Announcement

Collapse
No announcement yet.

Sama Upakarma Continues

Collapse
X
 
 • Filter
 • Time
 • Show
Clear All
new posts

 • Sama Upakarma Continues

  Sama Upa karma Continues


  பிறகு அப்பம் சுண்டல் தயிர் முதலியவற்றை கீழ் கண்ட ஸாமத்தை சொல்லிக்கொண்டே சாப்பிடவும். தானாவந்தம்+++++=


  ஸாமம் தெரியாதவர்கள் கீழ் கண்ட மந்திரத்தை சொல்லவும்.


  தாநாவந்தங்கரம் பிணம்.அபூபவந்த முக்தினம் இந்த்ரப்ராதர் ஜுஷஸ்வ ந .ததிக்ராவ்ணோ அகார்ஷம். ஜிஷ்ணோரச்வஸ்ய வாஜின: ஸுரபிநோமுகாகரத். ப்ரன ஆயுஷிதாரிஷத்.


  புன:படனம்.


  மறு நாள் செய்ய வேண்டிய புன:படனத்தை அன்றே செய்வது வழக்கத்தில் உள்ளது.ஆகவே சங்கல்பம் செய்து கொண்டு புன: படனம் செய்யவும்.
  அத்ய பூர்வோக்த ஏவங்குன விசேஷன வசிஷ்டாயாம் அஸ்யாம் ---------சுபதிதெள அதீதானாம் வேதானாம் வீர்யவத்வாய அனுபடனம் கரிஷ்யே. ஜலத்தை தொடவும்.


  வித்யுதஸி வித்யமே பாப்மானம் ருதாத் ஸத்யமுபைமி.என்பது முதல் ஆரம்பித்து ஸோமராஜானாம் வருணாம்
  என்பது வரை சொல்லிவிட்டு ரிக்குகளை ஸ்வரம் தெரிந்தவர்கள் ஸ்வரத்துடன் சொல்லவும். ஸாம் அடிகளை ஸ்வரத்துடன் சொல்லவும்.
  அக்ன ஆயாஹி வீதயே ஓம். ஓம்தத்வோகாய ஸுதேஸசா ஓம். உச்சாதேஜாதமந்தஸ: ஓம். உபாஸ்மைகாயதா நர: ஓம். ஓக்நாய் ஓம்.


  த்தேவொஹேவா. ஓம். உச்சா ஒம்/ ஆபித்வாஸுரனோநுமா ஓம்.
  மஹன்மே வோசோ பர்கோமே வோச: ஸ்தோமோயுஜ்யதே ஸத்ரியேப் யோஹவிர்ப்ய: ஓம். ப்ரஜாபதிர்வா இதமேக ஆஸித். ஓம். த்ரிவ்ருத் பஹிஷ்பவமானம் பஞ்ச தசான் யாஜ்யானி.


  ஓம்.அதிராத்ரா: ப்ருஷ்டஷ்ஷடஹ: ஓம். ப்ருமஹ ச வா இதமக்ரே ஸுப்ரும்ஹ: சாஸ்தாம்.
  ஓம். ப்ரும்ஹ ஹ வா இதமக்ர ஆஸீத். ஓம். அதகல்வயம் ஆர்ஷப்ரதே சோபவதி ஓம். அக்னிரிந்த்ர: ப்ரஜாபதி:


  ஓம். தேவஸவித: ப்ரஸுவ யஜ்ஞம். ஓம்.ஓமித்யேததக்ஷரமுத்கீத முபாஸீத
  வ்ருஷ்டிரஸி வ்ருஸ்ச்சமே பாப்மானம் ருதாத் ஸத்யமுபாகாம் .


  புனர் பூஜை;.


  வருணாய நம: விச்வாமித்ராதி சப்த ரிஷிப்யோ நம: ரிக்வேதாதி சதுர்வேதேப்யோ நம: ஆசனம் சமர்பயாமி; பாத்யம் சமர்பயாமி; அர்க்யம் சமர்பயாமி; ஆசமனீயம் சமர்பயாமி. அப்யஞ்சனார்த்தம் இதம் தைலம்.
  சரீர சோதனார்த்தம் இதம் அபாமார்க கல்கம். கேசப்ரக்ஷாளானார்த்தம் இதம் ஆமலக கல்கம். சரீர லேபனார்த்தம் இதம் ஹரித்ரா கல்கம் என்று எண்ணை, கல்கங்கள் ஆகியவைகளை விடவும் ஸ்நானம் ஸமர்பயாமி.


