Announcement

Collapse
No announcement yet.

Vridhi Theetu

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • Vridhi Theetu

    Swamin
    Dasan Srinivasan Pranams
    In the event of Punyavachanam not being performed on the 11th day after child birth, is theetu to be observed till punyavachanam? Or will theetu go on the 11th day?

    Dasan Srinivasan

  • #2
    Re: Vridhi Theetu

    Originally posted by KSrinivasan View Post
    Swamin
    Dasan Srinivasan Pranams
    In the event of Punyavachanam not being performed on the 11th day after child birth, is theetu to be observed till punyavachanam? Or will theetu go on the 11th day?

    Dasan Srinivasan
    ஶ்ரீ:
    மனிதர்களுக்கான தீட்டுப்போய்விடும்,
    ஆனால் ஆத்துக்கும், பொருள்களுக்கும் உள்ள தீட்டு அப்படியே இருக்கும்.
    பெருமாள் ஆராதனம் மற்றும் வேறு எந்த வைதீக காரியமும் செய்யமுடியாது.
    ப்ரசவ புண்யாஹவாசனம் என்பது, பீஜதானத்துடன் சேர்ந்தது. பீஜதானத்தைத் தள்ளிப்போடலாம்.
    அதில் உள்ள புண்யாஹவாசனத்தை மட்டும், யாராவது ஒரு வாத்யார் மட்டுமோ,
    மந்திரம் தெரிந்தால் ஆத்து மநுஷாயோகூட பண்ணி ப்ரோக்ஷணம் பண்ணி பொருட்களுக்கான
    தீட்டைப்போக்கிக்கொண்டு, பின் முடிந்தபோது, பீஜதானம் (நெல் விரை தானம்), தொட்டில் போடுதல்,
    பெயர் வைத்தல் போன்றவை செய்துகொள்ளலாம்.
    தாஸன்,
    என்.வி.எஸ்

    Thanks for choosing this forum for asking your vaideeka, Shastra, Sampradaya doubts,
    please visit frequently and share information anything you think that will be useful for this forum members.
    Encourage your friends to become member of this forum.
    Best Wishes and Best Regards,
    Dr.NVS

    Comment

    • #3
      Re: Vridhi Theetu

      Swamin,
      Thanks for th4e clarification. The custom of Punyahavachanam after childbirth is neglected by some with the result Theettu remains. Your clarification

      " புண்யாஹவாசனத்தை மட்டும், யாராவது ஒரு வாத்யார் மட்டுமோ,
      மந்திரம் தெரிந்தால் ஆத்து மநுஷாயோகூட பண்ணி ப்ரோக்ஷணம் பண்ணி பொருட்களுக்கான
      தீட்டைப்போக்கிக்கொண்டு, பின் முடிந்தபோது, பீஜதானம் (நெல் விரை தானம்), தொட்டில் போடுதல்,
      பெயர் வைத்தல் போன்றவை செய்துகொள்ளலாம்'
      gives a way of solving this problem.
      Once again thanks. I will be passing this on to my contacts.
      varadarajan

      Comment

      • #4
        Re: Vridhi Theetu

        ஶ்ரீ:
        "மனிதர்களுக்கான தீட்டு 10ம் நாளுடன் போய்விடும்" என்று யதார்த்தமாக எழுதிவிட்டேன்.
        "மனிதர்களுக்கான தீட்டு 10ம்நாள் (தலை உட்பட சேர்த்து) தீர்த்தமாடினால் போய்விடும்" என்று திருத்தி வாசிக்கவும்.

        Working...
        X