Announcement

Collapse
No announcement yet.

நீர் விலகி வழிவிடும் அதிசய சிவனாலயம்

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • நீர் விலகி வழிவிடும் அதிசய சிவனாலயம்

    நீண்ட நாட்களாக இணையத்தில் நான் தேடிக்கொண்டிருந்த கோவில் இது!
    கடலுக்கடியில் பாண்டவர்களின் சிவனாலயம்; வழிபாட்டுக்கு நீர் விலகி வழிவிடும் அதிசய நிகழ்வு பூஜை செய்து கரை திரும்பும் பக்தர்கள்

    குஜராத்தின் பாவ் நகரின் அருகில் உள்ள கடற்கரை கோலியாக். இங்கு கடலுக்குள் உள்ளது உலகச் சிறப்பு மிக்க நிஷ்களங்கேஷ்வர் சிவன் ஆலயம். இந்த ஆலயம் கடற்கரையில் இருந்து சுமார் ஒரு கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.
    தினந்தோறும் பகல் ஒரு மணிமுதல் இரவு பத்து மணி வரை கடல் உள்வாங்கி கடலினுள் உள்ள சிவனை வழிபட வழி ஏற்படுத்தி கொடுக்கிறது. பாண்டவர்கள் வழிபட்டதன் நினைவாக... இந்த ஆலயத்தில் ஐந்து சிவலிங்கங்கள் அமைந்துள்ளன.
    இந்த ஆலயத்தின் கல் கொடிமர் (சுமார் இருபது முதல் முப்பதடி உயரம் உடையது) இதுவரை வீசிய புயல்களினால் சேதமடை யாமல் உள்ளது. தினமும் பகல் ஒரு மணிவரை கடல் நீர் மட்டம் இந்த கொடி மரத்தின் உச்சியைத் தொடும்.
    பின் மெல்ல மெல்ல கடலின் நீர் மட்டம் குறைய ஆரம்பித்து இருபுறமும் கடல் விலகி சிவனை வணங்க வழி ஏற்படுத்தி கொடுக்கிறது. நீர் மட்டம் குறைய குறைய மக்கள் மெதுவாக கடலினுள் சென்று சிவனை வணங்கி விட்டு மீண்டும் கரைநோக்கித் திரும்புகின்றனர்.

  • #2
    Re: நீர் விலகி வழிவிடும் அதிசய சிவனாலயம்

    Here you can see a small video clip on this Temple. It came in Nijam programme in Sun TV

    Varadarajan

    Comment


    • #3
      Re: நீர் விலகி வழிவிடும் அதிசய சிவனாலயம்

      குருமூர்த்தி ஸாருடைய விரிவான போஸ்ட் வரதராஜன் ஸாருடைய வீடியோ க்ளிப்பிங் 2ம் அபாரம்.இந்த வீடியோ க்ளிப்பை எவ்வாறு கழிவிரக்கம் செய்வது கொஞ்சம் சொல்லுங்களேன் ப்ளீஸ்

      Comment


      • #4
        Re: நீர் விலகி வழிவிடும் அதிசய சிவனாலயம்

        Dear Sir, It is easy. You are using the Mozilla Firefox browser I hope. Then they have got a software called "Video download helper" as a add-on Just download and install it. It will appear on your toolbar.
        You can then by just a click of a button download any video you see on the web.
        Then locate the folder location and upload it to this forum .
        Thus any video on the web can be downloaded and watched at leisure.
        Varadarajan

        Comment


        • #5
          Re: நீர் விலகி வழிவிடும் அதிசய சிவனாலயம்

          அதிசயம் தான்
          என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!

          http://eegarai.org/apps/Kitchen4All.apk

          http://www.brahminsnet.com/apps/Kitchen4All.apk

          Dont work hard, work smart

          Comment

          Working...
          X