தஸ்ய லோகப்ரதானஸ்ய ஜகந்நாதஸ்ய பூபதே l
விஷ்ணோா்-நாமஸஹஸ்ரம் மே ஸ்ருணு பாப-பயாபகம் ll

எவன் உலகைத் தாங்கிக் கொண்டு எங்கும் விளங்கும் ஜகந்நாதனோ அந்த விஷ்ணுவினுடைய ஆயிரம் நாமங்கள் பாவத்தையும் பயத்தையும் போக்குவன.