அன்பார்ந்த நண்பர்கள் அனைவருக்கும் ஶ்ரீராமநவமி வாழ்த்துக்கள்.
என்னைவிட பெரியோருக்கு என்னுடைய அனந்தமான தெண்டன் ஸமர்ப்பித்த விஜ்ஞாபனங்களும், என்னிலும் சிறியோருக்கு உளமார்ந்த அன்புடன் கூடிய "ஶ்ரீராமபிரான் சீதாபிராட்டி" போல் யெரும் புகழும் பெற்று அவர்கள் பெற்ற இன்பமெல்லாம் பெற்று, அவர்கள் அடைந்த இன்னல்களை மட்டும் தவிர்த்து எல்லா நலன்களும் அடைய ப்ரார்திக்கிறேன்.
என்னுடைய நண்பர் பட்டியலில் 1000த்துக்கும் மேற்பட்டவர்கள் இருக்கின்றனர். ஆனால் அடியேன் தொடர்ந்து பகிர்ந்துவரும் பக்தி முதலிய சத் விஷயங்களுக்கு மிகக் குறைந்த (ஒரு பத்துப்பேர் அளவில்தான்) கிடைக்கிறது. ஒரு வேளை நம்முடைய பகிர்வுகள் யாருக்கும் அதிகம் தேவையில்லையோ என எண்ண வைத்துவிடாமல் அவ்வப்போது கருத்துக்களை பகிர்ந்து ஆதரவு அளித்தால்தான் தொடர்ந்து செயல்பட இயலும். கீழ்கண்ட புதிய பக்கத்தினை லைக் செய்து அதை வெற்றியடையச் செய்யவேண்டுமாய் ப்ரார்திக்கிறேன்.
அன்புடன்
என்.வி.எஸ்
http://www.facebook.com/IyengarsandIyers

Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friends