ஶ்ரீ யாக்ஞவல்கிய ஜயந்தி::-20-11-2018கார்த்திக மாதம் சுக்ல பக்ஷ த்வாதசியன்று யோகீஸ்வரர் ஶ்ரீ யாக்ஞவல்கியர் அவதரித்த நாள். கீழ் கண்ட ஸ்லோகம் சொல்லி நமஸ்கரித்து அனைத்து மங்களங்களும் பெறுவோம்.வந்தேஹம் மங்களாத்மானம் பாஸ்வந்தம் வேத விக்ரஹம் யாக்ஞவல்கியம் முனி ச்ரேஷ்டம் ஜிஷ்ணும் ஹரிஹரப்ரபம் ஜிதேந்திரியம் ஜித க்ரோதம் ஸதா த்யான பராயணம் ஆனந்த நிலயம் வந்தே யோகானந்த முனீஸ்வரம்.