Announcement

Collapse
No announcement yet.

Sri Velukkudi Krishnan Swamigal on your What's up!

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • Sri Velukkudi Krishnan Swamigal on your What's up!

    Get the audio discourse of Sri Velukkudi Krishnan Swamigal (topic: Yaksha Prashnam) on your What's up daily from Kitchitkaram Trust. Store the number
    ‪+91 94432 19021‬ (those staying in India type 09443219021 and send the message KKT through what's up). Your number will get registered and you will start getting short audio clips daily. Those living outside India need to send message to ‪+91 94432 19021‬. Pl share this with your like minded friends/relatives. The discourse is in Tamil. Hare Krishna

    I got this message and I registered and for the past 3 days I am getting 5 - 10 min. audio.Please who ever wants like that register your number.


    என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!

    http://eegarai.org/apps/Kitchen4All.apk

    http://www.brahminsnet.com/apps/Kitchen4All.apk

    Dont work hard, work smart

  • #2
    Re: Sri Velukkudi Krishnan Swamigal on your What's up!

    ஒரு பின்னுட்டம் கூட இல்லை, யாருக்கும் விருப்பம் இல்லையா ?..........Velukkudi கதை கேட்க?
    என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!

    http://eegarai.org/apps/Kitchen4All.apk

    http://www.brahminsnet.com/apps/Kitchen4All.apk

    Dont work hard, work smart

    Comment


    • #3
      Re: Sri Velukkudi Krishnan Swamigal on your What's up!

      Namasthe. I have registered. Thanks for the information. with warm regards, ggmoorthyiyer

      Comment


      • #4
        Re: Sri Velukkudi Krishnan Swamigal on your What's up!

        Originally posted by ggmoorthyiyer View Post
        Namasthe. I have registered. Thanks for the information. with warm regards, ggmoorthyiyer

        Namaskaaram Maamaa.................Thank you Mama, for the feed back ...................thank you so much !
        Last edited by krishnaamma; 27-05-15, 17:42.
        என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!

        http://eegarai.org/apps/Kitchen4All.apk

        http://www.brahminsnet.com/apps/Kitchen4All.apk

        Dont work hard, work smart

        Comment


        • #5
          Re: Sri Velukkudi Krishnan Swamigal on your What's up!

          Originally posted by krishnaamma View Post
          ஒரு பின்னுட்டம் கூட இல்லை, யாருக்கும் விருப்பம் இல்லையா ?..........Velukkudi கதை கேட்க?
          மாமி உங்க ஆக்டிவ் பார்டிசிபேஷனுக்கு பிறகு ஃபோரம் களை கட்டுட்கிறது வெகுநாட்களுக்குப் பிறகு.யக்*ஷப்பிரசனம் பற்றிய தகவலுக்கு மிக்க நன்றி.மிகவும் அருமையான தகவலைத் தந்திருக்கிறீர்கள்.நன்றி இப்போது தான் கேகேடி க்கு மெசேஜ் அனுப்பியுள்ளேன்.தங்களின் அண்ட்ராய்ட் அப்ளிகேஷனை எப்படி மொபைலில் கழிவிறக்கம் செய்வது எனத்தெரியாமல் ஏதேதோ முயற்சிகள் செய்துகொண்டிருக்கிறேன்

          Comment


          • #6
            Re: Sri Velukkudi Krishnan Swamigal on your What's up!

            அப்படி என்றால் இதற்க்கு முன் சொம்ப்பி கலை இழந்து டல்லாக இருந்துதா ஸ்வாமின். எதற்கும் ஒரு எல்லை உண்டு ஸ்வாமின். நீரும் வந்துவிட்டீர் ஒரே அட்டகாசம் தான் இனிமேலே

            Comment


            • #7
              Re: Sri Velukkudi Krishnan Swamigal on your What's up!

              Originally posted by soundararajan50 View Post
              மாமி உங்க ஆக்டிவ் பார்டிசிபேஷனுக்கு பிறகு ஃபோரம் களை கட்டுட்கிறது வெகுநாட்களுக்குப் பிறகு.யக்*ஷப்பிரசனம் பற்றிய தகவலுக்கு மிக்க நன்றி.மிகவும் அருமையான தகவலைத் தந்திருக்கிறீர்கள்.நன்றி இப்போது தான் கேகேடி க்கு மெசேஜ் அனுப்பியுள்ளேன்.தங்களின் அண்ட்ராய்ட் அப்ளிகேஷனை எப்படி மொபைலில் கழிவிறக்கம் செய்வது எனத்தெரியாமல் ஏதேதோ முயற்சிகள் செய்துகொண்டிருக்கிறேன்

