Announcement

Collapse
No announcement yet.

SHOLINGHUR

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • SHOLINGHUR

    திருக்கடிகை சோளிங்கர் யோக நரசிம்மப் பெருமாளுக்கு விசேஷமான கார்த்திகை ஞாயிற்றுக்கிழமைகள் ஆகும். இன்று அவரை சேவித்தால், துன்பங்கள் அனைத்தும் விலகி மனதில் நம்பிக்கை பிறந்து வாழ்க்கை ஒளிமயமாகும்.
    திருக்கடிகை திருத்தலத்தில் யோக ஆஞ்சநேயரும் ஒரு சிறு மலையின் மீது அருள் பாலிக்கிறார். நரசிம்மரைச் சேவிக்கச் செல்பவர்கள், இந்த யோக ஆஞ்சநேயரையும் சேவிக்க வேண்டும்.

    வாருங்கள் பகவானுடைய அருட்ப்ரசாதத்தை அள்ளி பரு
    குங்கள் .


    Last edited by P.S.NARASIMHAN; 02-12-14, 11:38.
Working...
X