  .ஸ்நானாந்தரம் ஆசமணியம் சமர்பயாமி; வஸ்த்ரார்த்தம் அக்ஷதான் ஸமர்பயாமி; உபவீதம் சமர்பயாமி; கந்தம் ஸமர்பயாமி; கந்தோபரி அக்ஷதான் ஸமர்பயாமி; புஷ்பானி ஸமர்பயாமி; தூபம் ஆக்ராபயாமி; தீபம் தர்சயாமி; கதலீ பலம் நிவேதயாமி


  கர்பூர தாம்பூலம் சமர்பயாமி. கற்பூர நீராஜனம் சமர்பயாமி. ஸர்வோபசாரான்
  சமர்பயாமி. ப்ரதக்ஷிண நமஸ்காரான் ஸமர்பயாமி.


  அஸ்மாத் கும்பாத் வருணம் யதாஸ்தானம் ப்ரதிஷ்டாபயாமி. என்று கும்பத்தின் மீதும்; ஏப்ய: கூர்சேப்ய: விஸ்வாமித்ராதி ஸப்தரிஷீன் சதுரோவே தாம்ச்ச யதாஸ்தானம் ப்ரதிஷ்டாபயாமி. என்று கூர்ச்சங்கள் மீதும் அக்ஷதை போட்டு வடக்கே நகர்த்தவும்.


  எல்லோருக்கும் கும்ப தீர்த்தத்தை ப்ரோக்ஷித்து உத்ரணியால் எடுத்து குடிக்க கொடுக்கவும்.


  தீர்த்தம் சாப்பிட மந்திரம். அகால ம்ருத்யூ ஹரணம் ஸர்வ வ்யாதி நிவாரணம் சர்வ பாப க்ஷயகரம் விசுவாமித்ராதி சப்தரிஷி சதுர்வேத பாதோதகம் சுபம்.


  கங்கண தாரணம்; ரிஷ்யாதேருபவீதேன கங்கணம் தக்ஷிணே கரே யாவத் ஸூத்ரம் தரிஷ்யாமி தாவத் ஸுத்ரம் தராம்யஹம்.


  பெரியோர்களை நமஸ்காரம் செய்யவும். ஆசி பெறவும்.
  அங்காரக சாந்தி:


  உபாகர்மாவின் போது செவ்வாய் அஸ்தமனமாக இருந்தால்((மெளட்யம்) சாந்தி செய்ய வேண்டும்.


  சங்கல்பம்; ப்ரோஷ்டபத்யாம் ஹஸ்தர்க்ஷே அங்காரக மெளட்ய தோஷ நிவ்ருத்யர்த்தம் அங்காரக சாந்தி கர்ம கரிஷ்யே.


  ஸங்கல்பம் செய்து புரஸ்தாத் தந்திரம் ப்ரும்ம வரணம் வரை செய்து , கும்பத்தில் வருணனையும் ப்ரதிமையில் செவ்வாயையும் ஆவாஹனம் செய்து ஷோடசோபசார பூஜையும்


  கீழேயுள்ள அங்காரக மந்திர ஜபமும் செய்யவும். பிறகு பரிஸ்தரணம் முதல் அங்காஹூதி வரை செய்து விட்டு கீழுள்ள மந்திரத்தை சொல்லி கீழே குறிப்பிட்டுள்ள படி ஹோமம் செய்யவும்


  அக்னிர் மூர்த்தாதிவ : ககுத் பதி: ப்ருதிவ்யா அயம் அபாம் ரேதாம்ஸி ஜின்வதி ஸ்வாஹா..


  என்று 108 தடவை அல்லது 25 தடவை ஸமித் அன்னம் நெய்யினால் ஹோமம் செய்யவும்.ஸ்வசிஷ்டக்ருத் ஹோமம் செய்து பிறகு உபரிஷ்டா தந்திரம்.பிறகு செவ்வாயையும் வருணனையு,ம். யதாஸ்தானம் செய்யவும்.


