Announcement

Collapse
No announcement yet.

kuzhi tharpanam

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • kuzhi tharpanam

    dear sir,

    i would like to know whether there was any exemption from doing kuzhi tharpanam if a person was unable to do that
    on tenth day, due to unforeseen/unavoidable circumstances. Or he came to know of the death after subham.

    with regards
    dAsan
    s muralidaran

  • #2
    Re: kuzhi tharpanam

    Sri:
    Sorry, I have missed this question by oversight.
    One should do the Kuzhi Tarpanam without fail on 10th day
    if it is not possible to reach the place where karma going on
    he can do it in his place of living at a common place like any dheertham
    or can be done at outside of the residing house.

    The Kuzhi Tarpana procedures are given in a file of its name can be downloaded
    from download section or by using search.

    It should be done even after 10th day, on the day of hearing or according to the rule
    how many days to be kept in theetu if hearing after 10days.


    Thanks for choosing this forum for asking your vaideeka, Shastra, Sampradaya doubts,
    please visit frequently and share information anything you think that will be useful for this forum members.
    Encourage your friends to become member of this forum.
    Best Wishes and Best Regards,
    Dr.NVS

    Comment


    • #3
      Re: kuzhi tharpanam

      Can you please post this Kuzhi Tharpanam procedures in Sanskrit or English which would be useful for me.

      Comment


      • #4
        Re: kuzhi tharpanam

        தற்கால நடை முறையின்படி ஏழு தலைமுறை தாயாதிகள் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்ளாமல் பேச்சுவார்த்தைகளும் இல்லாமல் ஜீவிதம் ஓடுகிறது. 30 அல்லது 40 வருஷங்களுக்குப்பின் இவ்வாறு பேச்சுவார்த்தையோ ஈடுபாடில்லாமலோ இருந்த ஒருவர் அல்லது அவரது மனைவி இறந்த செய்தி அறிந்தால் குழி தர்ப்பணம் செய்வது எதற்காக? இவ்வாறு செய்யும் குழி தர்ப்பணம் செய்வதின் பயன் என்ன? ஏன் 7 தலைமுறை தாயாதிகள் மட்டும் தான் குழி தர்ப்பணம் செய்யவேண்டும்? 3 நாள் தாயாதிகள் ஏன் குழி தர்ப்பணம் செய்யக்கூடாது? குழி தர்ப்பணம் செய்வதின் விளக்கம் அளிக்கவும்.

        Comment


        • #5
          Re: kuzhi tharpanam

          ஸ்ரீ:
          இது விஞ்ஞான பூர்வமாக ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது.
          ஒருவர் ஒருமுறை சாப்பிட்ட உணவின் அனைத்து பாகமும் பூரணமாக உடம்பை விட்டு அகல 7 நாட்கள் ஆகும்.
          அதுபோல் 7ம் தலைமுறை தாயாதியின் ஜீவ அணுவின் ஒரு பகுதி 7வது தலைமுறை வரை இருக்கும். எனவே 7வது தலைமுறை வரை ஒருவர் கடமைப்பட்டிருக்கிறார்.
          சரீர சொந்தக்காரரான மனிதரை அவரது நடவடிக்கைகளுக்காக பார்க்காமல், அவருடன் தொடர்புடைய 7 தலைமுறை தாயதிகளுக்காக தவறாமல் செய்யவேண்டும்.

          Dr.NVS
          (Posted using mobile app)


          Thanks for choosing this forum for asking your vaideeka, Shastra, Sampradaya doubts,
          please visit frequently and share information anything you think that will be useful for this forum members.
          Encourage your friends to become member of this forum.
          Best Wishes and Best Regards,
          Dr.NVS

          Comment


          • #6
            Re: kuzhi tharpanam

            ஸ்ரீ:
            3 நாள் தாயதிகள் அம்மா வழியை சேர்ந்தவர்கள். ரத்த சம்பந்தம் (ஜீவ அணு சம்பந்தம்) மிக மிக குறைவாக உள்ளவர்கள் அதனால் அவர்களுக்குச் செய்யவேண்டிய கடமை இல்லை.
            தர்ப்பணம் என்பது ஒருவரை சந்தோஷபடச் செய்வது. திருப்தி செய்வது, இதனால் அவர்களின் ஜீவ அணுவுக்குள் உரைபவனான அந்தர்யாமியான பகவானை திருப்தி அடையச்செய்து அவன் ஆசிகளைப் பெறுகிறோம்.

            Dr.NVS
            (Posted using mobile app)


            Thanks for choosing this forum for asking your vaideeka, Shastra, Sampradaya doubts,
            please visit frequently and share information anything you think that will be useful for this forum members.
            Encourage your friends to become member of this forum.
            Best Wishes and Best Regards,
            Dr.NVS

            Comment

            Working...
            X