திருவள்ளூர் என்றதும் நம் நினைவிற்கு வருவது வீரராகவப் பெருமாள் கோவில். பொதுவாக திரு என்று ஆரம்பிக்கும் ஊர்களெல்லாம் சைவக் குறவர்கள் (அப்பர், சுந்தரர், ஞானசம்பந்தர், மாணிக்க வாசகர்) பாடல் பெற்ற ஸ்தலங்கள் என்போம். அப்படி இந்த ஊரில் பாடல் பெற்ற பழைய சிவன் கோவில் உள்ளதா, தெரிவியுங்கள் ப்ளீஸ்.