Announcement

Collapse
No announcement yet.

Be careful

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • Be careful

    Malai malar source:

    பெண்களே கவனமாக இருங்க

    பெண்களே உங்கள் மானம் காக்கப்பட வேண்டும் என்பதற்காகவே இந்த பதிவினை பகிருகிறோம்..!

    உன்னை பெற்றவளும் ஒரு அம்மா அவளும் ஒரு பெண் என்று நினைத்துக்கொண்டு எங்கள் சகோதரிகளின் மானம் காக்க புறப்படுங்கள் நேயர்களே..!

    மால்களில் டிரெஸ்சிங் ரூம்களில் இருக்கும் ஹேங்கரில் இருக்கும் நுண்ணிய போகஸ் கேமராதான் இது.

    DRESSING ROOM-மில் கேமரா மறைத்து வைக்கப்பட்டு பெண்கள் படம் பிடிக்கபடுகின்றனர்..!

    அதை தடுக்க ஒரு அருமையான ஆலோசனை.
    TRIAL ROOM ல் உங்களோட செல்போன்ல இருந்து யாருக்காவது கால் பண்ணுங்கள், உங்கள் போனில் இருந்து கால் பண்ண முடியவில்லை என்றால் அங்கு கேமரா பொருத்தப்பட்டுள்ளது என்று அர்த்தம்'.

    காரணம் FIBER OPTIC SIGNAL செல்போன் சிக்னலை தடுக்க கூடியது..!
    அப்படி கால் பண்ண முடியவில்லை என்றால்... உஷார்..!!!
    இதை எல்லோருக்கும் ஷேர் பண்ணுங்க FRIENDS..!

  • #2
    Re: Be careful


    Yes Sir,
    A sample of how such a camera may look is given below.
    Varadarajan
    .

    Girls beware of this hidden camera being used in Trial rooms at fashion stores n shopping malls as hangers.


    Click image for larger version

Name:	pinholecamera.jpg
Views:	1
Size:	27.5 KB
ID:	33972

    Comment


    • #3
      Re: Be careful

      எப்படி இரகசிய கேமராவை தெரிந்துகொள்வது....?



      எப்படி இரகசிய கேமராவை தெரிந்துகொள்வது....?

      பயண நிமித்தமாக வெளியூர் விடுதிகளில் தங்கநேரிடும் போது அறையினுள் ஊசிமுனை அளவேயுள்ள கண்ணுக்கு புலப்படாத ரகசிய கேமராக்கள் பொருந்தியுள்ளதை எளிதாக கண்டறியலாம்.

      முதலில் வெளிச்சம் வராமல் அறைக்கதவு,சன்னல்களை அடைத்துவிட்டு உங்கள் மொபைலில் உள்ள கேமராவை ஆன் செய்யுங்கள், மேலும் மொபைலில் புகைப்படம் எடுக்கும்போது வரும் பிளாஷ் வெளிச்சத்தை ஆப்செய்து விட்டு அறையில்லுள் சுவர் மற்றும் பொருட்களை புகைப்படம் எடுங்கள். www.puradsifm.comஇப்போது புகைப்படத்தை கவனியுங்கள். ஊசிமுனை அளவேயுள்ள ரகசிய கேமரா அறையினுள் பொருத்தப்பட்டிருப்பின் அது இருட்டுப்புகைப்படத்தில் சிகப்பு நிற புள்ளிகளாகத் தெரியும்.
      இதைவைத்து அறையினுள் இரகசிய கேமராக்கள் பொருந்தியுள்ளதை அறியலாம்.
      பயனுள்ள இத்தகவலை பகிருங்கள் நண்பர்களே.

      Comment

      Working...
      X