Announcement

Collapse
No announcement yet.

Ganapathi hrudayam continues

Collapse
X
 
 • Filter
 • Time
 • Show
Clear All
new posts

 • Ganapathi hrudayam continues

  Courtesy:Sri.GS.Dattatreyan


  கணபதி ஹ்ருதயம்
  26. ராஜ கணபதி
  ஓம் நமோ ராஜகணபதே மஹாவீர தசபுஜ மதன கால
  விநாசன ம்ருத்யும் ஹந ஹந, யம யம, மத மத
  காலம் ஸம்ஹர ஸம்ஹர த்ரை லோக்யம் மோஹய மோஹய
  ப்ரும்ம விஷ்ணுருத்ரான் மோஹய மோஹய, அசிந்த்ய
  பல பராக்ரம ஸர்வ வ்யாதீன் விநாசய, விநாசய
  ஸர்வக்ரஹான் சூர்ணய சூர்ணய, நாகான் மூட ய
  மூட ய, த்ரிபுவனேச்வர ஸர்வதோ முக ஹும்பட் ஸ்வாஹா
  27. துர்க்கா கணபதி : (துக்க நிவாரணம்)
  ஓம் ஹ்ரீம் கம் ஹ்ரீம் தும் துர்கா புத்ராய சக்தி ஹஸ்தாய
  மாத்ரு வத்ஸலாய மஹா கணபதயே நம:
  28. யோக கணபதி :
  ஓம் ஹம் ஸம் கம் பகவதே நித்யயோக யுக்தாய
  ஸச்சிதானந்த ரூபிணே விநாயகாய நம:
  29. நிருத்த கணபதி : (கலை வளர)
  ஓம் க்லௌம் ஜம் ஜம் ஜம் நம் நர்த்தனப்ரியாய
  சிதம்பரானந்த தாண்டவாய கஜானனாய நம:
  பாசாங்குசா பூப-குடார-தந்த
  சஞ்சத்-கராக்லுப்த-வராங்குலீநம்
  பீதப்ரபம் கல்பதரோ ரத: ஸ்தம்
  பஜாமி ந்ருத்தோய பதம் கணேசம்
  30. ஸித்தி கணபதி : (எல்லாக் காரியங்களும் வெற்றி)
  ஓம் நம: ஸித்திவிநாயகாய ஸர்வகார்ய கர்த்ரே
  ஸர்வ விக்ன ப்ரசமனாய ஸர்வராஜ்ய
  வச்யகரணாய, ஸர்வஜன ஸர்வ ஸ்த்ரீ புருஷ
  ஆகர்ஷணாய ஸ்ரீம் ஓம் ஸ்வாஹா
  பக்வசூத-பலபுஷ்ப-மஞ்ஜரீ: இக்ஷதண்ட
  திலமோதகை: ஸஹ
  உத்வஹந் பரசுமஸ்து தேநம
  ஸ்ரீஸம்ருத்தியுத ஹேமபிங்களா
  31. புத்தி கணபதி : (கல்விப் பேறு)
  ஓம் ஐம் வாக் கணபதயே ஸ்வாஹா
  32. மோதக கணபதி : (முழுப்பலனும் கிட்ட)
  ஓம் மம் மஹாகணபதயே ஏகதந்தாய ஹேரம்பாய
  மோதக ஹஸ்தாய நாளிகேர ப்ரியாய ஸர்வாபீஷ்ட
  ப்ரதாயினே ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் ஸர்வ ஜனம் மே
  வசமானய ஸ்வாஹா
  33. மோஹன கணபதி : (முழுப் பாதுகாப்பு)
  ஓம் ஆம் க்லீம் ஸர்வசக்தி கணாதீச மாம் ரக்ஷரக்ஷ
  மம சான்னித்யம் குருகுரு, அஷ்டைச் வர்யாதி பூதி
  ஸம்ருத்திம் குருகுரு, ஸர்வதுக்கம் நாசய நாசய
  ஸர்வஜனம் மே வசமானய ஸ்வாஹா ஆனய
  மோஹனோத்தம விநாயகாய ஹும்பட் ஸ்வாஹா
  34. குரு கணபதி : (குருவருள் உண்டாக)
  ஓம் கம் கணபதயே ஸர்வ விக்ன ஹராய ஸர்வாய
