Brahminsnet.com - Forum - Powered by vBulletin
Latest Info from Administrator.
Warm Welcome to www.brahminsnet.com >>> Fast Registration Limited access only! Click to Register with full access!

Search:

Type: Posts; User: Venkatesa Gurukkal

Search: Search took 0.00 seconds.

  1. Re: ஆங்கிலப் புத்தாண்டை நிந்திக்கத் தேவையĬ

    :clap2::clap2::clap2::clap2::clap2::caked:
  2. Re: வடக்கா-கிழக்கா, வலதா-இடதா, நின்றா-உட்கார்&

    அருமையான விளக்கங்கள்
  3. கூடாத நட்சத்திரங்கள்-விளக்கம்

    நமஸ்தே,
    நான் ஒரு ஜோதிட ஆர்வலன்.எனவே எனக்கு அது தொடர்பான பல ஸந்தேஹங்கள் அவ்வப்போது எழுவதுன்டு.எந்த ஒரு fact க்கும் அதன் அடிப்படையை தெரிந்துகொள்ள முற்படுபவன்.எனது கேள்விகள் உங்களை எரிச்சல் படுத்தினால்...
  4. Re: லக்னம் அமைப்பது எப்படி

    நமஸ்தே,
    மிகவும் பரம ரகசியமான ஒரு விஷயம் என பலபேர் இதை வெளியில் சொல்லவே மாட்டார்கள்.ஆனால் பரோபகார சிந்தனையோடு இதை பொதுவில் பகிர்ந்தமைக்கு நன்றி.
    இருப்பினும்

    சில சந்தேகங்கள்.
    ...
  5. கரிநாள்-விளக்கம் தேவை

    நமஸ்தே,
    பஞ்சாங்கத்தில் ஒவ்வொரு மாதமும் கரிநாள் என்று குறிப்பிடப்பட்டுள்ள நாட்களில் அனைவரும் எந்த சிறப்பு நிகழ்வுகளையும் செய்வதில்லை.
    கரிநாள் எப்படி கணக்கிடப்படுகிறது?அதில் எந்தெந்த நிகழ்வுகளை...
  6. Re: ஸ்த்ரீகளின் தீட்டு விஷயம்

    நல்ல பயனுள்ள சாஸ்திர விஷயங்களை அளித்துவருகிறீர்கள்.மேலும் இதுபோன்றே விளக்கங்களை தமிழிலும் ப்ரமாணங்களை நாகரம் அல்லது அதன் மூல லிபியிலும் வழங்கவும்.தங்களின் இந்த தன்னலமற்ற சேவைக்கு அந்த பரம்பொருளின்...
  7. நமஸ்தே, இது இலவசமாக வழங்கப்படுகிறதா?அல்லது...

    நமஸ்தே,
    இது இலவசமாக வழங்கப்படுகிறதா?அல்லது விலைக்கு வழங்கப்படுகிறதா?என்ற விபரத்தை அளித்தால் நலம்
  8. Replies
    5
    Views
    3,052

    நமஸ்தே, பதிவுகளை தமிழில் வழங்கமுடியுமா?

    நமஸ்தே,
    பதிவுகளை தமிழில் வழங்கமுடியுமா?
  9. நமஸ்தே,தமிழில் பதியமுடியுமா?

    நமஸ்தே,தமிழில் பதியமுடியுமா?
Results 1 to 9 of 10
Powered byvBSocial.com and Block Facebook