அந்தணர் முன்னேற்ற கழகம் " அ.மு.க - a.m.k

Dear fellow members, I am reproducing a post subscribed in FB by Mr..ராஜாளி S.ஜெயபிரகாஷ் MA BL வழக்கறிஞர்,தலைவர்,வீரவாஞ்சிநாதன் SVS பேரவை (தமிழ்நாடு பிராம்மணர் இளைஞர் பேரவை) as it is, for your valuable information and ofcourse your views. For this post more than 250 replies were received by him under comments column from all strata of our brahmin community. If you are not interested please avoid sarcastic views, comments, suggestions etc., as it is only his suggestion and not a decision. Please go through his posts below which are self explanatory.Please note that I am in no way connected with it.

Yenna bathil solla...? Please...!
(Badhil kidaitha pinnar...! :-
அன்பு நெஞ்சம் கொண்ட மாண்புடை பெரியோரே...!
உங்களின் விருப்பங்களை (likes) ஆசிர்வாதங்களாகவும், விமர்சனங்களை (comments) வழி காட்டும் பாதைகளாகவும் சிரமேற்கொண்டு நீங்கள் கொடுக்கும் அனைத்து வகை உதவிகளோடும் செயல்படுத்த, செயலாற்ற எண்ணியுள்ளோம்...!

ஒரு சிரந்தாழ்ந்த பணிவான விண்ணப்பம்...!
பெரியவர்கள் நீங்கள் இந்த பதிவை, ஒருவர் பத்து பிராமணர்களிடம் (இந்த பதிவை, படித்தவராயினும்/படிக்காதவராயினும்) எடுத்து சொல்லி புரிய வைக்க வேண்டுகின்றேன்...!
1 நபர் *(பெருக்கல் குறி)10நபர்=10நபர்கள்*10நபர்கள்=100நபர்கள்*10=1,00 0*10=10,000*10=1,00,000*10=10,00,000 இப்படியாக முதலில் செய்தி பரவட்டும்...!
அதற்குள் முதல் தொடர்பு சாதனமாக ஒரு குழுமம் (group on f.b. - name at present the same) தொடங்குகின்றோம்...!
இதன் வாயிலாக மட்டுமின்றி பிற தொடர்பு சாதன வாயிலாகவும் ஒன்று சேர்வோம்...!
பின்னர் படிப்படியாக உங்கள் உதவி ஆசிகளோடு நம் இலட்சியம் நிச்சயம் அடைவோம்...!
என்றும் பிராமணர்களின் தொண்டர்களாக...,
ராஜாளி.S.ஜெயப்பிரகாஷ் அய்யர்,
இரா.சங்கரநாராயணன் அய்யர்...!


