Announcement

Collapse
No announcement yet.

உறையூர் - திருக்கோழி-uraiyur

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • உறையூர் - திருக்கோழி-uraiyur

    Click image for larger version

Name:	tem-3.jpg
Views:	126
Size:	109.8 KB
ID:	49757*இன்று பங்குனி, ஆயில்யம்* - 15/3/2022
    *உறையூர் ஸ்ரீகமலவல்லி நாச்சியார் திருநக்ஷத்திரம்*
    இந்த ஷேத்ரம், ஶ்ரீவைஷ்ணவ திவ்யதேசங்களில் இரண்டாவதும், வடக்கு நோக்கி இருக்கும் மிக அறிதான திவ்யதேசங்களில் ஒன்றாகும்!
    துவாபர யுகத்தில் தர்மவர்மாவின் வழிவந்த நந்தசோழன் தமக்கு புத்திரபாக்யம் வேண்டி ஶ்ரீ நம்பெருமாளை பிரார்த்திக்க, அவரது க்ருபையால் மஹாலக்ஷ்மியே உறையூர் தாமரை ஓடையில் சிறு குழந்தையாக ஆயில்ய நக்ஷத்திரத்தில் அவதரித்தாள் - *கமலவல்லி* ஆனாள்!
    இவள் அரங்கனிடத்து அன்பு மிகக் கொண்டு கலந்தவளானதால், இவளது திருநக்ஷத்திரத்தன்று அனுக்ரஹிக்க உறையூருக்கே ஏள்ளி, நாச்சியாருடன் சேர்த்தி கண்டருளி, கௌரவித்தார் *அழகிய மணவாளன் - ஶ்ரீ நம்பெருமாள்!* இன்று. கமலியின் தரிசனம் கவலையின் நிதர்சனம் ஸ்ரீகமலவள்ளி நாச்சியார் திருவடிகளே சரணம்


    Thanks for choosing this forum for asking your vaideeka, Shastra, Sampradaya doubts,
    please visit frequently and share information anything you think that will be useful for this forum members.
    Encourage your friends to become member of this forum.
    Best Wishes and Best Regards,
    Dr.NVS
Working...
X