Announcement

Collapse
No announcement yet.

பலாக்காய் கொத்சு

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • பலாக்காய் கொத்சு

    பலாக்காய் (பழுக்காது இருக்கும் - ஆனால் நன்கு விளைந்தது ) - 10 எண்ணம்
    தேங்காய் - 2
    தக்காளி - 5
    வத்தல் பொடி - 10 கிராம்
    உப்பு - தேவையான அளவு
    தாழிதம் - கடுகு , வத்தல் , தே .எண்ணை, கருவேப்பிலை

    செய்முறை :

    தேங்காய் பால் எடுக்கவும். முதல் பால் எடுக்கவம். 2வது பால் எடுத்து
    மிதமான சூட்டில் தக்காளி + கட் செய்த பலாக்காய் வேக வைக்கவும்.
    முக்கால் பாகம் வெந்ததும், தீயை அணைத்து விடவும்.
    தே.எண்ணை சூடாக்கி வத்தல் பொடி +உப்பு பொடி +தாழிதம் போடவும்.
    பாதி சூடு ஆறியதும், முதல் பாலை சேர்க்கவும் .
    பலாக்காய் கொத்சு ரெடி

  • #2
    Re: பலாக்காய் கொத்சு

    பாலாச்சுளை நன்கு பழுக்காமல் இருக்கணும் என்று சொல்லரீங்க தானே? அதே போல தித்திப்பு குறைவாக இருப்பதையும் உபயோகிக்கலாம் இல்லையா?...ஒருமுறை செய்து பார்க்கிறேன்....பகிர்வுக்கு நன்றி மாமா
    என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!

    http://eegarai.org/apps/Kitchen4All.apk

    http://www.brahminsnet.com/apps/Kitchen4All.apk

    Dont work hard, work smart

    Comment


    • #3
      Re: பலாக்காய் கொத்சு

      செய்து பார்த்து விட்டு சொல்லுங்கோ. பலாக்காய் பதில் உருளை கிழங்கும் பயன்படுத்தலாம்.
      இன்னும் சூப்பர் டேஸ்ட் ஆக இருக்கும் .
      நேத்திரன் காய் பயன்படுத்தி இந்த கொத்சு செய்யலாம்.

      Comment


      • #4
        Re: பலாக்காய் கொத்சு

        சரி மாமா, செய்து பார்த்துவிட்டு சொல்கிறேன் .....நிறைய சாய்ஸ் வேற கொடுத்திருகீங்களே
        என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!

        http://eegarai.org/apps/Kitchen4All.apk

        http://www.brahminsnet.com/apps/Kitchen4All.apk

        Dont work hard, work smart

        Comment

        Working...
        X