No other homams. only Ayushy HOMAM must be done. what ever thithi, day or yogam do not bother about them.
Type: Posts; User: kgopalan37
No other homams. only Ayushy HOMAM must be done. what ever thithi, day or yogam do not bother about them.
Gayatri japam for all on 8-08-2017. 28th july ruk upakarma; 25th August sama upakarma; 06-09-2017 yajur upakarma
Gayatri japam for all on 8-08-2017. 28th july ruk upakarma; 25th August...
மனிதன் பூமியில் வாழ்ந்த காலத்தில் செய்த பாவ, புண்ணிய கணக்குகளை எழுதும் தொழிலை சித்ரகுப்தர் செய்கிறார் என்று புராண நூல்கள் கூறுகின்றன. எமதர்மனின் கணக்கராக இருந்து வரும் இவரது பணி, மனிதனின் மரணத்திற்கு...
sir, kindly vide Iyer iyengar rituals in first page I have given all detailks; from 15789 to 15802. http://www.brahminsnet.com/forums/showthread.php/15789-RAMESWARAM-prayag-KASI-GAYA-TRAVELOGUE
செங்கல்பட்டில் திருப்பதி.
ஆம், ஆச்சரியம்... ஆனால் உண்மை.
இனிமேல் யாரும் திருப்பதி பெருமாளை 5நிமிடம், 10 நிமிடம் என தரிசிக்க முடியவில்லையே என ஏமாற்றம்
அடையாமல் இருங்கள். நேராக...
sir, kindly see this;http://www.brahminsnet.com/forums/showthread.php/6823; 6824;/6825/6826;6827; 6828/...
you may use new unwashed dhothy kept inside pooja room ; also you may give provision in your pooja room at the top of the roof one rope or 6 feet aluminium rod to dry the washed dhothy .
krishna angaaraha chathurdasi on 25-04-2017; This is equivalent to solar eclipse.
கிழக்கு நோக்கிஅமரவும்.சைத்ரக்ருஷ்ண சதுர்தஸீ புண்ய காலேயம தர்பணம் கரிஷ்யே என்றுசங்கல்பம் செய்து...
அக்பர்சக்கிரவர்த்தி இந்த ஊருக்குவந்தவுடன் ஊரை அல்லா+ஆபாத்=இறைவன் உறைவிடம்என்று சொன்னான்.இதுவே மருவிஅலஹாபாத் ஆயிற்று;.
மாதவர்கோவில் ஆதி சேஷன் கோவில்உள்ளது.
கங்கைஜலம் வேண்டியதை வாங்கி ஈயபற்று...
ப்ரயாகையில்செய்ய வேண்டியது
ஆத்மருணம் தேவ ருணம் பித்ரு ருணம்என்ற மூன்று கடன்களுடன் நாம்பிறக்கின்றோம் .இவைகளைஅகற்றினால் தான் முக்திபெறலாம்.ப்ரயாகை
யில்ஆத்ம ருணம்;காசியில்தேவ ருணம் கயா வில்...
அடுத்து ஆச்சார்யர் ப்ரஹ்ம வரணம்தொடங்கி முகாந்தம் வரை செய்வார்.அக்நெள----இமம்யம---யமாயதர்ம ராஜாய—ஹோம குண்டத்தில்ஆவாஹனம் 16உபசார பூஜை பிறகுஸமித்து—அன்னம்-ஆஜ்யங்களினால்ஹோமம்,; உப ஹோமம்;
...
Thilahoma vidhi—proceedure-shaaradha thilaka kalpoktha prakaram.
சாரதாதிலக கல்போக்த தில ஹோமம்..
ஸத்புத்ர பாக்கியம் வேண்டி பித்ருசாப பரிஹாரமாக செய்யும் சாரதாதிலக கல்பத்தில் உள்ள திலஹோம விதி
...
ஆதீத்யாதீனாம் நவானாம்க்ரஹானாம்
மத்யே யே யே துஸ்தாநஆதிபத்ய துஷ்ட க்ரஹ யோகாதிப்ரயுக்த துஷ்டா:
யே ச நிஸர்கதஹ பாபா:தேஷாம் ஆநுகூல்ய ஸித்யர்த்தம் சரீர வாக்குடும்ப ஸுக புத்தி காம ஆயுஹுபாக்ய தர்ம கர்ம...
ஸ்ரீ ஸீதா லக்ஷ்மன-பரதஹ்-சத்ருகுன-ஹனுமத்-ஸமேத ஸ்ரீ ராமசந்திரஸ்வாமி ஸன்னிதெள;ஸ்ரீ பர்வத வர்தனீஸமேத ஸ்ரீ ராமநாத ஸ்வாமிஸன்னிதெள;கர்ப;பதன;சிசு
பதன-ப்ரேதபைசாச பாதாதி ஸமஸ்த...
