Announcement

Collapse
No announcement yet.

parehini tharpanam in srartham is only for kartha or to all his brothers

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • parehini tharpanam in srartham is only for kartha or to all his brothers

    Sridharan SridharanvaradharajanNvs Srinivasan


    18 minutes ago



    Swamin. I am having a doubt that parehini tharpanam in srartham is only for kartha or to all his brothers. Please clear the doubt

    Like Unfollow post See friendship


    Nvs Srinivasan கர்மாவைப் பண்ணுகிறவருக்குப் பெயர்தான் கர்த்தா. சும்மா கூட நிற்பவர் பரேஹநி தர்பணத்திலும் கூட நிற்கலாமே?! ச்ராத்தம் ஒவ்வொருவரும் தனித்தனியாகத்தான் பண்ணவேண்டும் என்பதுதான் சாஸ்த்ரம். ச்ராத்தத்தின் கடைசீ அங்கமான (உறுப்பான) பரேஹநி தர்பணத்தை மட்டும் பண்ணி கர்மாவை பூர்த்தி செய்ய முடியாது. மேலும் சந்தேஹங்கள் இருந்தால். www.brahminsnet.com என்கிற இலவச போரத்தில் (5000 மேற்பட்ட உறுப்பினர்கள் உள்ளனர்) உறுப்பினராகி சந்தேஹத்தை தெளிவு செய்து, மற்றவருக்கும் உதவலாம்.


    Thanks for choosing this forum for asking your vaideeka, Shastra, Sampradaya doubts,
    please visit frequently and share information anything you think that will be useful for this forum members.
    Encourage your friends to become member of this forum.
    Best Wishes and Best Regards,
    Dr.NVS
Working...
X