பிராம்மணர் சமுதாயத்திற்கு குரல் கொடுக்க "அந்தணர் முன்னேற்ற கழகம் " அ.மு.க - A.M.K என்ற இயக்த்தை கட்சியை உங்கள் ஆசியோடு வாழ்த்துக்களோடு ஒத்துழைப்போடு உங்களில் நல்ஆதரவு உதவியோடு நம்குல சிங்கம் வீரவாஞ்சிநாதன் ஆசியோடும் என் மதிப்பிற்குவரின் வாழ்த்துக்களோடும் கடவுளின் ஆசியோடும் ஆரம்பிக்கலாம் என்ற யோசனையில் மட்டுமே இருக்கேன்!!!!......மத்திய மாநில அரசுகளால் 65 வருடங்களாக பிராம்மண சமுதாயம் ஒதுக்கபட்டு அதாவது சலுகைகள் அனைத்தும் புறக்கணிக்கபட்டு, தமிழக அரசியல் வியாபாரிகளால், அரசியல் வியாபாரம் செய்வதற்காக பிழைப்பு நடத்துவதற்காக பொதுக்கூட்டங்களில் கட்டுரைகளிலும் நாளேடுகளிலும் தொலைக்காட்சிகளிலும் பிராம்மண சமுதாயத்தின் பழக்கவழக்கங்கள் பேச்சுமொழி நடை உடுத்தும் உடைகளை வசைபாடுவதும் கிண்டல் செய்வதும் கீழ்தரமாக விமர்சிப்பதும் வாடிக்கையாக போகிவிட்டது. தமிழகத்தில் பிராம்மண சமுதாய மக்கள் அரசின் சலுகைகள் ஏதுமின்றி நன்றாக படித்து தனது அறிவால் கடின உழைப்பால் தான் செய்யும் பணிகளில் நேர்மையால் முன்னேறியுள்ளனர்.பிராம்மணர்கள் அமைதியான சுபாவம் கொண்டவர்கள் பிராம்மணர்கள் சமுதாயத்தில் குற்றங்களிலோ வன்முறைகளிலோ ஈடுபடுவது இல்லை. சட்டத்தை மதித்து ஆசார அனுஷ்டானங்களை பின்பற்றி ஹிந்துமத தர்மத்தை காத்து அதை பின்பற்றி வாழ்ந்துவருகின்றனர். தேசமதநலனில் அக்கறையோடும் சமுதாய பணியில் அதிக ஈடுபாட்டோடும் ஈடுபட்டுவருகின்றனர். ஆனால் தமிழகத்தில் ஹிந்து மதத்திற்கு எதிராக மாற்றுமதத்தினருடன் கருத்து வேறுபாடுகள் வரும்போதெல்லாம் ஹிந்துமதத்தினரை தாக்குகிறேன் என்ற பெயரில் பிராம்மண சமுதாய மக்களை தாக்குவதும் பூணுலை அறுப்பதும் போன்ற வன்முறைகளில் சமூகவிரோதிகள் ஈடுபட்டுவருகின்றனர் ஏனென்றால் மற்ற சமுதாயத்தினரை தாக்கினால் அவர்கள் இவர்களை திருப்பி தாக்கிவிடுவார்கள் நையபுடைத்துவிடுவார்கள் ஆனால் பிராம்மணர்கள் திருப்பிதாக்கமாட்டார்கள் என்பதால். ஹிந்து மதத்தில் பிராம்மண சமுதாயத்தில் பிறந்ததால் தேசவிடுதலைக்காக போராடிய தலைவர்களின் புகழை திட்டமிட்டு வரலாற்றில் இருந்து மறைக்கமுற்பட்டுவருகின்றனர். தேசத்திற்காக 29 வயதில் தன் இன்னுயிரை அர்பணித்த மாவீரன் வீரவாஞ்சிநாதனை ஜாதி தலைவர் என்று பிரிவினைவாதிகள் கலகக்காரர்கள் நார்த்திக கூட்டங்கள் கூறுவதும் மிகவும் வேதனையாக உள்ளது.இந்த சூழ்நிலைமாற பிராம்மண சமுதாயத்தற்கு கல்விஉரிமை பெற இழந்த சலுகைகள் பெற பிராம்மணர் சமுதாய வசைபாட படும் இனமாக தாக்குதலுக்கு உள்ளக்கபடும் இனமாக திரைபடங்களில் ஊடகங்கள் அனைத்திலும் இகழபடும் சூழ்நிலை தடுக்கபட நமது வாக்குகளை மட்டும் பெற்றுகொண்டு விட்டு நமக்கு குரல் கொடுக்க முன்வராத அரசியல் சமுதாய தலைவர்கள்கட்சிகள் இருக்கும் சூழ்நிலையில் நமக்கான இயக்கம் ஆரம்பிக்கபட வேண்டும்... "அந்தணர் முன்னேற்ற கழகம்" அ.மு.க. AMK உருவாவதில் என்ன தவறு ...என் பிராம்மண சமுதாய சொந்தங்களே பிராம்மணர் சமுதாயம் மீது அன்பு கொண்டவர்களே கூறுங்கள்...என்றும் பிராம்மணர் சமுதாயபணியில்..ராஜாளி S.ஜெயபிரகாஷ் MA BL வழக்கறிஞர்,தலைவர்,வீரவாஞ்சிநாதன் SVS பேரவை (தமிழ்நாடு பிராம்மணர் இளைஞர் பேரவை)


Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friends