தெய்வமே எந்தக் காலத்திலும் தொல்லை தராத உறவு என்பதையும்.
தெய்வத்தை ஏன் தொழவேண்டும் என்பதையும்.
யாக யஜ்ஞங்கள், ஸம்ப்ரோக்ஷணங்கள் ஏன் பண்ணவேண்டும் என்பதையும்
சங்க இலக்கியங்களில் தெய்வ வழிபாடு இப்படியாக எளிய க்ராம மக்கள் கூட புரிந்துகொள்ளக்கூடிய
எளிய நடையில் சில ஆண்டுகளுக்கு முன்பு தாம்பரம் அடுத்த திருவஞ்சேரி எனும் க்ராமத்தில்
ஶ்ரீராமர் கோயில் கும்பாபிஷேக வைபவத்தில் அடியேனால் (வாசித்து) வழங்கப்பட்ட உரை.
இது வெறும் ஒலி வடிவத்தில் மட்டும் சேமிக்கப்பட்டிருந்தது. அதற்கு பின்புலமாக ஏதாவது ஒரு
வீடியோவை சேர்த்தால்தான் யூடியூபில் பதிவேற்ற முடியும் என்பதால், தகுந்த வீடியோவாக
சில ஆண்டுகளுக்கு முன்பு ஶ்ரீ.உப.வே.திருப்புல்லாணி ரகுவீரதயாள் ஸ்வாமி அருளிய
திருப்புல்லாணி ஶ்ரீ ஆதிஜகந்நாத பெருமாள் ப்ரஹ்மோத்ஸவ வீடியோ இருந்தது.
அதை அப்படியே உபயோகித்துக்கொண்டுள்ளேன்.


Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friends