விநாயக சதுர்த்தி
Click image for larger version

Name:	Vaathapi Ganapathy.jpg
Views:	1
Size:	91.6 KB
ID:	35515பல்லவ சேனாபதி பரன்சோதியார் சாளுக்கிய அரசன் இரண்டாம் புலிகேசியை வென்று அவனது தலை நகர் வாதாபியிலிருந்து கொண்டுவந்து தனது ஊராகிய திருச்சாங்காட்டாங்குடியில் ஸ்தாபித்த கணபதி விக்ரஹம் .

வாக்குண்டாம் நல்ல மனமுண்டாம் மாமலராள்
நோக்குண்டாம் மேனி நுடங்காது - பூக்கொண்டு
துப்பார் திருமேனி தும்பிக்கை யான்பாதம்
தப்பாமல் சார்வார் தமக்கு. (ஒளவையார் )

முழுமுதல் கடவுளின் அருள் வேண்டி வணங்கும் அன்பன்
ப்ரஹ்மண்யன் ,
பெங்களூரு.