Announcement

Collapse
No announcement yet.

தொடர்ச்சி உதக சாந்தி

Collapse
X
 
 • Filter
 • Time
 • Show
Clear All
new posts

 • தொடர்ச்சி உதக சாந்தி

  அச்வினி தேவர்கள், ப்ருஹஸ்பதி ஆகிய அனைவரையும், விரைந்து வந்து ரக்ஷித்து ,செல்வங்களை அருளுமாறு வேண்டல்/.

  21. அச்வமேத யாக மந்திரம்களை கூறி விருப்பங்கள் நிறைவேறவும், பாவங்கள் தொலையவும் தேவதைகளையும், அக்னியையும் வேண்டல்.


  22. அக்னி, இந்த்ரன், ஸோமன், வருணன், ப்ருஹஸ்பதி, யமன், ஆகியோரிடம் அவர்களது ஸர்பங்களுக்கு நம் பாவங்களையும், பகைகளையும் ஆஹூதி ஆக்கி கொள்ள வேண்டல்.,

  23. திக் தேவதைகளோடு உறையும் கந்தர்வர்களை போற்றி , நம் பாவங்களையும், பகைகளையும் ஆஹூதி ஆக்கி கொள்ளுமாறு வேண்டல்.


  24. நூற்று கனக்கில் ஆயுதங்கள் உடைய இந்த்ரனை , நமக்கு நூராண்டுகள் ஆயுள் வழங்க வேன்டல்.

  25. வேதங்கள், காயத்ரீ, லோகங்கள். ப்ராணன். முதலிய சக்திகள், மூன்று தலை முறைகள் ஆகியோருக்கான அபிமான தேவதைகளுக்கு ஆஹூதி.
  ((ஹவிஸ் அளித்து போற்றுதல்.).

  26. இந்த்ரனின் பெருமை திறமைகளை போற்றி , நம் பகைமை அழிக்க வேண்டல். 27. பகைவரின் யக்ஞத்தை பலனற்றதாக்கி , தங்களுடையதை ஏற்று தேவர்களிடம் முன்னதாக சேர்ப்பித்து, பகை அழிக்க வேண்டுமாறு இந்த்ரனிடம் வேண்டல்.

  28. ப்ராண வாயு, மனம், வாக்கு, கண், காது ஆகியவற்றின் அபிமானி தேவதைகளை போற்றுதல்.29. யக்ஞ மந்திரங்களை கூறி யஜமானனுக்கு தேஜஸ், பலம், நீண்ட ஆயுள் ஆகியவற்றை வேண்டல்.

  30. அந்ந ஸூக்தம். அன்னத்தின் பெருமை கூறி போற்றுதல்..31. வாக் ஸூக்தம். வேத மாதாவும், யக்ஞங்களின் உற்பத்தி தலமு மான வாக் தேவியின் பெருமைகளை கூறி போற்றுதல்.

  32. ச்ரத்தா ஸூக்தம்:--.ஸெளபாக்கிய தேவியின் சிரஸில் இருக்கும் ஸ்ரத்தா தேவியின் பெருமைகளைக்கூறி நம்பிக்கை ( ஸ்ரத்தையுடன்). கார்யங்களை செய்ய அருளுமாறு வேன்டல்.

  33. ப்ருஹ்ம ஸூக்தம்.:--அனைத்தையும் தோற்றுவித்த ஆதி ப்ருஹ்ம ஸ்வரூபதின் பெருமைகளை கூறிப்போற்றுதல்.

  34. கோ ஸூக்தம்:-- பசுக்களின் பெருமைகளை போற்றி, அவை நன்கு வாழ இந்த்ரன் ப்ருஹ்மா ஆகிய தேவதைகளை வேண்டல்.35. ஸூர்யனின் யாக மந்திரங்கள், சந்திரனின் யாக மந்திரங்கள், பாக்கிய ஸூக்தம்.

  36, நக்ஷத்திர ஸூக்தம். நக்ஷத்திர தேவதைகள், அதி தேவதைகள் ஆகியவற்றை போற்றி அவரவர் ஆதிக்கத்தில் அடங்கும் நலன்களை வேண்டல்.மூன்று பகுதிகள் உண்டு.

