'வேதமும்பண்பாடும்' புஸ்தகத்திலிருந்துஒருபக்கம்:


சாப்பிடுவதற்குமுன்புபரிஷேசனம்செய்வதுஎன்பதுஉபநயனம்ஆனபிறகுஎல்லோரும்அனுஷ்டிக்கவேண்டியதாகும். பரிஷேசனம்ஒருமகத்தானசம்பிரதாயம்ஆகும்.நமதுஉள்ளத்தைதூய்மைப்படுத்தக்கூடியது. ஆரோக்யத்தையும்நற்சிந்தனையும்தரவல்லது.


இப்போதெல்லாம்இந்த'பரிஷேசனமானது' ஒருஇயந்திரத்தனமாகத்தான்பலரால்செய்யப்பட்டுவருகின்றது. இதற்குதரப்படவேண்டியமுக்கியத்துவம்அனேகமாகதரப்படுவதில்லைஎன்பதுதான்வாஸ்தவம். யதார்த்தம்.


பலர் பரிஷேசனம்செய்வதேஇல்லைஅப்படிசெய்தாலும்ஜலத்தைஎடுத்துஇலையை(அல்லதுதட்டை) சும்மாவானும்ஏதோபிறருக்காகசுற்றவேண்டியது,தொடர்ந்துஇரண்டுமூன்றுதடவைபருக்கைகளைஎடுத்துவாயில்போட்டுக்கொள்ளவேண்டியது; அவ்வளவுதான்அவர்களைபொறுத்தவரையில்பரிஷேசனம்முடிந்துவிட்டது.


உங்களுக்கு ஒருவிஷயம்தெரியுமா? முன்பெல்லாம்பரிமாறுவதற்காகஅன்னம்கொண்டுவருவதைபார்த்ததுமேநம்பெரியோர்கள்'இந்தஅன்னம்நமதுசரீரத்திற்குள்சென்றுநமக்குநற்சிந்தனையையும்நல்லஆரோக்யத்தையும்வழங்கவ ேண்டும்' எனபயபக்தியுடன்மனதிற்குள்வேண்டிக்கொள்ளுவார்கள். ஒருசிலர்சுத்தஅன்னத்தைபார்த்ததும்அன்னத்தைஇலையில்வைக்கும்முன்"நமஸ்தேஅன்ன, என்றுகைகூப்பிவணங்கி'அஸ்மாகம்நித்யமஸ்துஏதத்'என்றும்சொல்லுவர்.

Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friends
பிறகு பரிஷேசனம்செய்வார்கள்.


இந்த பரிஷேசனத்தைநாம்ஒழுங்காகஎப்படிசெய்யவேண்டுமோஅப்படிசெய்வோம்;நமதுகுழந்தைகளையும்பழக்குவோம்


பரிஷேசனம் எப்படிசெய்வது? ஒரிருவார்த்தைகளில்விவரிப்பதற்குமுயற்சிசெய்கிறேன்இங்கே:


பொதுவாக எல்லாமந்திரங்களும்பரிஷேசனசமயத்தில்மனதில்தான்சொல்லவேண்டும்.உறக்கசொல்லுவதுபழக்கத்தில்இல்லை.


சாதம் வைக்கும்போதுநமதுவலதுகையால்உட்கலனைதொட்டுக்கொண்டிருக்கவேண்டும். அன்னம்வைத்துநெய்விட்டதும்ப்ரணவம்வியாஹ்ருத்தியால்சாப்பாட்டைஸ்வாகதம்செய்துகாயத்ரிமந்திரத்தால்சுத்தப்படுத்தி'ஸத்யம்த்வாருதேன(ராத்திரியில்'ருதம்த்வாஸத்யேன ') எனஇலையை(அல்லதுதட்டை)பரிஷேசனம்செய்யவேண்டும்.


ஆபோசனம்:
பிறகு சாப்பிடப்போகும்உணவிற்குஆதாரமாகும்படி'அம்ருதோபஸ்தரணமஸி'என்றுமந்திரத்தைசொல்லியப்படிவலதுகையில்ஜலம்விட்டுபருகவேண்டும்.இந்தசெயலை'ஆபோசனம்' என்றுசொல்லுவார்கள்.


ப்ராணாஹுதி:
தொடர்ந்து நெய்இடப்பட்டஅன்னத்தைமூன்றுவிரல்களால்(கட்டைவிரல், நடுவிரல்,பவித்ரவிரல்) கொஞ்சம்அன்னத்தைஎடுத்துஅதற்கானமந்திரங்களைசொல்லியப்படி'பிராணாயஸ்வாஹா, அபாணாயஸ்வாஹா,வ்யானாயஸ்வாஹா, உதாணாயஸ்வாஹா, ஸமானாயஸ்வாஹா,ப்ரஹ்மனேஸ்வாஹா' முதலியஆறுஆஹுதிகளாகவாயில்போட்டுக்கொள்ளவேண்டும்.இதைப்ராணாஹுதிஎன்றுசொல்லுவார்கள். ப்ராணஹுதிக்கானஅன்னத்தைபற்களால்மென்றுசாப்பிடக்கூடாது. அதாவதுபல்லால்கடிக்காமல்முழுங்கவேண்டும்.


