Announcement

Collapse
No announcement yet.

dathyothanam or curd bath as kovil prasadam

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • dathyothanam or curd bath as kovil prasadam


  • #2
    Re: dathyothanam or curd bath as kovil prasadam

    எந்த கோவில் பிரசாதம் சார் இந்த தயிர் சாதம்? பார்த்தால் சாப்பிடவேண்டும் என்று தோன்றும் இது எந்த கோவிலில் கொடுக்கப்பட்டது?
    இல்லை என்றால் இப்படி இருக்கவேண்டும் என்கிறீர்களா /
    Looks really yummy as they say.
    வரதராஜன்.

    Comment


    • #3
      Re: dathyothanam or curd bath as kovil prasadam

      இது எங்க ஊர் கோவில் பட்டாச்சாரியார் மடப்பள்ளியில் தயிருடன் பால் சேர்த்து பண்ணறது. நீர் சொன்னமாதிரி ரொம்ப சூபர் ரா இருக்கும்.இந்த மாசம் 27ம்நாள் கறவைகள் பின்சென்று பாசுரம் அன்று பெருமாளுக்கு தளிகை நிவேதனம் செய்வார்.உங்கள் கருத்துக்கு ரொம்ப நன்றி.

      Comment


      • #4
        Re: dathyothanam or curd bath as kovil prasadam

        27நாள் ச்சப்புக்கொட்டிக்கொண்டு காத்திருக்கவைப்பதில் அப்படி என்ன சந்த்ஜோஷம் சார் உங்களுக்கு

        Comment

        Working...
        X