  ரோகம் விளைவிக்கும் பாவங்களிலிருந்து விடுபட்டு , உடல் வலிமையையும் நல்ல புத்ரர்களையும் பெருஞ்செல்வத்தையும் அடைய வேண்டுவது.

  37. நக்ஷத்திர தேவதைகள் அதிதேவதைகளுக்கு ஆஹூதி அளித்தல்.
  38, ஸுரபிமதி:--பரமபுருஷனை போற்றி தேகம்,, ஆயுள், இந்திரியங்கள் ஆகியவற்றை காத்தருள வேண்டல்.

  39. அப்லிங்கா மந்திரம்:--ஜல தேவதைகளை போற்றி இன்பமும் ஞானமும் அருள வேண்டல். 40. வருண ஸுக்தம்:---வருணனையும் ஸூர்யனையும் போற்றி நாம் குற்றங்கள்.அற்றவர்களாக வாழ அருள் செய்ய வேண்டல்.

  41.:பவமாந ஸூக்தம்:-- 3 பகுதிகள்.நீரின் பெருமைகளை கூறி போற்றி நலன்கள் அருள வேண்டல்.::எல்லாவற்றையும் சுத்தி செயும் நீர் மூலமாக அனைத்து தேவர்களும், தேவியரும் நம்மையும், சுத்தம் செய்து

  பாபங்களிலிருந்து விடுவிக்க வேண்டல்.;; நாம் செய்யும் வழிபாடுகளில் மனம் உரிய தெய்வங்களை சென்று அடையவும் , எந்த தெய்வங்களாலும் நமக்கு இடையூருகள் இல்லாதிருக்கவும் , நம் பாவங்களை போக்கி

  கொள்வதற்காக தற்போது செய்யும் வழிபாடுகளில் குறைபாடுகள் எதுவும்
  இல்லாமல் நன்கு நடந்தேறவும் ப்ரார்தித்தல்.

  42. ஆயுஷ்ய ஸூக்தம்:--==க்ருத ஸூக்தம். நீண்ட ஆயுளையும் ஐஸ்வர்யங்களையும் வேண்டி பரமேஸ்வரனை ப்ரார்தித்தல்.

  43. நமோ ப்ருஹ்மணே++++++ப்ருஹதே கரோமி மூன்று முறை ஜபிக்கவும்.

  ஜபத்தின் நிறைவாக புனர் பூஜை : வருணாயை நம: ஸகல ஆராதனை: ஸுவர்சிதம்..

  வருணனை யதாஸ்தானம் செய்க.

  தத்வாயாமி ப்ருஹ்மணா வந்தமானஸ் ததாசாஸ்தே யஜமானோ ஹவிர்பிஹி:. அஹேட மாநோ வருணேஹ போத்யுருசகும் ஸ மான ஆயு: ப்ரமோஷீ: அஸ்மாத் கும்பாத் வருணம் யதாஸ்தானம் ப்ரதிஷ்டா பயாமி.-

  சோபநார்த்தே க்ஷேமாய புநராகமனாய ச கும்பத்தை வடக்கு பக்கம் நகர்த்தவும்.

  கலச நீரால் ப்ரோக்ஷணம்:--(1). ஆபோஹிஷ்டா மயோ புவ: தா ந ஊர்ஜே த:.தாதந: மஹே ரணாய சக்ஷஸே. யோ வ: சிவதமோ ரஸ: தஸ்ய பா

  ஜயதே நம: உசதீரிவ மாதர: தஸ்மா அரம் கமாம வோ அஸ்ய க்ஷயாய ஜின்வதா ஆபோ ஜனயதா ஜன: ஓம் பூர்புவஸ்ஸுவ:


  (2) தேவஸ்யத்வா ஸவிது: ப்ரஸவே அஷ்விநோர் பாஹுப்யாம் பூஷ்ணோ ஹஸ்தாப்யாம் அஷ்விநோர் பைஷஜ்யேந: தேஜஸே ப்ருஹ்ம வர்சஸாயா பிஷிஞ்சாமி;

  (3)தேவஸ்யத்வா ஸவிது: ப்ரஸவே அஷ்விநோர் பாஹுப்யாம் பூஷ்ணோ ஹஸ்தாப்யாம் ஸரஸ்வத்யை பைஷஜ்யேந: வீர்யாயாந் த்யாயாபிஷிஞ்சாமி

  (4) தேவஸ்யத்வா ஸவிது: ப்ரஸவே அஷ்விணோர் பாஹுப்யாம் பூஷ்ணோ ஹஸ்தாப்யாம் இந்த்ரஸ் யேந்திரியேண ஷ்ரியை யசஸேபலாயாபிஷிஞ்சாமி.

