மார்கழி மாதத்தில் மாத்திரம் ஏன் கோவில்களில் ''வெண்பொங்கல்' தினசரி
தளிகை செய்து பெருமாளுக்கு சமர்பித்துவிட்டு பிரசாதமாக கொடுக்கிறார்கள். மற்றைய பிரசாதங்கள் கொடுக்ககூடாதா . பொங்கல் மாத்திரம் கொடுப்பதில் ஏதாவது விசேஷம் உண்டா?