  ஸர்வ குரவே லம்போதராய ஹ்ரீம் கம் நம:
  35. தூர்வா கணபதி : (தாப நீக்கம்)
  ஓம் ஹ்ரீம் கலாம் ஸ்ரீம் தும் துரித ஹராய
  தூர்வா கணேசாய ஹும்பட்
  36. அபீஷ்ட வரத கணபதி : (நினைத்ததை அடைய)
  ஓம் ஸ்ரீம்ஸ்ரீம் கணாதி பதயே ஏகதந்தாய லம்போதராய
  ஹேரம்பாய நாளிகேரப்ரியாய மோதக பக்ஷணாய மம
  அபீஷ்ட பலம் தேஹி ப்ரதிகூலம் மே நச்யது அனுகூலம் மே
  வசமானய ஸ்வாஹா
  37. பக்த கணபதி
  நாளிகேராம்ர- கதளீ
  குடபாயாஸ- தாரிணம்
  சரச்சந்த்ராய- வபுஷம்
  பஜே பக்தகணாதிபம்
  38. த்விஜ கணபதி
  ய: புஸ்தகாக்ஷகுண-தண்ட கமண்டலுஸ்ரீ
  வித்யோதமாந-கரபூஷணமிந்து வர்ணம்
  ஸ்தம் பேரமாநந-சதுஷ்டய- சோபமாநம்
  த்வாம் ஸம்ஸ்மரேத் த்விஜகணாதி பதே ஸ தந்ய
  39. க்ஷிப்ர கணபதி
  தந்த-கல்பலதா- பாச
  ரத்ன கும்பாங்கு சோஜ்வலம்
  பந்தூக-கமநீயாபம்
  த்யாயேத் க்ஷிப்ர-கணாதிபம்
  40. ஹேரம்ப கணபதி
  அபய-வரத-ஹஸ்த: பாச தந்தாக்ஷமாலா
  ஸ்ருணி-பரசு ததாநோ முத்கரம் மோதகம் ச
  பலமதிகத-ஸிம்ஹ: பஞ்ச-மாதங்க-வக்த்ரே
  கணபதி ரதிகௌர: பாது ஹேரம்ப- நாமா
  41. ஊர்த்வ கணபதி
  கல்ஹார- சாலி-கமலேக்ஷக- சாப- பாண
  தந்தப்ரோஹக- கதீகந- கோஜ்வ லாங்க
  ஆலிங்க நோத்யத கரோ ஹரிதாங்க யஷ்ட்யா
  தேவ்யா கரோது சுபமுர்த்வ கணாதிபோ ந
  42. ரத்ன கர்ப்ப கணபதி மந்திரம்
  ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் க்லௌம் கம்
  ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம்
  ஓம் நமோ பகவதே ரத்னகர்ப கணபதயே
  கஏ ஈலஹ்ரீம் ஸ்ரீம் ஹ்ரீம் ஹ்ரீம் ஸ்லூம்
  ப்லூம் ப்லூம் ப்லூம் ஸ்ரீம் ஹ்ரீம் ஸ்ரீம்
  ஹஸகஹலஹ்ரீம் வரவரத ஸர்வஸித்திப்ரதாய
  ஸகல ஹ்ரீம் ஸர்வைச் வர்யப்ரதாய
  ஹஸகல ஹஸகஹல ஸர்வாபீஷ்ட ஸித்திம்
  குருகுரு ரத்னம் தேஹிம் ரத்னம் தேஹிம்
  தா பய தா பய தா பய ஸ்வாஹா ஸகல ஹ்ரீம்
  43. வாஞ்சா கல்பலதா கணபதி மந்திரம்
  (குமார சம்ஹிதையில் காண்பது)
  ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் க்லௌம் கம் ஐம்
  க ஏ ஈல ஹ்ரீம் தத்ஸவிதுர் வரேண்யம் கணபதயே
  க்லீம் ஹஸகஹல ஹரீம் பர்கோ தேவஸ்ய தீமஹி
  வர வரத ஸெள: ஸகல ஹ்ரீம் தீயோ யோ ந:
  ப்ரசோதயாத் ஸர்வஜனம் மே வசமானய ஸ்வாஹா
  44. கணபதியைக் குறித்து வரும் ரிக்வேத மந்திரம்
  கணனாம் த்வா கணபதிம் ஹவாமஹே
  கவிம் கவீனாம் உபமஸ்ர வஸ்தமம்