மஹாஸங்கல்பம் சேது ப்ரயாகை-காசி-கயா
தர்பைகளைகீழே போட்டுக்கொள்ளும் போதுதர்பேஷ் வாஸ்ஸீனஹ என்றுசொல்லவும்.கை அலம்பவும்.கையில் தர்பைகளைபவித்ரத்துடன் இடுக்கிகொள்ளும்போது தர்பாந் தாரyaமானஹஎன்று...
செல்வமுள்ளவர்சிலவிற்கு அஞ்சகூடாது என்கிறதுசாஸ்திரம்.
ரயிலடியில்முன் பின் தெரியாதவர்களிடம்மாட்டி கொள்ள வேண்டாம்.வந்து அழைப்பார்கள்.
பொதுவாகயாத்திரை செய்யும் வழக்கம்.
ராமநாதபுரம்வந்து...
தென்கோடியில் உள்ள உயர்ந்தக்ஷேத்ரம்;தீர்த்தம்;ராவணனை ஜயித்தபின் தனுஸ் நுனியால் ஸேதுவைஉடைத்தார்.தனுஷ் கோடிஎனப்பெயர்.
இதுரத்நாகரம் மஹோததி என்ற இருகடல் சேருமிடம்..இங்கு 36ஸ்நானம் செய்துமணல் எடுத்து...
வெள்ளைசலவை கல்லால் ஆனவர் ஆதலால்ஸ்வேத மாதவர் என்று அழைக்கபடுகிறார்.
.தனுஷ்கோடியில்சங்கல்பம் செய்து கொண்டுமுப்பதாறு முறை ஸ்நானம் செய்யவேண்டும்.கணவனும் மனைவியும்கைகளை கோர்த்து கொண்டு ஒருதடவைக்கு...
Kasigaya yathrai
போதுமானதர்பை அங்கு கிடைக்காது.ஆதலால் 10கட்டு தர்பைஎடுத்துச்செல்லவும்.புரச இலை-10எடுத்து கொள்ளவும்.காசிகயா விற்கு செல்லும் போது.
தோலினால்ஆன பொருட்கள் வேண்டாம்,ரப்பர்...
Kasigaya contact details
09451372420.sons of late swamimalai visvanatha sastrikal V RAMASESHA SASTRIKALANSD KRISHNA MURTHY GANAPADIKAL. B-5 /311 oudghabi (hanuman ghat)VARANASI
PIN:221001. phone(...
அந்தந்தகவரில் அந்தந்த ஊர்களில்பெயர் எழுதி போட்டு வைத்துகொள்ளவும்.
தேவையானஅளவு,தர்பை,ஸமித்து,பொரச இலைகள்எடுத்து செல்ல வேண்டும்.அங்கு போதுமானஅளவு கிடைப்பதில்லை..
காசியிலிருந்துகயா விற்கு...
ராமேஸ்வரம்,,ப்ரயாகை,காசி,கயா யாத்திரைவிவரம்.
முதலில்தேவையானவைகளை தயார்படுத்திக்கொள்ளு
தல்.
எந்தஎந்த காலங்களில் காசி யாத்திரைசெய்யக்கூடாது.என்பதைஅறிந்து கொள்ளவேண்டும்.
தன்வீட்டிற்கு புது...
AkshayaTritiya, also known as Akha Teej, is a holy day for Hindus and Jains.It falls on the third Tithi (lunar day) of Bright Half (ShuklaPaksha) of the pan-Indian month of Vaishakha and one of the...
பவுர்ணமி அல்லதுஅமாவாசைக்குப் பிறகு வரும்மூன்றாவது திதி நாள் திருதியை.க்ஷயம்என்றால் தேய்தல் என்று பொருள்.அட்சயம் என்றால்தேயாது,குறையாது,வளர்தல் என்றுபொருள்.சித்திரை மாதவளர்பிறையில் வரும் திருதியைநாளே...
சித்திரைவைகாசியில் வெய்யல் அதிகம்.தண்ணீர் பந்தல்அமைக்கலாம்.இதற்கு ப்ரபா தாநம்எந்று பெயர்.அநைத்து ஜீவ ராசி க்களுக்கும் பயந்படுமாறுஎந்நால் இந்த தண்ணிர் பந்தல்அமைக்க பட்டது.இதநால் எநதுமூதாதையர்கள்...