Announcement

Collapse
No announcement yet.

sarma sasthrikal

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • sarma sasthrikal

    வேதத்தில் ஒரு சில பகுதிகளையாவது கற்றுக் கொள்ள ஆசையா?
    சென்னை மேற்கு மாம்பலத்தில் வாரம் இரு முறை (சனி, ஞாயிறு) மாலை வேலைகளில் புதியதாக ஆரம்பித்துள்ள நடக்கும் வகுப்பில் சேரலாமே. எல்லா வயதினருக்கும் அனுமதி உண்டு..
    குறைந்த பக்ஷ தகுதி:
    உபநயன சம்ஸ்காரம் ஆகியிருக்க வேண்டும். சந்த்யாவந்தனம் செய்யும் பழக்கம் இருத்தல் அவசியம்.
    மேலும் விவரங்களுக்கு: ஸ்ரீ சரவணன் ஃபோன்: 9841463812





Working...
X