நமது பண்பாடு பற்றி டாக்டர் ராதாக்ருஷ்ணன்
Dear you, Thanks for Visiting Brahmins Net!
Click here to Invite Friends
குறை கூறினாலும் நிறைவைத் தரும் சொற்களைக் கூறுங்கள்.
நமது பண்பாட்டை விட்டுக் கொடுக்காதீர்கள்.
டாக்டர் ராதாகிருஷ்ணன் அவர்களுக்கு பிரிட்டிஷ் பிரதமர் சர்ச்சில்
ஒரு முறை விருந்து கொடுத்தார். விருந்தில் ஸ்பூனைத் தவிர்த்து விட்டு கையால் உணவை எடுத்து உண்ட ராதாகிருஷ்ணனைப் பார்த்து, 'இந்தியர்களுக்கு சுத்தமே கிடையாது. நாங்கள் எல்லாவற்றிலும் சுத்தம் பார்ப்பவர்கள், அதனால்தான் உண்ணும்போது ஸ்பூனைப் பயன் படுத்துகிறோம்' என்று ஏளனமாகச் சோன்னார் சர்ச்சில்.
அதற்கு ராதாகிருஷ்ணன், "நீங்கள் சாப்பிடும் கரண்டியில் அடுத்தவர் சாப்பிட முடியும். ஆனால் என் கையில் வேறோருவர் சாப்பிட முடியாது. சுத்தம் பற்றிய தெளிவு எங்களுக்கு அதிகமாக இருப்பதால்தான் நாங்கள் அவரவர் கையால் சாப்பிடுகிறோம்" என்றார் சிரித்தபடி.
வருங்காலத் தூண்களே!
விதவிதமான எண்ணங்களை மேற்கொள்வது பலவீனத்திற்குக் காரணமாக அமைந்து விடும்.
எனவே நல்லெண்ணங்களை மேற்கொண்டு பாலமாகத் திகழுங்கள்
Bookmarks