹீ ஸ்வதா நமஸ் தர்பயாமி. 3 முறை.


  தாயார் உள்ளவர்கள் செய்ய வேண்டியது.


  ..........கோத்ரா:.........நாம்நீ வஸுரூபா: அஸ்மத் பிதாமஹீ ஸ்வதா நமஸ் தர்பயாமி 3 முறை.


  ........கோத்ரா......நாம்நீ ருத்ர ரூபா அஸ்மத் பிது: பிதாமஹீ ஸ்வதா நமஸ் தர்பயாமி 3 முறை.
  .........கோத்ரா.....நாம்நீ ஆதித்ய ரூபா அஸ்மத் பிது:ப்ரபிதாமஹீ ஸ்வதா நமஸ் தர்பயாமி 3 முறை.


  தாயார் பிறந்த கோத்ரம்.


  ..............கோத்ரான்.............ஸர்மன: வசுரூபான் அஸ்மத் மாதா மஹான் ஸ்வதா நமஸ் தர்பயாமி 3 முறை
  ..........கோத்ரான்.......சர்மண: ருத்ரரூபான் அஸ்மத் மாது:பிதாமஹான் ஸ்வதா நமஸ் தர்பயாமி 3 முறை.
  ...........கோத்ரான்.......சர்மண: ஆதித்ய ரூபான் அஸ்மத் மாது:ப்ரபிதாமஹான் ஸ்வதா நமஸ் தர்பயாமி. 3 முறை.
  .............கோத்ரா:...........நாம்நீ வஸு ரூபா: அஸ்மத் மாதாமஹீ ஸ்வதா நமஸ் தர்பயாமி 3 முறை.
  ..........கோத்ரா.......நாம்நீ ருத்ர ரூபா: அஸ்மத் மாது:பிதாமஹீ ஸ்வதா நமஸ் தர்பயாமி. 3 முறை.
  ............கோத்ரா:.....நாம்நீ ஆதித்ய ரூபா: அஸ்மத் மாது: பிரபிதாமஹீ ஸ்வதா நமஸ் தர்பயாமி 3 முறை.
  காருணீக பித்ருக்கள் தர்பணம். எல்லோருக்கும் மூன்று முறை தர்பணம் செய்யவும்.
  அப்பாவின் சகோதரர்கள்:-----------------கோத்ரான்-----------சர்மண: வஸுரூபான் பித்ருவ்யான்
  ஸ்வதா நமஸ் தர்பயாமி மூத்த/இளைய------ஜ்யேஷ்ட/கனிஷ்ட என்று பார்த்து சொல்லி கொள்ளவும்.


  புத்ரர்கள்: ------------கோத்ரான் ----------சர்மண: வஸுரூபான் புத்ரான் ஸ்வதா நமஸ் தர்பயாமி
  அப்பாவின் ஸஹோதரிகள்: (அத்தை) ----------கோத்ரா:------------தா: வஸுரூபா: பித்ரு ஸ்வஸ்ரூ : ஸ்வதா நமஸ் தர்பயாமி


