திருவித்யயணம் என்றால் என்ன. பிராமணர்களில் சிலர் அவர்கள் அகங்களில் நடக்கும் சிராத்தங்களை கூட 'நாளை அடியேன் தகப்பனார் திருவித்யயனம் ' என்று சொல்கிறார்களே. கோவில்களிலும் இந்த வார்த்தை உபயோகத்தில் உள்ளது. அப்படி என்றால் இந்த வார்த்தைக்கு அர்த்தம் அல்லது விபரம் என்ன?

( வாக்கியத்தில் தவறு இருந்தால் திருத்தவும் க்ஷமிக்கவும் கோருகிறேன்

Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friends