  சிலர் இந்த சாந்தியை தனியாக செய்ய வேண்டும் என்கிறார்கள். ஆனால் உபாகர்மாவிலேயே புரஸ்தாத் தந்திரம் ஆனதும், இந்த அங்காரக ஹோமத்தை செய்துவிட்டு உபாகர்மாவின் ப்ரதான ஆஹூதி, உபரிஷ்டாத் தந்திரம் முதலிவற்றை செய்வதும் வழக்கம் உண்டு..


  தலை ஆவணி அவிட்டம்.

  விக்னேஷ்வர பூஜை:
  கையில் பவித்ரம் அணிந்து 2 கட்டை தர்பை காலுக்கு அடியில் போட்டுக்கொண்டு பவித்ரதுடன் 2 கட்டை தர்பம் இடுக்கி கொள்ளவும்.


  சுக்லாம்பரதரம் விஷ்ணும் சசி வர்ணம் சதுர்புஜம் ப்ரஸன்ன வத.னம் த்யாயேத் சர்வ விக்ன உபசாந்தயே.. நெற்றியில் குட்டிக்கொள்ளவும்.


  ஓம் பூ: ஓம் புவ: ஓம் ஸுவ: ஓம் மஹ: ஓஞ்ஜந: ஓந்தப: ஓகும் சத்யம்; ஓம் தத்ஸ விதுர் வரேண்யம், பர்கோ தேவஸ்ய தீ மஹீ தி யோ யோ ந் ப்ரசோதயாத். ஓமாபோ ஜ்யோதிரஸோ அம்ருதம் ப்ரஹ்மா பூர்புவஸுவரோம்.


  சங்கல்பம்: எப்போது செய்தாலும் , வலது கையில் மங்கலாக்ஷதையும் புஷ்பங்களையும் மூடி வைத்துக்கொண்டு , இடது கையை வலது தொடை மேல் ,


  உள்ளங்கை மேல் நோக்கியவாறு வைத்துக்கொண்டு , மூடிய வலக்கையை இடது கை மேல் வைத்து பிடித்துக்கொண்டு ஸங்கல்ப வாக்யங்களை சொல்ல வேண்டும்.


  சொல்லி முடித்த பிறகு , வலது கையில் மூடிய வாறு வைத்திருந்த அக்ஷதையையும் புஷ்பத்தையும் வடக்கு பக்கம் போட்டுவிட்டு அப உப ஸ்பர்ஸியா


  என்று சொல்லி ஜலத்தை தொடவும்.((மனைவியும் அருகில் இருந்து சேர்ந்து கொண்டிருந்தால் மனைவி .கையிலும் ஜலம் விட வேண்டும். )).
  சங்கல்பம்: மமோபாத்த ஸமஸ்த துரிதய க்ஷய த்வாரா ஶ்ரீ பரமேஸ்வர ப்ரீத்யர்த்தம் கரிஷ்யமாணஸ்ய கர்மண: அவிக்நேந. பரிஸமாப்த்யர்த்தம் ஆதெள விக்னேச்வர பூஜாம் கரிஷ்யே. அப உப ஸ்பர்ஸியா.


  கணபதி த்யானம்: கணாநாந்த்வா கணபதிகும் ஹவாமஹே கவிங்கவீநா முபமச்ர வஸ்தமம் ஜ்யேஷ்ட ராஜம் ப்ருஹ்மணாம் ப்ருஹ்மணச்பத ஆநஸ் ஷ்ருண்வந் நூதிபிஸ் சீத ஸாதனம். .


  ஓம் ஶ்ரீ விக்னேச்வராய நமஹ; ஓம் ஶ்ரீ மஹா கணபதயே நம: பூர்புவஸுவரோம். ஆவாஹநம். 16 உபசார பூஜை. மஞ்சள் பொடியில் சிறிது


  ஜலம் விட்டு கெட்டியாக பிசைந்து ஒரு தாம்பாளத்தில் அல்லது ஒரு இலையில்/கின்னத்தில்/பெரிய வெற்றிலையில் வைத்து கொள்ளவும்.