  அம்மாவின் ஸகோதரர்கள்: ------------கோத்ரான்-----------சர்மண: வஸுரூபான் மாதுலான் ஸ்வதா நமஸ் தர்பயாமி.
  அம்மாவின் ஸகோதரிகள்: ------------கோத்ரா:--------------தா: வஸுரூபா: மாத்ருபகினி : ஸ்வதா நமஸ் தர்பயாமி
  மாப்பிள்ளை: ------------கோத்ரான்----------சர்மண: வஸுரூபான் ஜாமீ: ஸ்வதா நமஸ் தர்பயாமி
  ஸஹோதரி: -----------கோத்ரா:-----------தா: வஸுரூபா: பகினி ஸ்வதா நமஸ் தர்பயாமி
  பெண்: --------------கோத்ரா:---------------தா: வஸுரூபா: துஹித்ரூ ஸ்வதா நமஸ் தர்பயாமி
  மனைவி: -----------கோத்ரா:----------தா: வஸுரூபா: பார்யா: ஸ்வதா நமஸ் தர்பயாமி.
  மாமனார்:----------கோத்ரான்---------சர்மண: வசுரூபான் ஸ்வஸ்ரூன் ஸ்வதா நமஸ் தர்பயாமி
  ஸஹோதரி புருஷர் -----------கோத்ரான்------சர்மண: வஸுரூபான் பாவுகான் ஸ்வதா நமஸ் தர்பயாமி
  மருமகள்( (மாற்றுபெண்)--------கோத்ரா:------------தா: வஸுரூபா: ஸ்நுஷா ஸ்வதா நமஸ் தர்பயாமி
  மைத்துனன்: --------------கோத்ரான்---------சர்மண: வஸுரூபான் ஸ்யாலகான் ஸ்வதா நமஸ் தர்பயாமி
  ப்ரம்ஹோபதேசம் செய்தவர்: .-----------கோத்ரான்------சர்மண: வஸுரூபான் குரூன் ஸ்வதா நமஸ் தர்பயாமி.
  வேதம் கற்பித்தவர்:-----------கோத்ரான்--------சர்மண: வஸுரூபான் ஆசார்யான் ஸ்வதா நமஸ் தர்பயாமி
  பிழைப்பிற்கு மூலகர்த்தா( யஜமானன்) ---------கோத்ரான்-------சர்மண; வஸுரூபான் ஸ்வாமிந: ஸ்வதா நமஸ் தர்பயாமி
  ஸ்நேகிதரர்கள்: ---------கோத்ரான்--------சர்மண: வஸுரூபான் ஸகீன் ஸ்வதா நமஸ் தர்பயாமி
  கோத்திரம் தெரியாவிட்டால் இதை சொல்லவும் .
  தத்தத் கோத்ரான் தத்தத் ஷர்மண: வஸு வஸு ஸ்வரூபான் பித்ருவ்ய மாதுலாதி வர்க த்வய அவசிஷ்டான்


  ஸர்வான் காருணீக பித்ரூன் ஸ்வதா நமஸ் தர்பயாமி. மூண்று முறை.


  ஞாதாக்ஞாத வர்கத்வய பித்ரூன் ஸ்வதா நமஸ் தர்பயாமி 3 தடவை.


  பிறகு எள்ளும் ஜலமும் எடுத்து கீழ் வரும் மந்த்ரம் சொல்லி தாம்பாளதிற்குள் அப்பிரதக்*ஷிணமாஹ சுற்றி விடவும்.


  "ஊர்ஜம் வஹந்தீ அம்ருதம் க்ருதம் பயஹ கீலாலம் பரிஸ்ருதம் ஸ்வதாஸ்த தர்பயதமே பித்ரூன் த்ருப்யத,த்ருப்யத, த்ருப்யத.


  பூணல் வலம். (உபவீதி). கீழ் கண்ட மந்த்ரம் சொல்லி ப்ரதக்*ஷிண நமஸ்காரம் செய்யவும்.
  தேவதாப்ய: பித்ருப்யஸ்ச மஹாயோகீப்ய:ஏவச நமஸ்வதாயை ஸ்வாஹாயை நித்யமேவ நமோ நம:


  யாநி காநிஸ்ச பாபானி ஜன்மாந்த்ர க்ருதானிச தானி தானி விநஸ்யந்தி ப்ரதக்*ஷிண பதே பதே.


  பூணல் இடம். (ப்ராசீணாவீதி). கீழ் கண்ட யதா ஸ்தான மந்த்ரம் சொல்லி தாம்பாளத்தில் உள்ள கூர்ச்சத்தில் எள்ளை மறித்து போடவும்.


  உசந்தஸ்த்வா நிதீமஹி உசந்த:ஸமீதீமஹீ உசன் உசத ஆவஹ பித்ரூன் ஹவிஷே அத்தவே. அஸ்மாத் கூர்ச்சாத் ஆவாஹிதான்
  வர்கத் த்வய பித்ரூன் காருணீக பித்ருன் ச யதாஸ்தானம் ப்ரதிஷ்டாபயாமி.


  தாம்பாளத்தில் உள்ள கூர்ச்சத்தை பிறித்து வலது கை கட்டை விரல் ஆள் காட்டி விரலுக்கும் நடுவில் வைத்து கொண்டு
  கீழ் கண்ட மந்த்ரம் சொல்லி ஜலம் மறித்து விடவும்.(குசோதகம்).


  " ஏஷாம் ந மாதா ந பிதா ந ப்ராதா நச பாந்தவாஹா நாந்ய: கோத்ரிண: தே ஸர்வே த்ருப்தி மாயாந்து மயோத்ஸ்ருஷ்டை:
  குஸோதகை: த்ருப்யத த்ருப்யத,த்ருப்யத .


  பூணல் வலம்.


