Announcement

Collapse
No announcement yet.

Grahana tharppanam -reg

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • Grahana tharppanam -reg

    swami

    coming 4th (april) chadra grahanam is coming. at time we have to do the grahana tharppanam. could you please reply for the same.

    adeiyen
    Srikanth Narasimhan

  • #2
    Re: Grahana tharppanam -reg

    Originally posted by nsrika View Post
    swami

    coming 4th (april) chadra grahanam is coming. at time we have to do the grahana tharppanam. could you please reply for the same.

    adeiyen
    Srikanth Narasimhan
    ஶ்ரீ:
    ஏப்ரல் 4ம் தேதி மாலை 4 மணியளவில் சந்த்ர க்ரஹணம் ஆரம்பமாகும்.
    காலை 10 மணிக்கு முன்னதாக போஜனத்தை முடித்துக்கொள்ளவேண்டும்.
    தர்பணம் செய்பவர்கள், உணவைத் தவிர்க்கமுடியாதவர்கள் மட்டும் எளிதில் ஜீரணமாகக்கூடிய திரவ நிலை உணவு
    எதையாவது 10 மணிக்குள் உட்கொள்ளவும்.
    முடிந்தவர்கள் க்ரஹணம் ஆரம்பமானதும் ஒருமுறை தீர்த்தமாடிவிட்டு க்ரஹண காலத்தில்
    காயத்ரி முதலான ஜபங்கள் பண்ணினால் அவை பல மடங்கு பலனைத் தரும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
    3.45 மணிவரை நீர் அருந்தலாம்.
    மாலை 6.15 மணியளவில் சூரிய அஸ்தமனம் துவங்கும்போது, ஸ்நானம் செய்து, ஜபங்கள் முடித்து,
    தர்பணம் 7.15 மணிக்குள் செய்யவேண்டும்.
    7.15 மணிக்கு மோக்ஷமானபிறகு சந்த்ர தரிசனம் செய்து, அனைவரும் ஸ்நானம் செய்து அதன் பிறகு உணவு தயாரித்து
    உட்கொள்ளவேண்டும்.
    தாஸன்,
    என்.வி.எஸ்

    Thanks for choosing this forum for asking your vaideeka, Shastra, Sampradaya doubts,
    please visit frequently and share information anything you think that will be useful for this forum members.
    Encourage your friends to become member of this forum.
    Best Wishes and Best Regards,
    Dr.NVS

    Comment

    • #3
      Re: Grahana tharppanam -reg

      ஸ்வாமின்,
      ஒரு வேண்டுகோள். கிரஹணத்தன்று ஸர்வ தோஷ பரிகாரமாக 4 லிலிருந்து 4 1/2 க்குள் எனது திருமணமாகாத மகன் ஸமுத்திரஸ்நானம், ஸ்நான ஸங்கல்பத்துடன் செய்யாவேண்டுமென ஒரு வாத்தியார் ஸ்வாமின் கூறியுள்ளார். தயவுசெய்து ஸ்நான ஸங்கல்பத்தை பிரசுரிப்பீர்களா?

      Comment

      • #4
        Re: Grahana tharppanam -reg

        Originally posted by soundararajan50 View Post
        ஸ்வாமின்,
        ஒரு வேண்டுகோள். கிரஹணத்தன்று ஸர்வ தோஷ பரிகாரமாக 4 லிலிருந்து 4 1/2 க்குள் எனது திருமணமாகாத மகன் ஸமுத்திரஸ்நானம், ஸ்நான ஸங்கல்பத்துடன் செய்யாவேண்டுமென ஒரு வாத்தியார் ஸ்வாமின் கூறியுள்ளார். தயவுசெய்து ஸ்நான ஸங்கல்பத்தை பிரசுரிப்பீர்களா?
        ஶ்ரீ:
        ஸ்வாமின்,
        தேவரீர் குமாரர் திருமணம் கைகூடும் என்றால் அடியேன் ஸ்வயம் சங்கல்பம் செய்துகொண்டு ஸமுத்ர ஸ்நாநம்கூட பண்ணத்தயார்!
        அந்த எம்பெருமான் இதன் மூலமேனும் க்ருபை பண்ணவேண்டுமாய் உளமார ப்ரார்த்திக்கிறேன்.
        தாஸன்,
        என்.வி.எஸ்

        Thanks for choosing this forum for asking your vaideeka, Shastra, Sampradaya doubts,
        please visit frequently and share information anything you think that will be useful for this forum members.
        Encourage your friends to become member of this forum.
        Best Wishes and Best Regards,
        Dr.NVS

        Comment

        • #5
          Re: Grahana tharppanam -reg

          ஶ்ரீ:
          ஸ்வாமின்,
          ஸமீபகாலமாக மூர்த்தி மாமா நிறைய போஸ்டிங் போட்டுக்கொண்டுள்ளார்
          அவருக்கு ஒரு பெர்ஸனல் மெஸேஜ் அனுப்பி தங்கள் நிலையைச் சொல்லுங்கள்
          அவர் தங்களுக்கு ஒரு நல்ல உபாயம் சொல்லக்கூடும் என்று தோன்றுகிறது.
          அடியேனுக்காக மூர்த்தி மாமா தங்களுக்கு இந்த உதவியை அவசியம் செய்யவேண்டும்
          என்று இதன் மூலமே மாமாவை நமஸ்கரித்து விண்ணப்பிக்கிறேன்.
          தாஸன்,
          என்.வி.எஸ்

          Thanks for choosing this forum for asking your vaideeka, Shastra, Sampradaya doubts,
          please visit frequently and share information anything you think that will be useful for this forum members.
          Encourage your friends to become member of this forum.
          Best Wishes and Best Regards,
          Dr.NVS

          Comment

          • #6
            Re: Grahana tharppanam -reg

            Sri Soundararajanji, & Sri NVS swamin, Namaskarams. Please send your son's horoscope copy to me. As per horoscope reading,
            I will suggest my level best advise. Moreover, Samudra sthanam is well and good. Please do the pariharam. with namaskarams,
            ggmoorthyiyer

            Comment

            • #7
              Re: Grahana tharppanam -reg

              ஸ்வாமின் தங்கள் சஜஷன் படி மூர்த்தி சாருக்கு என் மகன் ஜாதக விவரங்களை அனுப்பிவிட்டேன் .தங்களின் ஆழ்ந்த ஈடுபாடு [என் மகன் திருமணவிஷயத்தில்] என்னை பிரமிக்க வைக்கிறது மிக்க நன்றி.உப்பைத்தின்றவன் தண்ணீர் குடிக்கவேண்டுமென்ற கூற்றிற்கிணங்க என் மகனை க்ரஹணத்தன்று ஸ்நான சங்கல்பத்துடன் சமுத்திர ஸ்நானம் செய்யச்சொல்லியிருக்கிறேன் எனவே தாங்கள் தயவுசெய்து சங்கல்ப மந்திரத்தை பிரசுரித்து அருள வேண்டுகிறேன்

              Comment

              • #8
                Re: Grahana tharppanam -reg

                Sri:
                Swamin,
                yesterday itself I have uploaded the snana maha sankalpam.
                It is wonder, why you are not able to notice that.
                Here is the link: http://www.brahminsnet.com/forums/sh...alpam-in-Tamil

                My humble pranams to Sri.Moorthy mama for his kindness to accept my request.
                dasan,
                nvs

                Working...
                X