நமது உடலில்பிராணன், அபாணன், வியாணன், உதானன்,ஸமானன்ஆகியவைஐந்துவாயுக்கள்ஆகும். உடலில்ஜடராக்னியாகஇருந்துநாம்சாப்பிடும்பொருளைஜீர்ணம்செய்யப்படுகிறது. அதுமட்டும்அல்ல.ஜீர்ணம்ஆனஉணவின்சத்தைஉடலில்சேர்ப்பதும்,அதன்மூலம்நம்உடல்வலிமைபெறுவதற்கும், தேவையில்லாதகழிவுப்பொருளைஅகற்றுப்படுவதும், இரத்தஓட்டம்சீராகஆவதன்மூலம்சரீரத்தில்வளர்ச்சிக்கும்,சமநிலைக்கும்பகவான்உதவுகிறான்எனபெரியோர்களின்அபிப்ராயம்.


பிறகு இலையில்வைத்திருந்தஇடதுகையைசுத்தஜலத்தால்அலம்பிமார்பில்வைத்து'ப்ரம்மனிமஆத்மாஅம்ருதத்வாய' என்றுபகவானைதியானம்செய்யவேண்டும்.அப்படிவலிவானஇந்தஜீவனைஅழியாநிலைபெருவதற்காகபரம்பொருளுடன்ஐக்கியப்படுத்துவதே'ப்ரும்மணிமஆத்மா' என்றமந்திரத்தின்அர்த்தம்.


உத்தராபோசனம்:
சாப்பிட்டு முடிந்ததும் உத்தராபோசனம்செய்யவேண்டும். அதாவதுவலதுஉள்ளங்கையில்சிறிதுஜலத்தைவாங்கிக்கொண்டு'அம்ருதாபிதானமஸி' என்றுபருகிமீதிஜலத்தைதரையில்விடவேண்டும்.


இதுதான் பரிஷேசனம்செய்யபொதுவானவிதி.


இந்த பதிவுஒருவழிகாட்டிதான். இதைபார்த்துமாத்திரம்ஒருவர்பரிஷேசனம்செய்யமுடியுமாஎன்பதுசந்தேகம்தான். தெரியாதவர்கள்வாத்யார்உதவியுடன்நன்குகற்றுக்கொள்ளுவோம்.


தொடர்ந்து பரிஷேசனம்செய்துசாப்பிடும்பழக்கத்தைஏற்படுத்திக்கொள்ளுவோம்.


மேலும் இரண்டுஅம்சங்கள்(options):
பரிஷேசன சமயத்தில்மேலும்விசேஷமானஇரண்டுஅம்சங்கள்உண்டு. விருப்பமுள்ளவர்கள்இவற்றையும்சேர்த்துக்கொள்ளலாம்.இவைகள்நிர்பந்தம்கிடையாது. ( குறிப்பு: இல்லங்களில்சாப்பிடும்போதும்,சுத்தமானஇடங்களில்சாப்பிடும்போதும்மட்டும்இவைகளைஅனுஷ்டிக்கலாம். பொதுஇடங்களிலோஅல்லதுஆச்சாரகுறைவானஇடங்களிலோசாப்பிடும்போதுஇந்தஅம்சங்கள்தேவையில்லை..)


1. ஆபோசனத்திகுமுன்புசெய்யவேண்டியது:
உண்கலனின் வலதுபுறத்தில்பரிஷேசனஜலத்திற்குவெளியே"யமாயநம:சித்ரகுப்தாயநம: ஸர்வபூதேப்யோநம:" (அல்லது"அன்னபதயேநம: புவநபதயேநம:பூதாநாம்பதயேநம:") என்றுகூறிமூன்றுசிறியஅன்னப்பிடியைவைத்துஅதன்மேல்"யத்ரக்வசனஸம்ஸ்த்தானாம்க்ஷுத்த்ருஷ்ணோபஹதாத்மநாம்,பூதாநாம்த்ருப்தயேதோயம்இதமஸ்துயதாஸுகம்" என்றுகூறியப்படியேசிறிதுஜலம்விடுவர்.


இதன் பொருள்என்னவென்றால் "எங்கோஇருந்துகொண்டுபசியாலும்தாகத்தாலும்வாடிவதங்கும்உயிரினம்அனைத்தின்திருப்திக்குஇந்தஜலம்உதவட்டும்"என்பதே.


2. உத்தராபோசனத்திற்குபின்செய்யவேண்டியது:
சாப்பிட்டு முடிந்ததும்உத்தராபோசனம்செய்யும்நீறைவலதுகையில்வாங்கிபருகுவோம்அல்லவா, அந்தஜலத்தில்மீதிசிறிதுஜலத்தைவலதுகையின்கட்டைவிரலின்வழியாகஉண்கலத்தின்வெளியேதறையில்விடவேண்டும்.அதுசமயம்மனதில்ப்ரார்த்தனைசெய்யவேண்டியமந்திரம்: "ரவுரவேபுண்யநிலையே,பத்மார்புதநிவாஸினாம், அர்சினாம்உதகம்தத்தம், அக்ஷயமுபதிஷ்டது".நரகம்போன்றஇடங்களில்வசிக்கும்பித்ருக்கள்இந்தசெயல்மூலம், இந்ததீர்த்தத்தினால்,திருப்தியடைகின்றார்கள்.

JADARA AGNI is the five systems of energy working in us.
1. PRANA...........normal breathing . oxygen intake.
2. APANA.......... impure and unwanted gases going down.
3. UDHANA....... Security system which throws out foreign materials entry.( e.g. sneeze, tears, vomit etc.)
4. VYANA.........energy required to digest food and convert those to blood, muscles etc.
5. SAMANA..........transform the energy to every part of our body.