நமஸ்தே,
நான் ஒரு ஜோதிட ஆர்வலன்.எனவே எனக்கு அது தொடர்பான பல ஸந்தேஹங்கள் அவ்வப்போது எழுவதுன்டு.எந்த ஒரு fact க்கும் அதன் அடிப்படையை தெரிந்துகொள்ள முற்படுபவன்.எனது கேள்விகள் உங்களை எரிச்சல் படுத்தினால் தாராளமாக நிராகரித்துவிடவும்.பதில் அளிப்பது உங்கள் சுதந்திரம்.அந்த வகையில் இன்றைய கேள்வி.


1.சுப முகூர்த்தங்களுக்கு நிஷித்தம் என சில நட்சத்திரங்களை குறிப்பிடுகிறார்கள்.1.ஆதிரை,
2.பரணி,
3.கிருத்திகை,
4.ஆயில்யம்,
5.பூரம்
6.பூராடம்
7.பூரட்டாதி
8.கேட்டை
9.விசாகம்
10.சித்திரை
11.மகம்

Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friends



இந்த நட்சத்திரங்களை ஏன் தீதுறு நக்ஷத்திரம் என்கின்றனர்.இதில் என்னென்ன செயல்களை செய்யக்கூடாது?
அதாவது நாமகரணாதி விவாஹாந்த நிகழ்வுகளை இதில் செய்யக்கூடாதா?மேலும் கிரகபிரவேசம்,கிரக ஆரம்பம்,புதிய மனை வாங்குதல்,புதிய தொழில் துடங்குதல்,வித்யாப்சம்,அட்வான்ஸ் கொடுத்தல் போன்றவைகளே இதில் செய்யக்கூடாதா?
இது குறித்து விரிவான விளக்கத்தை எதிர்பார்க்கிறேன்.அதை தனி கட்டுரையாகக்கூட நீங்கள் வெளியிடலாம்.
நாளை திதி பற்றிய கேள்விகள் தொடரும்...