  ஜ்யேஷ்டராஜம் பிரம்மணாம் ப்ரம்மணஸ்பத
  ஆன ச்ருண்வந் ஊதிபி: ஸீத ஸாதனம்
  45. கணபதி உபநிஷத் தரும் மந்திரம்
  நமோ வ்ராதாபதயே நமோ கணபதயே நம: ப்ரமதபதயே
  நமஸ்தே அஸ்து, லம்போதராய ஏகதந்தாய
  விக்னவிநாசினே சிவஸுதாய ஸ்ரீவரத மூர்த்தயே நம:
  46. கணேசர் மாலா மந்திரம்
  ஓம் நமோ மஹாகணபதயே, மஹாவீராய, தசபுஜாய, மதனகால விநாசன, ம்ருத்யும் ஹநஹந, யமயம, மத மத, காலம் ஸம்ஹர ஸம்ஹர, ஸர்வக் ரஹான், சூர்ணய, சூர்ணய, நாகான் மூடய மூடய, ருத்ரரூப, த்ரிபுவனேச்வர ஸர்வதோமுக ஹும்பட் ஸ்வாஹா
  ஓம் நமோ கணபதயே, ச்வேதார்க்க கணபதயே ச்வேதார்க்கமூல நிவாஸாய, வாஸுதேவப்ரியாய, தக்ஷப்ரஜாபதி ரக்ஷகாய, ஸுர்ய வரதாய, குமாரகுரவே, ப்ரஹ்மாதி ஸுராஸுர வந்திதாய ஸர்வபூஷணாய, சசாங்க சேகராய, ஸர்வ மால அலங்க்ருதாய, தர்மத்வஜாய, தர்ம வாஹனாய, த்ராஹி, த்ராஹி, தேஹிதேஹி, அவதர அவதர, கம்கணபதயே, வக்ரதுண்டகணபதயே, வரவரத ஸர்வபுருஷ வசங்கர, ஸர்வதுஷ்டம்ருக வசங்கர, ஸர்வஸ்வ வசங்கர, வசீகுரு, வசீகுரு, ஸர்வதோஷான் பந்தய பந்தய ஸர்வ வ்யாதீன் நிக்ருந்தய நிக்ருந்தய ஸர்வ விஷானி ஸம்ஹர ஸம்ஹர, ஸர்வதாரித்ரியம், மோசய மோசய, ஸர்வ விக்னான் சிந்தி சிந்தி, ஸர்வவஜ்ராணி ஸ்போடய ஸ்போடய ஸர்வ சத்ரூன் உச்சாடய உச்சாடய, ஸர்வஸித்திம் குரு குரு, ஸர்வ கார்யாணி ஸாதய ஸாதய, காம் கீம் கூம் கைம் கௌம் கம் கணபதயே ஹும்பட் ஸ்வாஹா
  ஓம் நமோ பகவதே ஸ்ரீரீம் ஹ்ரீம் மஹா கணபதயே ஸ்ரீரீம் ஹ்ரீம் கம் கணபதயே கஜானனாய மஹாபுஜாய மஹா மஹேச்வர ஸுதாய மஹாபாசாங்குச தராய யக்ஷக்ரஹாந் ராக்ஷஸ க்ரஹாந் பூதக்ரஹாந் ப்ரேத க்ரஹாந் பிஸாச க்ரஹாந் அந்யாஸ்ச க்ரஹாந் தஹதஹ சேதய சேதய சிரஸ்ஸுல கடிஸ்ஸுல லிங்கசூல பக்ஷசூல ஸர்வசூலான் த்ராசய த்ராஸய ஸர்வோப தர வாந் நாசய நாசய ஸர்வ ஜ்வராந் நாசயநாசய ஹ்ராம்ஹ்ரீம் ஹ்ரூம் ஹும்பட் ஸ்வாஹா
  ஓம் நமோ பகவதே ஸ்ரீ மஹா கணபதயே கஜானனாய மஹாரூபாய மஹா மூஷிக வாஹநாய மகாவிக்நராஜாய மகாலம்போதராய மகாபூதவசங் கராய மகாசர்வக்ரஹ நிவாரணாய ஹ்ராம் ஹ்ரீம் ஹ்ரூம் சர்வஜ்வரான் சோதய ஸர்வாரிஷ்டப்ரமசன கஜானந நமோஸ்துதே
  ஓம் ஜயஜய விஜயவிஜய அநந்தோபராஜித மகா பராக்ம ப்ரதிஹத விச்வரூப விரூபாக்ஷ விக்நேச்வர அஷ்டகுல நாகானாம் விஷம் சிந்தி சிந்தி பிந்தி பிந்தி சேதய சேதய ஆக்ஞாபய ஆக்ஞாபய ஆகர்ஷய ஆகர்ஷய ஸ்தம்பய ஸ்தம்பய மோஹய மோஹய பீஷய பீஷய நமோஸ்துதே
