இணையில்பிரான் ஏற்றம்-கோவிந்த க்ருஷ்ணன் அழகர்
இந்த பைந்தமிழ் பாசுரங்களை இயற்றி அருளியிருக்கும் ஸ்வாமி கோவிந்த க்ருஷ்ணன் அழகர்
இதற்கு முன் பல படைப்புகளை அருளிச்செய்துள்ளார்.
ஸ்வாமிக்கு எம்பெருமான் மீது பாமாலை புனைவதில் எவ்வளவு ஈடுபாடு என்பதை
இவரின் மற்றைய படைப்புகளையும் ஸேவித்தால் அறியலாம்.
மிகவும் அறிதாக சிலரே இதுபோன்று தமிழ்படைப்புகளை அளித்துத்
தொண்டாற்றுகின்றனர்.
உண்மையாக தாங்கள் இந்த படைப்பை ரசித்தால் தங்கள் பாராட்டுதல்களை
இந்தப்பெருமகனாருக்கு அனுப்பி உற்சாகப்படுத்துங்கள். கீழுள்ள இணைப்பை
பயன்படுத்தி அவருக்கு ஈமெயில் அனுப்பலாம்.
![]()
Dear you, Thanks for Visiting Brahmins Net!
Click here to Invite Friends
Bookmarks