Announcement

Collapse
No announcement yet.

braminism

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • braminism

    நல்லார் அவ்வவவு எளிதில் கோபப்படமாட்டார்கள் ,சாபம் கொடுக்கமாட்டார்கள் அப்படிஎன்றால் எப்போது கோபப்படுவார்கள்,சாபம் கொடுப்பார்கள .கூட்டமே அழிந்து போன பிறகா ?ஸ்ரீ அட்மின் (admin )ஸ்வாமின் நாம் எல்லோரையும் நேரிடையாக பேச சொல்கிறார்கள்.அதுவும் சரி. எங்கே பேசுவது.இணைதளத்தின் மூலம் தான் தங்களுடைய கருத்துக்களை பரிமாரிக் கொள்ளமுடியும் .பிராமணசமூகத்தை குறை கூற வேண்டாம் என்றும் சொல்கிறார். அப்படிஎன்றால் சமூகத்தில் உள்ளவர்கள் எல்லோரும் உத்தமர்களா? ..எப்படிஎல்லாம் நமது நிறை குறைகளை மறைக்கவேண்டி பாடு படவேண்டிஇருக்கிறது . நமது போரத்தில் சிறந்த அறிவாளிகளும் அறிவு ஜீவிகளும் விஷய ஞானம் மிக்கவர்களும். கத்தியை தீட்டாமல் புத்தியை தீட்டுபவர்களும் மிகுந்திருக்க .நாம் எங்கே போய்க்கொண்டு இருக்கிறோம்.அவர்களெல்லாம் என்ன செய்துகொண்டு இருக்கிறார்கள் .கண்ணை கட்டி காட்டில் விட்டமாதிரி அல்லவா இருக்கிறது.அடியேனும் எவ்வளவோ பிராயாசை பட்டு விட்டேன் தோல்வி தான் மிஞ்சியது .கீதோபதேசத்தில் ஸ்ரீ கிருஷ்ண பகவான் நீ உன் கடைமையை செய் பலனை எதிர்பார்க்காதே .என்று சொல்லிருக்கிறார்.அதைதான் அடியேன் செய்துக்கொண்டு இருக்கிறேன்.போதும் போதும் என்றாகிவிட்டது.இத்துடன் நிறுத்திக்கொள்கிறேன் .முடிந்தால் மறுபடியும் சந்திப்போம்.வணக்கம்.நன்றி .புத்தியை தீட்ட தெரியாத ஒருவன்.

  • #2
    Re: braminism

    என்னதான் நடக்கும் நடக்கட்டுமே
    இருட்டினில் நீதி மறையட்டுமே
    தநனாலே வெளி வரும் தயங்காதே
    ஒரு தலைவன் இருக்கிறான் மயங்காதே
    ஒரு தலைவன் இருக்கிறான் மயங்காதே

    பின்னாலே தெரிவது அடிச்சுவடு
    முன்னாலே இருப்பது அவன் வீடு
    நடுவினிலே நீ விளையாடு
    நல்லதை நினைத்தே போராடு
    நல்லதை நினைத்தே போராடு - ஹாஹ

    உலகத்தில் திருடர்கள் சரி பாதி
    ஊமைகள் குருடர்கள் அதில் பாதி
    கலகத்தில் பிறப்பது தான் நீதி
    கலங்காதே மதி மயங்காதே
    கலங்காதே மதி மயங்காதே

    மனதுக்கு மட்டும் பயந்துவிடு
    மானத்தை உடலில் கலந்துவிடு
    இருக்கின்ற வரையினில் வாழ்ந்துவிடு
    இரண்டினில் ஒன்று பார்த்துவிடு
    இரண்டினில் ஒன்று பார்த்துவிடு - ஹாஹ

    மனதுக்கு மட்டும் பயந்துவிடு
    மானத்தை உடலில் கலந்துவிடு
    இருக்கின்ற வரையினில் வாழ்ந்துவிடு
    இரண்டினில் ஒன்று பார்த்துவிடு
    இரண்டினில் ஒன்று பார்த்துவிடு - ஹாஹ

    தேவையானவர்கள் படித்து பயனுறவேண்டும்

    Comment

    Working...
    X