  ஓம் ஜயஜய மஹாரூபாய மஹா பாசாங்குச தராய மஹாசக்திரூபாய மஹா மஹேச்வரசுதாய யக்ஷக்ரஹான் ராக்ஷஸக்ரஹான் பூதக்ரஹான் ப்ரேதக்ரஹான் கூஷ்மாண்டக்ரஹான் ஏதான் அந்யாஸ்சக்ரஹான் ஹநஹந தஹதஹ சேதய சேதய சிரஸ்ஸுல ஸர்வசூலான் த்ராஸய த்ராஸய மஹாஜ்வரான் கேதய கேதய பரந்த்ரான த்ராஸய த்ராஸய ஆத்மமந்த்ரான் ப்ரபோதய ப்ரபோதய மம ஸர்வ கார்யாணி ஸாதய ஸாதய ஹ்ராம் ஹ்ரீம் ஹ்ரூம் ஹும்பட் ஸ்வாஹா
  ஓம் நமோ பகவதே ஸ்ரீமஹா கணாதி பதயே ஸ்மரணமாத்ர ஸந்துஷ்டாய ஸர்வ வித்யாப்ரதா ய மஹாக்ஞானப்ரதாய சிதானந்தாத்மனே கௌரீ நந்தனாய மஹாயோகினே சிவப்ரியாய ஸர்வானந்த வர்தனாய ஸர்வ வித்யா ப்ரகாசாய ஸர்வகாமப்ரதாய ஓம் மோக்ஷப்ரதாய ஐம் வாக்ப் ரதாய ஸ்ரீம் மஹாஸம்பத்ப்ரதாய க்லீம் ஜகத்ரய வசீகரணாய ஹ்ரீம் ஸர்வ பூதிப்பரதாயே க்லௌம் பூமண்டலாதிபத்ய வ்ரதாய ஆம் ஸாத்ய பந்தனாய க்ரோம் ஸாத்யாகர்ஷணாய ஸெளம் ஸர்வ மன : க்ஷபனாய த்ராம் சிரஞ்ஜீவினே ப்லூம் ஸம் மோஹநாய வெளஷட் மம வசீகரணம் குரு ருரு மம வசீகுரு வசீகுருவெளஷட் ஆகர்ஷய ஆகர்ஷய ஹும் வித்வேஷய வித்வேஷய ப்ரோம் உச்சாடய உச்சாடய மம ஸ்தம்பய ஸ்தம்பய ஸ்வாஹா போஷய போஷய நம : ஸம்பன்னய ஸம்பன்னய கேம் கேம் மாரய மாரய பரமந்த்ர பரதந்த்ர பரயந்த்ரான் சிந்தி சிந்தி கம் க்ரஹான் நிவாரய நிவாரய ஹம் வ்யாதீன் நாசய நாசய தஹத ஹ து:கம் ஹநஹந ஸ்வர்க பல மோக்ஷபல ஸ்வரூபாய ஸ்ரீ மஹாகணபத யே ஸ்வாஹா.
  47. ச்வேதார்க் கணபதி மாலாமந்த்ர :
  ஓம் நமோ பகவதே ச்வேதார்க் கணபதயே
  ச்வேதார்க மூலநிவாஸாய வாஸுதேவ ப்ரியாய
  தக்ஷப்ரஜாபதி ரக்ஷகாய ஸூர்யவரதாய குமார
  குரவே ப்ருமமாதி ஸுராஸுவந்திதாய ஸர்வ பூஷணாய
  சசாங்கசேகராய ஸர்ப மாலாங்கிருததேஹாய
  தர்மத்வஜாய தர்மவாஹானய த்ராஹி த்ராஹி
  தேஹி தேஹி அவதர அவதர கம் கணபதயே
  வக்ரதுண்ட கணபதயே வர வரத ஸர்வ புருஷ
  வசங்கர ஸர்வதுஷ்ட க்ரஹ வசங்கர ஸர்வ
  துஷ்ட ம்ருகவசங்கர ஸர்வஸ்வ வசங்கர வசீகுரு
  வசீகுரு ஸர்வதோஷான் பந்தய பந்தய ஸர்வ
  வ்யாதீன் நிக்ருந்தய நிக்ருந்தாய ஸர்வ விஷாணி
  ஸம்ஹர ஸம்ஹர ஸர்வதாரித்ர்யம் மோசய மோசய
  ஸர்வவிக்னான் சிந்தி சிந்தி ஸர்வ வஜ்ரான் ஸ்போடய
  ஸ்போடய ஸர்வ சத்ருன் உச்சாடய உச்சாடய
  ஸர்வ ஸம்ருத்திம் குரு குரு ஸர்வகார்யாணி ஸாதய
  ஸாதய ஓம் காம் கீம் கூம் கைம் கௌம் கம்
  கணபதயே ஹும் பட் ஸ்வாஹா
  to be cont'd
Working...
X