  தர்மஸாஸ்த்ரம்: தக்*ஷிணை கொடுக்காமல் இருந்தால் யஞ்யம் பூர்த்தி யாகாது. ஆதலால் அவரவர் தகுதிகேற்ப தக்*ஷிணை,
  வெற்றிலை, பாக்கு, ஒரு உத்திரிணி ஜலம் விட்டு தத்தம் செய்து வைத்து விடவும்.


  வாத்யாரிடம் சமயம் கிடைக்கும் போது கொடுத்து
  விடவும். மந்த்ரம்: ஹிரண்ய கர்ப்ப கர்பஸ்தம் ஹேம பீஜம் விபாவசோ: அனந்த புண்ய பலம் அத:ஷாந்திம் ப்ரயஸ்ச்சமே.


  அநுஷ்டித தில தர்ப்பண மந்த்ர ஸாத்குண்யம் காமயமான:யதா சக்தி இதம் ஹிரண்யம் ஆச்சார்யாய சம்ப்ரததே ந மம.


  காயேன வாசா மனஸேந்த்ரியைர்வா புத்யாத்மநாவா ப்ருக்ருதே ஸ்வபாவாத் கரோமியத்யத் சகலம் பரஸ்மை நாராயணாயேத்தி


  ஸமர்பயாமி. திலதர்பணாக்யம் கர்ம ஓம் தத்ஸத்.ப்ரம்மார்பணமஸ்து. கையில் ஜலம் விட்டு கீழே விடவும்.


  பவித்ரம் பிரித்து வடக்கில் போட்டு விட்டு ஆசமனம் செய்யவும்.
  ருக் வேத ப்ருஹ்ம யஞ்யம். நெற்றிக்கு இட்டுக்கொண்டு ஆரம்பிக்கவும். வேறு புதிய ஜலத்தில்.
  . பூணல் வலம். இரண்டு தடவை ஆசமனம் செய்யவும்.


  சுக்லாம்பரதரம் விஷ்ணும் சசி வர்ணம் சதுர் புஜம் ப்ரசன்ன வதனம் த்யாயேத் ஸர்வ விக்.ன உபசாந்தயே..


  ஒம் பூ:++++பூர்புவசுவரோம். மமோபாத்த +ப்ரீத்யர்த்தம் ப்ரம்ஹ யஞ்ஞேன கரிஷ்யே.


  ஓம். பூர்புவஸ்வ: தத்ஸ விதுர்வரேண்யம் பர்கோ தேவஸ்ய தீமஹி தியோயோன: ப்ரசோத யாத்


  தத்ஸ விதுர்வரேண்யம் பர்கோ தேவஸ்ய தீமஹி தியோயோன: ப்ரசோதயாத்


  தத்ஸ விதுர்வரேண்யம் பர்கோ தேவஸ்ய தீமஹி தியோயோன: ப்ரசோதயாத்
  அக்னிமீளே ப்ரோஹிதம் யஞ்யஸ்ய தேவ ருத்விஜம் ஹோதாரம் ரத்ன தாதமம்.
  அக்னி: பூர்வேபி: ரிஷிபி: ஈட்ய: நூதனைருத ஸ தேவாம் ஏஹ வக்ஷதி


  அக்னிநா ரயிமச்னவத் போஷமேவ திவேதிவே யசஸம் வீரவத்தமம்.


  அக்னேயம் யஜ்ஞமத்வரம் விச்வத: பரிபூரஸி ஸ இத்தேவேஷு கச்சதி


  அக்னிர்ஹோதா கவிக்ரது: ஸத்ய: சித்ரச்ரவஸ்தம: தேவோதேவபி: ஆகமத்.
  யதங்க தாசுஷெ த்வம் அக்னே பத்ரம் கரிஷ்யஸி தவேத்தத் ஸத்யமங்கிர:


  உபத்வாக்னே திவேதிவே தோஷாவஸ்த: தியாவயம் நமோ பரந்த: ஏமஸி.
  ராஜிந்தம் அத்வராணாம் கோபாம் ருத்ஸ்ய தீதிவிம் வர்தமானம் ஸ்வேதமே.
  ஸந :பிதேவ ஸூநவேக்னே ஸூபாயனோ பவ ஸசஸ்வா ந: ஸ்வஸ்தயே.


  கீழுள்ளதைமூன்று தடவை சொல்லவும்.இதற்குஸ்வரம் கிடையாது.,ரிக்வேதத்தில்.ஆனால்வழக்கத்தில் இருக்கிறது.


