Announcement

Collapse
No announcement yet.

சோதனைகளை சாதனையாக்குவோம்

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • சோதனைகளை சாதனையாக்குவோம்

    ஒரு வாகனத்தின் பதிவு எண்ணைக்
    கொண்டு, அதன் உரிமையாளர்
    பெயரை உடனே தெரிந்துகொள்ளலாம்.
    0 921 235 7123 என்ற
    எண்ணுக்கு "vahan<space>பத
    ிவு எண்" என்று அனுப்ப வேண்டும்.
    எடுத்துக்காட்டு: vahan tn74a0000
    அடுத்த விநாடியே வாகன
    உரிமையாளரின் பெயர், வாகனத்தின்
    வகை, வரி செலுத்திய விபரம், தகுதிச்
    சான்று முடிவடையும் தேதி ஆகிய
    விபரங்கள் தாங்கிய SMS வந்துவிடும்.
    விபத்து நிகழ்த்திவிட்டு நிற்காமல்
    செல்லும் வாகனங்களை உடனடியாக
    கண்டுபிடிக்க இந்த சேவை மிகவும்
    பயனுள்ளதாக இருக்கும்.
    தமிழ்நாடு registration number
    விபரங்கள் பின்வருமாறு:
    TN01 - சென்னை (மத்திய)
    TN02 - சென்னை (வடமேற்கு)
    TN03 - சென்னை (வட கிழக்கு)
    TN04 - சென்னை (கிழக்கு)
    TN05 - சென்னை (வடக்கு)
    TN06 - சென்னை (தென்கிழக்கு)
    TN09 - சென்னை (மேற்கு)
    TN10 - சென்னை (தென்மேற்கு)
    TN11 - தாம்பரம்
    TN11Z - சோழிங்கநல்லூர்
    TN16 - திண்டிவனம்
    TN18 - REDHILLS
    TN18Z - அம்பத்தூர்
    TN19 - செங்கல்பட்டு
    TN19Z - மதுராந்தகம்
    TN20 - திருவள்ளூர்
    TN20Y - பூணாமல்லி
    TN21 - காஞ்சிபுரம்
    TN21W - ஸ்ரீபெரும்புதூர்
    TN22 - மீனம்பாக்கம்
    TN23 - வேலூர்
    TN23T - குடியாத்தம்
    TN23Y - வாணியம்பாடி
    TN24 - கிருஷ்ணகிரி
    TN25 - திருவண்ணாமலை
    TN25Z - ஆரணி
    TN28 - நாமக்கல்
    TN28Y - பரமாதி வெள்லூர்
    TN28Z - ராசி புரம்
    TN29 - தர்மபுரி
    TN29W - பாலக்கோடு
    TN29Z - ஹரூர்
    TN30 - சேலம் (மேற்கு)
    TN30W - ஓமலூர்
    TN31 - கடலூர்
    TN31U - சிதம்பரம்
    TN31V - விருதாசலம்
    TN31Y - நெய்வேலி
    TN32 - விழுப்புரம்
    TN32W - கள்ளக்குறிச்சி
    TN32Z - உளுந்தூர்பேட்
    TN33 - ஈரோடு
    TN34 - திருச்செங்கோடு
    TN36 - கோபிசெட்டிபாளயம்
    TN36W - பவானி
    TN36Z - சத்தியமங்கலம்

    contd..2
Working...
X