  அஸ்மிந் ஹரித்ரா பிம்பே ஸுமுகம் ஶ்ரீ விக்நேஸ்வரம் த்யாயாமி புஷ்பம் ஸமர்பிக்கவும்:: ஆவாஹயாமி புஷ்பம் சமர்பிக்கவும். விக்நேஸ்வராய நம: ஆஸனம் ஸமர்பயாமி: புஷ்பம் ஸமர்பிக்கவும்.


  பாத்யம் சமர்பயாமி ஒரு கின்னத்திலோ அல்லது தொன்னையிலோ ஒரு உத்திரிணி தீர்த்தம் சமர்பிக்கவும்.அர்க்யம் சமர்பயாமி ஒரு உத்திரிணி தீர்த்தம் சமர்பிக்கவும்.


  ஆசமநீயம் சமர்பயாமி தீர்த்தம் சமர்பிக்கவும், ஸ்நாநம் சமர்பயாமி. மஞ்சள் விக்னேச்வரர் மேல் தீர்த்தம் ப்ரோக்ஷிக்கவும். ஸ்நாநாந்தரம் ஆசமனீயம் சமர்பயாமி தீர்த்தம் சமர்பிக்கவும்.


  வஸ்த்ரம், உத்தரீயம் சமர்பயாமி-புஷ்பம் சமர்பிக்கவும். உபவீதம்-ஆபரணம் சமர்பயாமிபுஷ்பம் சமர்பிக்கவும். கந்தாந் தாரயாமிசந்தனம் கும்குமம் இடவும். அக்ஷதான் சமர்பயாமி- மங்களாக்ஷதை சமர்பிக்கவும்.


  புஷ்ப மாலாம் சமர்பயாமிபுஷ்ப மாலை சமர்பிக்கவும். புஷ்பை:: பூஜயாமி அர்ச்சனை செய்யவும். மந்திரம் சொல்லிக்கொண்டே ஒவ்வொரு புஷ்பமாக மஞ்சள் பிள்ளையார் மீது சமர்பிக்கவும்.


  ஸுமுகாய நம: ஏகதந்தாய நமஹ; கபிலாய நம; கஜகர்ணகாய நம: லம்போதராய நம: விகடாய நம: விக்ந ராஜாய நம: விநாயகாய நம:


  தூமகேதவே நம: கணாத்யக்ஷாய நம: பாலசந்த்ராய நம: கஜாநநாய நம: வக்ர துண்டாய நம: ஸூர்ப்ப கர்ணாய நம: ஹேரம்பாய நம: ஸ்கந்த பூர்வஜாய நம:


  விக்னேச்வராய நம: நாநாவித பத்ர புஷ்பாணி சமர்பயாமி. . தூபம் ஆக்ராபயாமி------சாம்பிராணி/ ஊதுவத்தி புகை காண்பிக்கவும். மணி அடித்துக்கொண்டே. தீபம் தர்சயாமி.---- நெய் தீபம் காண்பிக்கவும்..


  நைவேத்யம்; வாழைபழம்; தாம்பூலம்; : உத்திரிணீ தண்ணிரினால் வாழை பழத்தை பிரதக்ஷிணமாக சுற்றவும்.இடது கையால் மணி அடித்துக்கொண்டே
  மந்திரம் சொல்லவும். ஓம் பூர்புவஸுவ: தத் ச விதுர் வரேண்யம் பர்கோ தேவஸ்ய தீ மஹி தி யோயோன: ப்ரசோதயாத்.


  தேவ ஸவித: ப்ரஸுவ: சத்யம் த்வர்த்தேந பரிஷிஞ்சாமி; ;அம்ருதோபஸ்தரணமஸி; கையில் புஷ்பம் வைத்து கொண்டு வாழை பழத்தை சுற்றி கணபதி மேல் போடவும். மந்திரம் சொல்லிக்கொண்டே


  ஓம் ப்ராணாய ஸ்வாஹா; ஓம் அபாநாய ஸ்வாஹா; ஓம் வ்யாநாய ஸ்வாஹா; ஓம் உதாநாய ஸ்வாஹா ; ஓம் ஸமாநாய ஸ்வாஹா;


  ஓம் ப்ருஹ்மணே ஸ்வாஹா. கதலீ பழம் நிவேதயாமி.
  நிவேதநாநந்தரம் ஆசமநீயம் ஸமர்பயாமி; தீர்த்தம் ஸமர்பிக்கவும்.
  தாம்பூலம் சமர்பணம்; உத்திரிணி ஜலத்தால் தாம்பூலத்தை சுற்றவும். பூகிபல ஸமாயுக்தம் நாகவல்லீ தளைர்யுதம் கர்பூர சூர்ண சம்யுக்தம் தாம்பூலம் ப்ரதிக்ருஹ்யதாம். கர்பூர தாம்பூலம் சமர்பயாமி.


