Announcement

Collapse
No announcement yet.

பயம் போக்கும் நரசிம்ம மந்திரம்

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • பயம் போக்கும் நரசிம்ம மந்திரம்

    அஸ்யஸ்ரீ ந்ருஸிம்மாநுஷ்டுப் மஹா மந்த்ரஸ்ய
    ப்ரும்மா ருஷி: அநுஷ்டுப்ச்சந்த்:
    ஸ்ரீ லக்ஷமீ ந்ருஸிம்மகோ தேவதா-ஸ்ரீ லக்ஷமீ
    ந்ருஸிம்ம ப்ரஸாத ஸித்யர்த்தே ஜபே விநியோக:
    உக்ரம் வீரம் - அங்குஷ்டாப்யாம் நம
    மஹா விஷ்ணும்-தர்ஜனீப்யாம் நம
    ஜ்வலந்தம் ஸர்வதோமுகம்-மத்ய மாப்யாம் நம
    ந்ருஸிம்மம் பீஷணம்-அநாமிகாப்யாம் நம
    பத்ரம் ம்ருத்யூம்ருத்யும்-கநிஷ்டிகாப்யாம் நம
    நமாம்யஹம்-கரதலகரப்ருஷ்டாப்யாம் நம
    உக்ரம் வீரம்-ஹ்ருதயாய நம
    மஹாவிஷ்ணும்-சிரஸே ஸ்வாஹா
    ஜ்வலந்தம் ஸர்வ தோமுகம்-சிகாயை வஷட்
    ந்ருஸிம்மம் பீஷணம்-கவசாய ஸும்
    பத்ரம் ம்ருத்யு ம்ருத்யும்-நேத்ராத்யாய வெளஷட்
    நமாம்யஹம்-அஸ்த்ராய பட்
    ஓம் பூர்புவஸ்ஸுவரோமிதி திக்பந்த:

    Courtesy ; Maalaimalar

  • #2
    Re: பயம் போக்கும் நரசிம்ம மந்திரம்

    அங்குஷ்டாப்யாம் நம தர்ஜனீப்யாம் நம மத்ய மாப்யாம் நம இவைகளெல்லாம் சைகைகளில் செய்யப்பட வேண்டும் இல்லையா ஸ்வாமின் இவைகளை யாரிடமிருந்து அறிந்துகொள்ளமுடியும் விவரமறிந்த பெரியவர்கள் விளக்கினால் சௌகரியமாயிருக்கும்

    Comment

    Working...
    X