Announcement

Collapse
No announcement yet.

Anmikam

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • Anmikam

    ஆகாசாத் பதிதம் தோயம்
    யதா கச்சதி ஸாகரம் |
    ஸர்வ தேவ நமஸ்கார:
    கேசவம் ப்ரதி கச்சதி ||

    எங்ஙனம் வானத்திலிருந்து விழும் மழை நீரானது கடைசியில் சமுத்திரத்தை சென்று அடைகின்றதோ அதுபோல நாம் செய்யும் அனைத்து விதமான வழிபாடுகளும் ப்ரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மும்மூர்த்திகளின் வடிவமாக இருக்கக்கூடிய பரப்ரம்மத்தையே சென்று அடைகின்றது..
Working...
X