  கர்பூரம் ஏற்றி காண்பிக்கவும். மணி இடது கையால் அடிக்கவும்.. ஏக தந்தாய வித்மஹே வக்ர துண்டாய தீ மஹி தன்னோ தந்தி ப்ரசோதயாத்.. வலது கையால் பூ எடுத்து கர்பூர ஜ்யோதியை சுற்றி பிள்ளையார் மேல் போடவும்.


  கர்பூர் நீராஞ்சனார்த்தம் ஆசமணீயம் சமர்பயாமி; தீர்த்தம் விடவும்.
  மந்த்ர புஷ்பம்: யோபாம் புஷ்பம் வேதா புஷ்பவான் ப்ரஜாவாந் பசுமாந் பவதி சந்த்ரமா வா அபாம் புஷ்பம் புஷ்பவாந் ப்ரஜாவாந் பசுமாந் பவதி


  வேதோக்த மந்த்ர புஷ்பம் ஸமர்பயாமி. புஷ்பம் போடவும். ஸ்வர்ண புஷ்பம் ஸமர்பயாமி. தங்க மலர் அல்லது தங்க காசு சாற்றவும். புஷ்பம் போடவும்.


  ப்ரார்தனை: வக்ர துண்ட மஹா காய சூர்யகோடி ஸம ப்ரப. நிர்விக்னம் குரு மே தேவ ஸர்வ கார்யேஷு ஸர்வதா.,


  அர்சனை செய்த பூவை எடுத்து கண்களில் ஒற்றிக்கொள்ளவும் .மனைவியிடம் புஷ்ப மாலை கொடுக்கவும்.

  வேதாரம்பத்திற்கு முன்பு இதை ஆரம்பிக்க வேண்டும். உபநயனம் ஆன பையனின் அப்பா பவித்ர மணிந்து ஸாதா ஸாம சொல்லி ஸர்வேப்யோ ப்ராஹ்மணேப்யோ என்று சொல்லி ப்ராஹ்மணர்கள் மீது அக்ஷதை போடவும். நமஸ்காரம் செய்யவும்.


  அசேஷே ஹே பரிஷத் பவத் பாத மூலே மயா ஸமர்பிதாம் இமாம் ஸெளவர்ணீம் தக்ஷிணாம் யத்கிஞ்சிதபி தக்ஷிணாம் யதோக்த தக்ஷிணாமிவ தாம்பூலம் ச ஸ்வீக்ருத்வ.


  -------------நக்ஷத்ரே ----------ராஸெள -------------ஜாதஸ்ய -----------சர்மண: மம குமாரஸ்ய ((வேறு யாராவது செய்தால் அஸ்ய மாணவகஸ்ய)) வேதாரம்பம் கர்த்தும் யோக்யதா ஸித்திம் அனுக்ரஹானா. தக்ஷிணை தாம்பூலம் கொடுத்து விட்டு விக்ணேஸ்வர பூஜைசெய்யவும்.


  சுக்லாம்பரதரம் +++++சாந்தயே. ப்ராணாயாமம். மமோபாத்த++++++சுபே சோபனே ++சுபதிதெள -----------நக்ஷத்ரே---------ராசெள----------ஜாதஸ்ய----------சர்மண: மம குமாரஸ்ய வேதாரம்பம் கரிஷ்யே. விக்னேஸ்வரரை யதாஸ்தானம் செய்யவும்.