  ஓம்அத மஹாவ்ரதம் ஓம்.;ஓம்.ஏஷபந்தா:ஓம்.;ஓம்.அதாத:சம்ஹிதாயாஉபநிஷத் ஓம்.ஓம்.விதாமகவன்விதா ஓம்.;;


  ஓம்.மஹாவ்ரதஸ்யபஞ்சவிம்சதி ஸாமிதேன்ய;ஓம்.அதைதஸ்ய சமாம்நாயஸ்ய ஓம்.ஓம்.உக்தானிவைதானிகானி க்ருஹ்யாணிஓம்.


  ஓம்.இஷேத்வோர்ஜேத்வா வாயவஸ்தோ பாயவஸ்த:தேவோவ:ஸவிதாப்ரார்பயது ச்ரேஷ்டதமாயகர்மணே ஓம்.


  ஓம்.அக்னஆயாஹி வீதயே க்ருணானோ ஹவ்யதாதயே நிஹோதா ஸத்ஸி பர்ஹிஷிஓம்.


  ஓம்.சன்னோதேவி ரபீஷ்டய ஆபோ பவந்து பீதயேசன்யோர் ரபிஸ்ர வந்துந.ஓம்.:
  ஓம்ஸமாம்நாய:சமாம்நாத:-ஓம்;ஓம்வருத்திராதைச ஓம்.


  ஓம்.மயரஸதஜபநலகு ஸம்மிதம்-ஓம்;ஓம்அதசிக்ஷாம் ப்ரவக்ஷ்யாமி-ஓம்.ஓம்கெள:க்மாஜ்மா க்ஷ்மா-ஓம்.ஓம்


  பஞ்சஸம்வத்ஸரமயம் ஓம்;ஓம்அதாதோ தர்ம ஜிஜ்ஞாஸா-ஓம்;ஓம்அதாதோ ப்ரம்ஹ ஜிஜ்ஞாஸாஓம்;ஓம்நாராயண நமஸ்க்ருத்ய ஓம்.;


  இருகைகளையும் கூப்பிக்கொண்டுகீழ் கண்ட மந்திரத்தை மூண்றுதடவை சொல்லவும்.


  ஓம்நமோ ப்ரம்மணே நமோ அஸ்து அக்னயேநம:ப்ருதிவ்யை
  நம:ஓஷதீப்ய:நமோவாசே நமோ வாசஸ்பதயே நமோ விஷ்ணவேப்ருஹதே கரோமி.


  தேவரிஷி பித்ரு தர்ப்பணம் கரிஷ்யே.என்றுஅப்பா இல்லாதவர்களும் தேவரிஷி தர்பணம் கரிஷ்யே என்றுஅப்பா உள்ளவர்களும் சங்கல்பம் செய்து கொள்ளவும்.


  உபவீதி--------பூணல்வலம்.நுனிவிரல் வழியாக தீர்த்தம்விடவும்.


  தேவதர்ப்பணம்(29)
  ..
  ப்ரஜாபதிஸ்த்ருப்யது.
  ப்ரம்ஹாத்ருப்யது
  வேதாஸ்த்ருப்யந்து..
  தேவாஸ்த்ருப்யந்து.


  ரிஷயஸ்த்ருப்யந்து.
  ஸர்வாணிசந்தாம்ஸி த்ருப்யந்து.
  ஓம்காரஸ்த்ருப்யது.
  வஷட்காரஸ் த்ருப்யது.


  வ்யாஹ்ருதயஸ்த்ருப்யந்து.
  ஸாவித்ரீத்ருப்யது.
  யக்ஞாஸ்த்ருப்யந்து.


  த்யாவாப்ருத்வீ த்ருப்யேதாம்.
  .அந்தரிக்*ஷம்த்ருப்யது.
  அஹோராத்ராணித்ருப்யந்து.


  ஸாங்க்யாஸ்த்ருப்யந்து
  ஸித்தாஸ்த்ருப்யந்து


  ஸமுத்ராஸ்த்ருப்யந்து.
  நத்யஸ்த்ருப்யந்து.


  கிரயஸ்த்ருப்யந்து.


  க்*ஷேத்ர ஒளஷதி வனஸ்பதி
  கந்தர்வா அப்ஸரஸ் த்ருப்யந்து.


  நாகாஸ் த்ருப்யந்து.
  வயாம்ஸி த்ருப்யந்து.
  காவஸ் த்ருப்யந்து


  ஸாத்யாஸ் த்ருப்யந்து.
  விப்ராஸ் த்ருப்யந்து.


