Announcement

Collapse
No announcement yet.

நம் சந்ததியினருக்கு விபரங்கள்.

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • நம் சந்ததியினருக்கு விபரங்கள்.

    .நம் சந்ததியினருக்கு தெரிவிக்க வேண்டிய விவரம் எழுத்து மூலம்.

    முன்னோர்கள் விவரம்

    அப்பா வழி கோத்ரம்; ----------------------------------------------------------------------------
    அப்பா------------பிதா-------------பெயர்---------------------------------------------------------------
    பிதாமஹர்-------தாத்தா--------தந்தையின் தந்தை------------பெயர்------------------
    ப்ரபிதாமஹர்----------தாத்தாவின் தந்தை-------பெயர்------------------------------------

    மாதா------------தாயார்------------பெயர்------------------------------------------------------------------
    பிதாமஹி-------தந்தையின் அம்மா---------பெயர்---------------------------------------------
    ப்ர்பிதாமஹி----தந்தையின் பாட்டி-------பெயர்-----------------------------------------------
    பிது: பிதாமஹி----தாத்தாவின் பாட்டி------பெயர்-----------------------------------------

    தாயார் வழி கோத்ரம்-----------------------------------------------------------------------------------------
    மாதாமஹர்-------தாயின் தந்தை-------பெயர்------------------------------------------------------
    மாது:பிதாமஹர்---தாயின் அப்பாவின் அப்பா------பெயர்-------------------------------
    மாது:ப்ரபிதாமஹர்---தாயாரின் அப்பவின் தாத்தா-----பெயர்-----------------------

    மாதாமஹி---தாயாரின் தாய்------பெயர்------------------------------------------------------------
    மாது:பிதாமஹி----தாயின் அப்பவின் அம்மா----பெயர்----------------------------------
    மாது:ப்ர்பிதாமஹி---தாயின் அப்பாவின் பாட்டி-----பெயர்----------------------------

    ஒவ்வொருவரும் அவரவரின் பிறந்த நாளை பிறந்த தமிழ் மாதம் நக்ஷத்திரத்தன்று முறையாக பூஜை, ஜபம், ஹோமம், பாராயணம், தானம்
    முதலியவைகளை தெய்வ தொடர்புடன் என்கிறது சாஸ்திரம் .இதற்கு வசதியாக பஞ்சாங்கத்தில் மார்க் செய்து வைத்து கொள்ளலாம்.

    பிறந்த கிராமம் ; இருக்குமிடம்…..குல தெய்வம் பெயர்------------இருக்குமிடம்-------
    குருக்கள்//பூசாரி----மொபைல் நம்பர்---------------------

    வேதம்:----ரிக் வேதம்; க்ருஷ்ண யஜுர்----சுக்ல யஜுர்----சாம வேதம்.
    ஸூத்ரம்: ஆச்வலாயனம்;//காத்யாயனம் ஆபஸ்தம்பம்----போதாயனம்—த்ராஹ்யாயனம்//ரணாயநி ஸூத்ரம்,
    உட் பிரிவு---------வடமாள்----ப்ருஹசரணம்-----வாத்திமாள்----------அஷ்ட சஹஸ்ரம்-----------------------

    ----------------------------------------------------------------------------------------------------------------
    குடும்ப பஞ்சாங்கம்-------பாம்பு/ திருக்கணிதம்/ ஶ்ரீரங்கம்//திருநெல்வேலி//----------
    குடும்ப வாத்யார்/சாஸ்திரிகள்---பெயர்---------------------------போன் நம்பர்------------------------
    .குடும்ப ஜோதிடர்---பெயர்--------------போன் நம்பர்----------------
    மந்த்ரோபதேச குரு-------பெயர்-------------------------போன் நம்பர்-----------------

    தாயார் சிராத்தம்:---தமிழ் மாதம்-------------சுக்ல/ க்ருஷ்ண பக்ஷம்.---திதி--------------------
    தந்தை சிராத்தம்---தமிழ் மாதம்-------------சுக்ல/க்ருஷ்ண பக்ஷம்----திதி----------------------

  • #2
    Re: நம் சந்ததியினருக்கு விபரங்கள்.

    தாய் மொழியினை கிட்டத்தட்ட மறந்து, பேச மட்டும் தெரிந்த அநேகருக்கு இந்த விவரங்களை கட்டாயம் தெரிவித்தே ஆகவேண்டும்.
    வெளிதேசங்களில் வசிக்கும் பிள்ளைகளுக்கு நிச்சயம் கொடுக்க வேண்டிய ஒன்று.
    கொடுத்தால் மட்டும் போதாது. இவை எதற்காக,சிரார்தம் மட்டும் அல்ல, நம் மூதாதையோர் எவர் என்றும்அவர்களுக்கு தெரியவேண்டும்,.
    மிகவும்அவசியமான் விவரங்கள்.
    வரதராஜன்

    Comment


    • #3
      Re: நம் சந்ததியினருக்கு விபரங்கள்.

      நம் சந்ததியினருக்கு விபரங்கள்.

      இந்த போஸ்டின் மதிப்பு அட்சர லட்சம் இது பெற்றோர்களின் முதல் பொருப்பு

      Comment

      Working...
      X