  க்ரஹ ப்ரீதி: அத்யபூர்வோக்த ஏவம்குண விசேஷேண விசிஷ்டாயாம் அஸ்யாம் ----------சுபதிதெள மம குமாரஸ்ய வேதாரம்ப முஹூர்த்த லக்னாபேக்ஷயா ஆதித்யாதீனாம் நவானாம் க்ரஹாணாம் ஆனுகூல்ய சித்யர்த்தம் யேயே க்ரஹா: சுபேதர ஸ்தானேஷு ஸ்திதா


  : தேஷாம் க்ரஹானாம் ஆனுகூல்ய ஸித்தியர்த்தம் யே யே க்ரஹா: சுபஸ்தானேஷு ஸ்திதா:அத்யந்த அதிசய சுப பல ப்ரதாத்ருத்வ ஸித்யர்த்தம் ஆதித்யாதி நவகிரஹ தேவதா ப்ரீத்யர்த்தம் யத்கிஞ்சித் ஹிரண்ய தானம் கரிஷ்யே.


  தக்ஷிணை தாம்பூலம் எடுத்துக்கொண்டு ஹிரண்ய கர்ப கர்பஸ்தம் ஹேமபீஜம் விபாவஸோ: அனந்த புண்ய பலதம் அத: சாந்திம் ப்ரயஸ்சமே. மம குமாரஸ்ய வேதாரம்ப முஹுர்த்த லக்னாபேக்ஷயா ஆதித்யா தீனாம்


  நவானாம் க்ரஹானாம் ஆனுகூல்ய ஸித்தியர்த்தம் யத்கிஞ்சித் ஹிரண்யம் ஆதித்யாதி நவகிரஹ தேவதா ப்ரீதிம் காமய மான: ப்ராஹ்மணாய துப்யம் ஸம்ப்ரததே. ந மம என்று ப்ராஹ்மணர்களுக்கு தக்ஷிணை கொடுக்கவும்.


  நாந்தி:
  காலின் கீழ் தர்பம்; பவித்ரம் அணிந்து ஸங்கல்பம் செய்யவும்.


  சுக்லாபரதரம் ++ப்ரீத்யர்த்தம்; ப்ராணாயாமம். மமோபாத்த =====அத்ய பூர்வோக்த ஏவங்குண விசேஷேண வசிஷ்டாயாம் அஸ்யாம் --------சுபதிதெள --------நக்ஷத்ரே------ராஸெள -------ஜாதஸ்ய மம குமாரஸ்யா


  அல்லது ( அஸ்ய மாணவகஸ்ய) வேதாரம்ப கர்மாங்கம் ஹிரண்ய ரூபேண அப்யுதயம் கரிஷ்யே. (தீர்த்தம் தொடவும்). தக்ஷிணை தாம்பூலம் எடுத்துக்கொண்டு


  ஹிரண்ய கர்ப கர்பஸ்தம் ஹேம பீஜம் விபாவஸோ: அனந்த புண்ய பலதம் அத: சாந்திம் ப்ரயஸ்சமே. உபா கர்மாங்க பூதே அஸ்மின் ஆப்யுதயிதே ஸத்யவஸு ஸம்ஜ்கஞானாம் விச்வேஷாம் தேவானாம் நாந்தி முகானாம்


  த்ருப்தியர்தம், மாத்ரு பிதாமஹி, ப்ரபிதாமஹீணாம் நாந்தி முகீனாம், த்ருப்த்யர்த்தம் பித்ரு, பிதாமஹ, ப்ரபிதா மாஹானாம் நாந்தி முகானாம் த்ருப்த்யர்த்தம் ஸபத்னீக மாதாமஹ மாது; பிதாமஹ மாது: ப்ரபிதா


  மஹானாம் நாந்தி முகானாம் த்ருப்தியர்த்தம் நாந்தி ஸம்ரக்ஷக மஹா விஷ்ணோஸ்ச த்ருப்தியர்த்தம் இதம் ஆக்னேயம் ஹிரண்யம் ஸதக்ஷிணாகம் ஸ தாம்பூலம் நாந்தி ஷோபன தேவதா ஸ்வரூபேப்ய: நாநா கோத்ரேப்ய: ப்ராஹ்மணேப்ய: தேப்யஸ் தேப்ய: சம்ப்ரததே ந மம


  ப்ராஹ்மணாளுக்கு தக்ஷிணை தாம்பூலம் கொடுக்கவும். அக்ஷதை வாங்கி கொள்ளவும் .ஸம்பன்னம் என்று சொல்லவும். ஸுசம்பன்னம் என்று ப்ராஹ்மணர்கள் சொல்வார்கள்.


