Announcement

Collapse
No announcement yet.

Ask NVS

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • ஜோதிடத்தின் ஆதி குரு யார் ?

    • 11 August
      Coimbatore Balasubramanian
      • ஜோதிடத்தின் ஆதி குரு யார் ?
        பரிகாரம் பலன் தரும் என்றல் ஜோதிடர்கள் வாழ்வு வளமே என்று இருக்குமே இறைவன் தயவு தேவை இல்லையே
        சரணாகதி சொல்லும் வைணவம் ஜோதிடம் பற்றி என்ன சொல்கிறது ?
        ஓம் ஹரி ஓம்

        திரு.பாலசுப்ரமணியம் அவர்களே,
        முதற்கண் தாமதமாக பதில் அளித்தற்கு மன்னிக்கவும்.
        பேஸ்புக் உபயோகம் பற்றி சரியாகத் தெரியவில்லை. எந்த செய்தி யாருக்கு எழுதியது என்றே புரியவில்லை. குப்பைபோல் நிறைய செய்திகள் காணப்படுகின்றன.
        நிற்க.
        ஜோதிடத்தின் ஆதி குரு வேதம்தான்.
        வேதத்தின் ஆறு அங்கங்களில் ஒன்று ஜோதிடம்.
        ஆனால் வேதம்கூறும் இலக்கணப்படிக்கான ஜோதிடர் ஒருவரும் இல்லை.

        எதுவுமே தேவையில்லை என்று உணர்ந்த பின்னரே சரணாகதி பற்றி சிந்திக்கவேண்டும். சரணாகதனக்கு ஜோதிடத்தால் எந்தப் பயனும் இல்லை.

        குறிப்பு:- பஞ்சாங்கம் வேறு, ஜோதிடம் வேறு. கர்மாக்களை குறிப்பிட்ட காலத்தில் அநுஷ்டிக்க பஞ்சாங்கம் அவசியம் தேவை. அடியேனுடைய குழந்தைகள் மூவருக்கும் ஜோதிடத்தின் உதவியின்றியே திருமணம் செய்து வைத்துள்ளேன்.






    Thanks for choosing this forum for asking your vaideeka, Shastra, Sampradaya doubts,
    please visit frequently and share information anything you think that will be useful for this forum members.
    Encourage your friends to become member of this forum.
    Best Wishes and Best Regards,
    Dr.NVS
Ask NVS

About this Group

Ask questions about rituals regarding Poorvam. i.e, Kalyanam,seemantam,upanayanam,grihapravesam etc. Separate group is there to discuss about things other than subhams.
Type: Public
Topics: 8
Comments: 12

Owner

Latest Group Topics

Collapse

There are no results that meet this criteria.

Working...
X