ஸ்ரீ NVS ஸ்வாமின் அவர்களுக்கு அடியேனின் நமஸ்காரத்தை முதற்க்கன் தெறிவித்துக்கொள்கிறேன். அடியேனுக்கு brahminsnet forum த்தில் வளைய வருவதற்கு மிகவும் ஆயாசமாகவும் ஆர்வமில்லாமலும்,ஈடுபாடுஇல்லாமலும் இருக்கிறது.திருப்பி திருப்பி ராமாயணம்,மகாபாரதம்,ஸ்லோகம்,கோவில் குளம் என்றே போய்க்கொண்டே இருக்கிறது. இதிலிருந்து மாறுபட அஹோபிலம்.காம் வைதீக தளத்தில் ஈடுபடலாம் என்று இருக்கிறேன்.ஆனால் அந்தோ என்ன பரிதாபம் நேற்று அஹோபிலம்.காம் தளத்திற்கு உள்ளே நுழையமுடியவில்லை.போரத்திர்க்கு உரிய user name /pw தானே இதற்கும்.போரத்தில் நுழைந்தால் அஹோபிலத்திர்க்கும் நுழைலாம்தானே.அல்லது தனியாக register செய்துகொள்ளவேண்டுமா .விளக்கவும் forum username /pw ஏ இதர்க்கும் உபயோகபடுத்தலாமா .தயை செய்து விவரமாக எடுத்துரைக்கவும்.இதுவரையில் அடியேன் ahobolam .com ல் login செய்ததில்லை பல மிகவும் நல்ல வைதீக விஷயங்கள் அதில் அடங்கி இருக்கும் என்றே நினைக்கிறேன் அதைப்பற்றியும் அடியேனுக்கு எடுத்துரைக்கவும் ....பி .எஸ்.நரசிம்ஹன்
Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friends