  ஸ்வாஹா நம: இயம் ச வ்ருத்தி: இடாமக்னே புருதம்ஸ: ஸநிங்கோ: சச்வத்தம் ஹவமானாய சாதஸ்யான்ன: ஸுனு: தனய: விஜாவா அக்னேஸாதே ஸுமதிர் பூத்வஸ்மே.


  இடஏஹி த்வயா வயம் பவமானேன ஸோமபரே க்ருதம் விசினுயாம சச்வத். சன்னோ மித்ரோ வருணோ மாமஹந்தாம் அதிதிஸ்சிந்து: ப்ருத்வீ உதத்யெள: அதித ஏஹி பாவகான;: ஸரஸ்வதீ வாஜேபிர்வாஜினீவதீ யஜ்ஞம் வஷ்டு


  தியாவஸு: ஸரஸ்வத்யேஹி; சோபனம். சோபனம். நாந்தி முகா: பிதரஸ் மனஸ் ஸமாதீயதாம் (ப்ராமணர்கள்=ஸமாஹிதமனஸ்: ஸ்ம) ப்ரஸீதந்து


  பவந்த: ( ப்ராமணர்கள்= ப்ரஸன்னா; ஸ்ம) ஶ்ரீரஸ்திவிதி பவந்தோ ப்ருவந்து ( ப்ராமணர்கள்=அஸ்து ஶ்ரீ) புண்யாஹம் பவந்தோ ப்ருவந்து (ப்ராஹ்மணர்கள்= ஒம். புண்யாஹம்.).


  ப்ராஹ்மணர்களிடம் அக்ஷதை வாங்கிகொண்டு நமஸ்காரம் செய்யவும்..
  அத்ய க்ருத அப்யுதய கர்மாங்கம் ஸ்வஸ்தி புண்யாஹவாசனம் கரிஷ்யே.
  என்று ஸங்கல்பம் செய்து கொண்டு புண்யாஹ வாசனம் செய்யவும்.


  புண்யாஹ ஜலத்தினால் பையனை ப்ரோக்ஷிக்கவும்.. உபாகர்மாவின் ஆரம்பத்தில் செய்த புண்யாஹ தீர்தத்தையும் ப்ரோக்ஷிப்பதுண்டு..


  பொதுவாக ஸாம வேத உபாகர்மா ஆவணி மாத அமாவாசைக்கு பிறகு ப்ரதமை முதல் அடுத்த அமாவாசை வரை பாத்ர பத மாதம் என்று பெயர்..
  இந்த சுக்ல பக்ஷத்தில் வரும் ஹஸ்த நக்ஷத்திரத்தில் ஸாம உபாகர்மா


  செய்ய வேண்டும். அன்று மாத பிறப்போ அல்லது செவ்வாய் அஸ்தமனமோ இருந்தால் இதே பாத்ரபத மாசம் க்ருஷ்ண பக்ஷத்தில் வரும் ஹஸ்த நக்ஷத்திரத்தில் செய்ய வேன்டும்.


  புரட்டாசி மாதம் அமாவசைக்குள் வரும்.பாத்ர பத மாதம் சுக்ல பக்ஷத்தில் ஹஸ்தம் நக்ஷத்திரம் தோஷமுள்ளதாய் இருந்தால் க்ருஷ்ண பக்ஷ ஹஸ்த நக்ஷதிரத்தில் செய்யலாம்.


  பாத்ர பத மாதம் சுக்ல பக்ஷ ஹஸ்ததில் செய்வதானால் ஹஸ்த நக்ஷத்திரம் அன்று காலை 11 மணி வரை இருக்க வேண்டும்.


  கிருஷ்ன பக்ஷ ஹஸ்தத்தில் , செய்வதானால் அன்று மாலை ஸூர்ய அஸ்தமனத்திற்கு முன் இரண்டரை மணி நேரம் ஹஸ்தம் வ்யாபித்திருக்க வேண்டும்..


  இரண்டு பக்ஷ ஹஸ்தமும் தோஷமானால் சுக்ல பக்ஷ ஹஸ்தத்தில் சாந்தி செய்து உபாகர்மாவை செய்ய வேன்டும்.
  ஸாம வேதிகள் புது பூணல் அணிந்து காயத்ரி ஜபம் செய்ய வேண்டும்.
Working...
X