Announcement

Collapse
No announcement yet.

भज गोविन्दम् 04/31 : லோகம் சோகமே !

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • भज गोविन्दम् 04/31 : லோகம் சோகமே !




      • नलिनी - दल - गत - जलम् अति - तरलं तद्वत् - जीवितम् अतिशय - चपलम् | विद्धि व्याधि - अभिमान - ग्रस्तं
      • लोकं शोक - हतं च समस्तम् ||४||








    नलिनी தாமரை
    दल இலையின்
    गत மேல்உள்ள
    जलम् நீர்
    अति மிகவும்
    तरलम् நிலை இல்லாதது.
    तद्वत् அது போல்
    जीवितम् வாழ்க்கையும்
    अतिशय ஆச்சரியமாக
    चपलम् நிலை அற்றது
    व्याधि நோய் ,
    अभिमान கர்வம்
    ग्रस्त இவைகளால் பிடிக்கப் பட்டு
    समस्त எல்லா
    लोकम्உலகமும்

    शोक हतम् சோகத்தால் பீடிக்கப்பட்டது
    विद्धि என்று அறிந்து கொள்



    V.Sridhar
    Last edited by sridharv1946; 04-04-14, 12:31.

  • #2
    Re: भज गोविन्दम् 04/31 : லோகம் சோகமே !

    பொருள் செறிந்த பாடல் எம் எஸ் குரலில் எத்தனை முறை கேட்டாலும் அலுக்காத பாடல்

    Comment

    Working...
    X