  (5).தேவஸ்ய த்வா ஸவிய்ஜு: ப்ரஸ்வே அச்விநோர் பாஹுப்யாம் பூஷ்ணோ ஹஸ்தாப்யாம் சரஸ்வத்யை வாசோ யந்துர் யந்த்ரேணஆக்னேஸ்த்வா ஸாம்ராஜ்யேநாபிஷிஞ்சாமி.

  (6) தேவஸ்ய த்வா ஸவிது; ப்ரஸவே அஸ்விநோர் பாஹுப்யாம் பூஷ்னோ ஹஸ்தாப்யாகும் ஸரஸ்வத்யை வோசோ யந்துர் யந்த்ரேண ப்ருஹஸ்பதே ஸ்த்வா ஸாம்ராஜ்யே நாபிஷிஞ்சாமி.  (7)த்ருபதாதிவேந்-முமுசாந: ஸ்விந்நஸ்-ஸ்நாத்வீ மலாதிவ; பூதம் பவித்ரேணே வாஜ்யம் ; ஆப: ஸுந்தந்து மைநஸ:பூர்புவஸ்ஸுவோ
  பூர்புவஸுவோ பூர்புவஸுவஹ:.:

  தீர்த்தம் ப்ராசனம்: அகால ம்ருத்யு ஹரணம் சர்வ வ்யாதி நிவாரணம் ஸர்வ பாப க்ஷயகரம் மந்த்ரபூதோதகம் பாவநம் சுபம்.

  எவருக்காக வேண்டி உதகசாந்தி செய்யப்படுகிறதோ அவருக்கு அபிஷேகம் செய்வதானால் பின் வரும் மந்திரங்களை கூறி கலச நீரால் அபிஷேகிகவும்.

  ஆபோ வா இதகும் ஸர்வம், விச்வா பூதான்யாப; ப்ராணாவாப: பசவ ஆப: அந்நமாப: அம்ருதமாப: ஸம்ராடப: விராடாப: ஸ்வராடாப: சந்தாகும் ஸ்யாப: ஜ்யோதிகும் ஷ்யாப: யஜும்கும் ஷ்யாப: ஸத்யமாப: ஸர்வா தேவதா ஆப: பூர்புவஸ்ஸுவரோம்

  அபிஷேகம் ஆன பிறகு உலர்ந்த ஆடை உடுத்தி நெற்றிக்கு இட்டுகொண்டு
  ப்ரதிஸர பந்தம், தயாராகலாம். பிறகு ருத்விக்குகளுக்கு ஸம்பாவனை.

  ஹிரன்ய கர்ப கர்பஸ்தம் ஹேம பீஜம் விபாவ ஸோஹோ அநந்த புண்ய பலதம் அதஸ் சாந்திம் ப்ரயஸ்சமே. அத்ய க்ருத உதகசாந்தி ஜப கர்த்ருப்ய: வேதவித்ப்ய: தத்பல ஸ்வீகரணார்த்தம் உக்த தக்ஷிணா ப்ரத்யாம்நாயம் யத்கிஞ்சித் யதாசக்தி ஹிரண்யம் ப்ராஹ்மணேப்ய: ஸம்ப்ரததே. ந மஹ. ந மம.

  காயேந வாசா மனஸே இந்த்ரியைர்வா புத்யாத்மனா வா ப்ருக்ருதே ஸ்வ வாபாத் கரோமி யத்யத் ஸகலம் பரஸ்மை நாராயணாயேதி ஸமர்பயாமி.

  பவித்ரம் விஸர்ஜனம். ஆசீர்வாதம், ஹாரத்தி.

  -
Working...
X