ஐயோ..மனச..தளர விடாதீங்க...கண்கலங்காதீங்க...கவலைப்படாதீங்க மாமா உங்க பொண்ணை நான் கண் கலங்காம பார்த்துக்கறேன்!
அட நீங்க வேற மாப்பிள்ளை! நான் கவலைப்படறது, பாவம்.. உங்களுக்காகத்தான்..! ம்ம்ம்...நாங்க தப்பிச்சோம்...நீங்க...என்ன பாடு பட போறீங்களோ...


Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friends