              அடடா..........அது ரொம்ப ஈஸி மாமா, இந்த தளத்தை உங்க மொபைலில் ஓபன் பண்ணுங்கோ, இந்த thread ஐ யும் ஓபன் பண்ணுங்கோ, அந்த லிங்க் ஐ கிளிக் பண்ணுங்கோ. ஒரே செகண்ட் இல் டவுன்லோட் ஆகிடும்.........கிருஷ்ணா, இப்போ தமிழ் குறிப்புகளையும் போட்டிருக்கான்
              என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!

              http://eegarai.org/apps/Kitchen4All.apk

              http://www.brahminsnet.com/apps/Kitchen4All.apk

              Dont work hard, work smart

              Comment


              • #8
                Re: Sri Velukkudi Krishnan Swamigal on your What's up!

                மாமி நான்28/5/15 ல் என் நம்பரை ரிஜிஸ்டர் செய்தேன் என் மொபைல் காண்டாக்ட் லிஸ்டில் ஸ்வாமின் ஃபோட்டோவுடன் பெயரும் வந்துவிட்டது அனால் ஆடியோ க்ளிப் தான் இதுவரை வரவில்லை காரணம் தெரியவில்லை
                Last edited by soundararajan50; 04-06-15, 07:14. Reason: ச்பெல்லிங் மிஸ்டேக்

                Comment


                • #9
                  Re: Sri Velukkudi Krishnan Swamigal on your What's up!

                  எனக்கும் அப்படித்தான் மாமா, 4 நாள் கழித்துத்தான் வந்தது, என்காத்துக்காரருக்கு மட்டும் தினமும் வந்தது....சில சமையம் 2 வரும்....இன்று வரவே இல்லை, நிறைய பேர் register செய்ததால் அவங்களால் சரிவர அனுப்ப முடியலையோ என்னவோ? தெரியலையே மாமா
                  என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!

                  http://eegarai.org/apps/Kitchen4All.apk

                  http://www.brahminsnet.com/apps/Kitchen4All.apk

                  Dont work hard, work smart

                  Comment


                  • #10
                    Re: Sri Velukkudi Krishnan Swamigal on your What's up!

                    Dear SoundarRajan, I too got after 3 days. Then one day there was no audio clip. I sent a message thru whatsapp and got it next day. Again yesterday there was no audio clip.
                    May be teething trouble. Bear with them.Or there may be too many registering. What can mami do? She is only a subscriber,suggesting others too get to hear Sri.Velukkudi's speaches.
                    So send them another whatsapp message. You will get it.
                    with best wishes,
                    Varadarajan
                    Last edited by R.Varadarajan; 05-06-15, 07:41.

                    Comment


                    • #11
                      Re: Sri Velukkudi Krishnan Swamigal on your What's up!

                      Dear Sir ,
                      Yesterday i have sent a message to KKT. Thanks for your guidance Sir

                      Comment


                      • #12
                        Re: Sri Velukkudi Krishnan Swamigal on your What's up!

                        மாமி நீங்கள் கூறியுள்ள காரணம் மிகச்சரியாகப்படுகிறது நேற்று கேகேடிக்கு ஒரு மெசேஜ் அனுப்பியுள்ளேன் பொருத்திருந்து பார்ப்போம்

                        Comment


                        • #13
                          Re: Sri Velukkudi Krishnan Swamigal on your What's up!

                          I have registered earlier and I did not receive it. Again today I have sent message

                          Comment


                          • #14
                            Re: Sri Velukkudi Krishnan Swamigal on your What's up!

                            Patience ,Gentlemen,Patience. There may be some glitches in the system. I too missed for a few days ,but after a couple of messages am receiving the audio clips. Just wait ,send another reminder,.Takes a few seconds, But all will be well.
                            Varadarajan

                            Comment


                            • #15
                              Re: Sri Velukkudi Krishnan Swamigal on your What's up!

                              Originally posted by soundararajan50 View Post
                              மாமி நீங்கள் கூறியுள்ள காரணம் மிகச்சரியாகப்படுகிறது நேற்று கேகேடிக்கு ஒரு மெசேஜ் அனுப்பியுள்ளேன் பொருத்திருந்து பார்ப்போம்

                              ஆமாம் மாமா ....எனக்கு இப்போ 2 மெசேஜ் வந்துள்ளது .................உங்களுக்கும் வர ஆரம்பித்து விடும் கவலைப் படாதீங்கோ
                              என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!

                              http://eegarai.org/apps/Kitchen4All.apk

                              http://www.brahminsnet.com/apps/Kitchen4All.apk

                              Dont work hard, work smart

                              Comment

                              Working...
                              X