Announcement

Collapse
No announcement yet.

Ask NVS

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • Can Place the Picture of Krishna With Flute ?

    On 18 August 2011 20:57,
    I have heard a few people say that the statue of Lord Krishna playing the flute should not be kept in the house.
    I seek your learned view on this matter.
    Dasan,
    D.Srinivasan
    Sri:

    The saying is totally unfortunate and
    baseless.
    We can not imagine or even identify Krishna without his Flute and Pea-cock feather?!
    No harm will happen by having a picture of Lord Krishna with flute.
    Also people are fearing to keep Lord Narasimha's Picture in houses by saying 'Ugra Devada' which is also baseless.
    Actually speaking, by blowing flute Krishna will soften our sorrows.
    FYI: We are having such a picture for long since in our house.
    NVS




    Thanks for choosing this forum for asking your vaideeka, Shastra, Sampradaya doubts,
    please visit frequently and share information anything you think that will be useful for this forum members.
    Encourage your friends to become member of this forum.
    Best Wishes and Best Regards,
    Dr.NVS

  • #2
    11th August, 2011

    மரியாதைக்குரிய திரு. என் .வீ .ஸ்ரீநிவாசன் அவர்களுக்கு

    என்னுடைய மொபைலில் ஸ்ரீ வெங்கடேச சுப்ரபாதத்தின் முதல் இரு வரிகளான " கௌசல்யா சுப்ரஜா ராமா" ஸ்லோகத்தை வெல்கம் ட்யூன் ஆக வைத்துள்ளேன். சிலர், இது பெருமாளை காலையில் எழுப்பும் சுலோகங்கள். நாள் முழுவதும் ஒலிக்க வைக்கக் கூடாது என்கிறார்கள்.

    சிலர் கேட்பதற்கு ரம்மியமாக இருக்கிறது. சீக்கிரம் மொபைலை எடுக்காதீர்கள். சுப்ரபாதம் ஒலித்துக்கொண்டே இருக்கட்டும் என்கிறார்கள்

    பெருமாளின் கல்யாண குணங்களைப் போற்றிப் பாடுவதே சுப்ரபாதத்தின் தனித் தன்மை.என்பது என்னுடைய கருத்து.

    எது சரி ?

    தங்களுடைய பதிலை ஆவலுடன் எதிர்பார்க்கும்

    அடியேன் ராமானுஜ தாசன்

    B P ராமானுஜம்


    Thanks for choosing this forum for asking your vaideeka, Shastra, Sampradaya doubts,
    please visit frequently and share information anything you think that will be useful for this forum members.
    Encourage your friends to become member of this forum.
    Best Wishes and Best Regards,
    Dr.NVS

    Comment


    • #3
      ஶ்ரீ:
      எம்பெருமானை "உறங்குவான் போல் யோகுசெய்வான்" என்றே ஆழ்வார்கள் பாடியுள்ளனர்.
      எம்பெருமான் உறங்குவதாக ஒரு பாவனையை நாம் ஏற்படுத்திக்கொண்டு பின்னர் எழுப்புவதாகவும் மற்றொருபாவனையில் நாம் சுப்ரபாதத்தை ஒலிக்கிறோம்.
      அதைக்கேட்டு பெருமாள் எழுந்திருக்கிறாரோ, இழுத்துப்போர்த்திக்கொள்கிறாரோ அது வேறு விஷயம்.
      ஓர் ஆயிரம்பேருக்காக உறங்கவும், ஓர் ஆயிரம்பேருக்காக எழவும் சக்தி சாமர்த்தியம் மிக்கவன் அவன்.
      ஊழியில் - ஆழியில் - ஆலிலையில் தனியாகப் பயப்படாமல் படுத்திருந்தவன்
      நம் மொபைல் டோன் கேட்டா அலறியடித்து எழுந்துவிடப்போகிறான்.
      தாராளமாக உபயோகியுங்கள்.
      பெருமாளிடம் என்.வி.எஸ் ஐ ரெபர் பண்ணிவிடுங்கள்.


      Thanks for choosing this forum for asking your vaideeka, Shastra, Sampradaya doubts,
      please visit frequently and share information anything you think that will be useful for this forum members.
      Encourage your friends to become member of this forum.
      Best Wishes and Best Regards,
      Dr.NVS

      Comment

      Ask NVS

      About this Group

      Ask questions about rituals regarding Poorvam. i.e, Kalyanam,seemantam,upanayanam,grihapravesam etc. Separate group is there to discuss about things other than subhams.
      Type: Public
      Topics: 8
      Comments: 12

      Owner

      Latest Group Topics

      Collapse

      There are no results that meet this criteria.

      Working...
      X