Announcement

Collapse
No announcement yet.

CHANDRA GRAHANAM

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • CHANDRA GRAHANAM

    Chandra Grahanam will be appearing on 4th April 2015. Kindly indicate the begining and ending of the Grahanam and also the timing to do tharpanam on that day. V.Ramanthan

  • #2
    Re: CHANDRA GRAHANAM

    Dear Sir ,
    As an answer to your question let me reproduce our bmbc's post
    ஶ்ரீ:ஏப்ரல் 4ம் தேதி மாலை 4 மணியளவில் சந்த்ர க்ரஹணம் ஆரம்பமாகும்.
    காலை 10 மணிக்கு முன்னதாக போஜனத்தை முடித்துக்கொள்ளவேண்டும்.
    தர்பணம் செய்பவர்கள், உணவைத் தவிர்க்கமுடியாதவர்கள் மட்டும் எளிதில் ஜீரணமாகக்கூடிய திரவ நிலை உணவு
    எதையாவது 10 மணிக்குள் உட்கொள்ளவும்.
    முடிந்தவர்கள் க்ரஹணம் ஆரம்பமானதும் ஒருமுறை தீர்த்தமாடிவிட்டு க்ரஹண காலத்தில்
    காயத்ரி முதலான ஜபங்கள் பண்ணினால் அவை பல மடங்கு பலனைத் தரும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
    3.45 மணிவரை நீர் அருந்தலாம்.
    மாலை 6.15 மணியளவில் சூரிய அஸ்தமனம் துவங்கும்போது, ஸ்நானம் செய்து, ஜபங்கள் முடித்து,
    தர்பணம் 7.15 மணிக்குள் செய்யவேண்டும்.
    7.15 மணிக்கு மோக்ஷமானபிறகு சந்த்ர தரிசனம் செய்து, அனைவரும் ஸ்நானம் செய்து அதன் பிறகு உணவு தயாரித்து
    உட்கொள்ளவேண்டும்.
    தாஸன்,
    என்.வி.எஸ்






    Read More at :http://www.brahminsnet.com/forums/sh...7472#post17472

    Comment


    • #3
      Re: CHANDRA GRAHANAM

      Thanks for the information

      Comment

      Working...
      X