Announcement

Collapse
No announcement yet.

childcare

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • childcare

    T.s. Kandasamy
    எச்சரிக்கை தகவல்:-
    நண்பர்களே கண்டிப்பாக அனைவருக்கும் பகிரவும்.
    .
    ஜான்சன் & ஜான்சன் (Johnson & Johnson) கம்பெனியின் தயாரிப்புகளான பேபி ஆயில், சாம்பு, பவுடர், சோப்பு இவைகள் குழந்தைகளுக்கு பயன்படுத்தும் மிக நம்பகமான தயாரிப்பு என்று மக்களால் காலம் காலமாக நம்பப்பட்டு வருகிறது.
    .
    ஆனால் இந்த நிறுவனத்தின் தயாரிப்புகளை குழந்தைகளுக்கு பயன்படுத்தினால் குழந்தைகளுக்கு அலர்ஜி, ஆஸ்மா, கேன்சர், போன்ற நோய்களையும் சில நேரங்களில் உடனே மரணத்தை கூட உண்டாக்க கூடிய அளவுக்கு ஆபத்தானது என்பது தெரியவந்துள்ளது. கேரளா உணவு தரக்கட்டுப்பாடு வாரியத்தில் இருந்து தொடரப்பட்ட வழக்குக்கு பின்னர் இந்த கம்பெனி சிறிய கண்ணுக்கு தெரியாத எச்சரிக்கை வாசகத்தை அதில் பிரிண்ட் செய்துள்ளது. இதை குழந்தைகள் தொட வேண்டாம் என்று எழுதி இருக்கிறார்கள். இதை குழந்தைகள் தெரியாமல் குடித்து விட்டாலோ அல்லது சுவாசித்தாலோ பெரிய ஆபத்து உண்டாக்கும் என்று எழுதி வைத்திருக்கிறார்கள்.
    .
    குழந்தைகளுக்கான தாயரிப்பு என்று சொல்லி விட்டு குழந்தைகளை தொடவேண்டாம் என்று சொல்வதில் இருந்து இதன் பயங்கர நச்சு தன்மையை நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது.
    .
    இந்த நிறுவனத்தின் தயாரிப்புகள் அனைத்தும் சுத்திகரிக்கபடாத பெட்ரோல்களின் கழிவில் இருந்து தயாரிக்கப்படுவதாகும்.
    .
    இது குறித்து உலக அளவில் இயங்கும் சுகாதார நிறுவனங்கள் இந்த நிறுவனத்தின் தயாரிப்புகளை புறக்கணிக்கும்படி வேண்டுகோள் விடுத்துள்ளன.
    .
    இதில் வேடிக்கை என்னவென்றால் Johnson & Johnson தயாரிப்புகளை உபயோகப்படுத்தி அதன் மூலம் வரும் அலர்ஜி மற்றும் நோய்களுக்கு இந்த நிறுவனமே மருந்துக்களையும் தயாரித்து விற்கிறது. எப்படி கம்ப்யூட்டர்களை தயாரித்து விற்று விட்டு, அந்த கம்ப்யூட்டரை ரிப்பேர் ஆக்க வைரஸ்களை பரப்புவதும், அதை சரி செய்ய என்று ஆண்டி வைரஸ் வாங்குங்கள் என்று வியாபாரம் செய்வதும் போன்ற அதே கார்பரேட் கொள்ளைதான் மனித உயிர்களிலும் விளையாடுகிறது. அதுவும் ஒன்றும் அறியாத பச்சிளம் குழந்தைகளின் உயிரோடும் விளையாடுகிறார்கள்.
    .
    பெற்றோர்களே உஷார்! இந்த நாசகார ஜான்சன் & ஜான்சன் தயாரிப்புகளை புறக்கணிப்போம்! நமது குழந்தைகளை பல்வேறு நோய்களில் இருந்து பாதுகாப்போம்!

  • #2
    Re: childcare

    Dear Swamin,
    Namaskarams.
    Few years back, there is a caution statement prevailed in the public and even, this company is going to be banned by the Government. But there is no action, no remedy. In kerala, almost 50 to 60 % sales has been fallen for this company.
    It is better to use herbal based products, especially small babies. Or otherwise, the prescribed diseases may harm them.
    Good remainder and valuable caution for all. Thanks for your thread information. I request all the members must be shared
    with their friends & relatives and spread all over the way.
    with regards,
    ggmoorthyiyer.

    Comment


    • #3
      Re: childcare

      For more information on pending lawsuits against the company please check this site.Be ready to be shocked!!

      http://www.johnsonandtoxin.com/resources.shtml

      But DO NOT expect anything from our Govt. From getting nuclear and E-wastes getting dumped in our soil, to marketing banned drugs to poor public,we Indians take the cake. More pathetic is that adults use the company's baby products to protect(?) their skin.
      AND I AM NOT TALKING POLITICS.
      I belong to no party,nor intersted in preaching for a party. I just want good Governance.
      Varadarajan

      Comment


      • #4
        Re: childcare

        Tbank you Mr. Varadarajn sir. I am also sailing in your boat and I am sure you will permit me to sail with you. You are well said.

        Comment

        Working...
        X