  ரக்*ஷாம்ஸி த்ருப்யந்து
  பூதானி த்ருப்யந்து
  ஏவமந்தாநி த்ருப்யந்து


  ரிஷி தர்ப்பணம்.(12)


  பூணலை மாலையாக போட்டுக்கொண்டு சுண்டு விரலின் அடி வழியாக ஜலம் விடவும். ஒவ்வொரு தர்ப்பணமும் இரண்டு முறை மந்திரத்துடன் செய்யவும்


  ஸதர்ச்சின: த்ருப்யந்து
  மாத்யமா: த்ருப்யந்து.
  க்ருத்ஸமத: த்ருப்யது.


  விஸ்வாமித்ர: த்ருப்யது.
  வாமதேவ: த்ருப்யது.
  அத்ரி: த்ருப்யது.


  பரத்வாஜ: த்ருப்யது.
  வஸிஷ்ட: த்ருப்யது.
  ப்ரகாந்தா த்ருப்யந்து.


  பாவமான்யா: த்ருப்யந்து.
  க்ஷூத்ரஸூக்தா: த்ருப்யந்து
  மஹா ஸூக்தா: த்ருப்யந்து
  .


  பித்ரு தர்ப்பனம்.(36)பூணல் இடம்.


  ஸுமந்து,ஜைமினி,வைசம்பாயன
  பைல சூத்ர,பாஷ்ய,பாரத, மஹா பாரத
  தர்மாசார்யா: த்ருப்யந்து


  ஜானந்தி-பாவஹி-கார்கிய-கெளதம-
  ஷாகல்ய-பாப்ரவ்ய-மாண்டவ்ய-
  மாண்டுகேயாஸ் த்ருப்யந்து.


  கர்கீ-வாசக்னவீ-த்ருப்யது.
  வடபா ப்ராதி தேயீ த்ருப்யது.
  ஸுலப மைத்ரேயீ த்ருப்யது.


  கஹோளம் தர்பயாமி
  கெளஷீதகம் தர்பயாமி
  மஹா கெளஷீதகம் தர்பயாமி


  பைங்கியம் தர்பயாமி
  மஹா பைங்கியம் தர்பயாமி
  ஸு யக்ஞம் தர்பயாமி
  ஸாங்க்யாயனம் தர்பயாமி.


  ஐதரேயம் தர்பயாமி.
  மஹைதரேயம் தர்பயாமி


  ஷாகலம் தர்பயாமி.
  பாஷ்கலம் தர்பயாமி
  ஸுஜாதவக்த்ரம் தர்பயாமி.
  ஒளதவாஹிம் தர்பயாமி.


  மஹெளத வாஹிம் தர்பயாமி
  செளஜாமிம் தர்பயாமி
  செளநகம் தர்பயாமி
  ஆஷ்வலாயனம் தர்பயாமி


  யேசான்யே ஆசார்யா:தே ஸர்வே
  த்ருப்யந்து,த்ருப்யந்து,த்ருப்யந்து
  அப்பா உள்ளவர்கள் பூணலை வலம் போட்டுக்கொண்டு ஆசமனம் செய்யவும்.


  அப்பா இல்லாதவர்கள் பூணல் இடம் கட்டை விரல் ஆள் காட்டி விரல் இடுக்கு வழியாக 3முறை தர்ப்பணம் செய்ய வேண்டும்.
  பித்ரூன் ஸ்வதா நமஸ் தர்பயாமி
  பிதாமஹான் ஸ்வதா நமஸ் தர்பயாமி
  ப்ரபிதா மஹான் ஸ்வதா நமஸ் தர்பயாமி


  மாத்ரூ: ஸ்வதா நமஸ் தர்பயாமி
  பிதாமஹீ ஸ்வதா நமஸ் தர்பயாமி
  ப்ரபிதா மஹி ஸ்வதா நமஸ் தர்பயாமி


  மாதா மஹான் ஸ்வதா நமஸ் தர்பயாமி
  மாது:பிதா மஹான் ஸ்வதா நமஸ் தர்பயாமி
  மாது: ப்ரபிதா மஹான் ஸ்வதா நமஸ் தர்பயாமி


  மாதா மஹி ஸ்வதா நமஸ் தர்பயாமி
  மாது: பிதாமஹீ ஸ்வதா நமஸ் தர்பயாமி
  மாது: ப்ரபிதாமஹீ ஸ்வதா நமஸ் தர்ப்பயாமி


  பூணல் வலம் ஆசமனம்
Working...
X