Continues[2]
ஜநநீ ஜந்மபூ⁴மிஸ்ச ஸ்வர்காதபி கரீயஸீ [ जननी जन्मभूमिश्च स्वर्गादपि गरीयसी ]
Mother and motherland are more respectable than even heaven பிறந்த தேசம் என்பது சுவர்க்கத்தை விட சிறந்தது. இது ராமாயணத்தில் வரும் ஒரு அழகிய ஸ்லோகம்: அபி ஸ்வர்ணமயீ லங்கா ந மே லக்ஷ்மண ரோசதே | ஜநநீ ஜந்மபூ⁴மிஸ்ச ஸ்வர்காதபி கரீயஸீ || ராவணன் அழிந்த பின் இலங்கையை விபீஷணன் சுற்றிக் காட்ட, அதில் மகிழ்ந்த ராமன் பிறகு சொன்னது, என்னதான் தங்கமும் வைரமுமாக இந்த நாடு இருந்தாலும் நமது பிறந்த தேசத்துக்கு ஈடாகாது.
ஜலபிந்துநிபாதேந க்ரமஸ: பூர்யதே க⁴ட: [ जलबिन्दुनिपातेन क्रमशः पूर्यते घटः ]
Drops fill up a pitcher. சிறு துளி பெருவெள்ளம்.
ஜீவோ ஜீவஸ்ய ஜீவநம் [ जीवो जीवस्य जीवनम् ]
Lives survive, one on another. Another version of this is जीवो जीवस्य भोजनम् means one life is food of another.உயிர்களில் ஒன்றின் ஊன் இன்னொன்றுக்கு உணவு.
த்ருடித: ஸம்பந்த⁴: ப்ரஸாந்த: கலஹ: [ त्रुटितः सम्बन्धः प्रशान्तः कलहः ]
Relationship severed, quarrel pacified. உறவை துண்டித்ததும் பிரச்னை முடிந்தது.
த்ரைலோக்யே தீபக: த⁴ர்ம: [ त्रैलोक्ये दीपकः धर्मः ]
Dharma i.e. righteous conduct is the guiding light, beacon, in all three worlds (here, in nether world and in heaven)மூவுலகிலும் அறமே வழிகாட்டி.
துர்லப⁴ம் பா⁴ரதே ஜந்ம மாநுஷ்யம் தத்ர துர்லப⁴ம் [ दुर्लभं भारते जन्म मानुष्यं तत्र दुर्लभम् ]
Difficult i.e. not in everyones luck to be borne in India. It is further difficult to born as a human being.பாரதத்தில் பிறப்பதே அரிது. அங்கேயும் மனிதனாக பிறப்பது மேலும் அரிது.
தூரத: பர்வதா: ரம்யா: [ दूरतः पर्वताः रम्याः ]
Mountains are beautiful from a distance. மலைகளை தூரத்தில் பார்க்க அழகு. (இக்கரைக்கு அக்கரை பச்சை)
த்ரவ்யேண ஸர்வே வஸா: [ द्रव्येण सर्वे वशाः ]
All can be commanded by wealthசெல்வத்தால் எல்லாவற்றையும் ஆளலாம்.
த⁴ர்மோ மித்ரம் ம்ருதஸ்ய [ धर्मो मित्रं मृतस्य ]
Religion is a friend of the dead (?)இறந்தாலும் தர்மமே துணை.
தீ⁴ரா: ஹி தரந்த்யாபதம் தரந்த்யாபதம் [ धीराः हि तरन्त्यापदम् (तरन्त्यापदम् ]
The bold conquer obstaclesதுணிந்தவனுக்கே வெற்றி.
நாஸ்தி ஸத்யஸமோ த⁴ர்ம: [ नास्ति सत्यसमो धर्मः ]
There is no religion equal to the Truthஉண்மையை விட பெரிய அறம் வேறெதுவும் இல்லை.
ந கூபகநநம் யுக்தம் ப்ரதீப்தே வந்ஹிநா க்ருஹே [ न कूपखननं युक्तं प्रदीप्ते वन्हिना गृहे ]
It is no use digging a well when the house is on fireவீடு பற்றி எரியும் பொது கிணறு வெட்டி என்ன பிரயோஜனம்?
ந பூ⁴தோ ந ப⁴விஷ்யதி [ न भूतो न भविष्यति ]
Hasnt been, shall not be. The phrase is used to describe an unparalleled event or person. For example, a Mahatma like Gandhi has not been, shall not be.இதற்கும் முன்னும் இருந்ததில்லை. இனியும் வரப் போவதில்லை.
ந ஹி ஜ்ஞாநேந ஸத்ருஸம் பவித்ரமிஹ வித்யதே [ न हि ज्ञानेन सदृशं पवित्रमिह विद्यते ]
There is nothing as sacrosanct as (true) knowledge. This is first line in a shloka in श्रीमद्भगवद्गीता where the second line is तत्स्वयं योगसंसिद्धः कालेनात्मनि विन्दति ||४-३८||ஞானத்துக்கு ஈடு வேறு எதுவும் இல்லை.
ந ஸாந்தே: பரமம் ஸுகம் [ न शान्तेः परमं सुखम् ]
There is no happiness more sublime than peaceஅமைதியை விட பெரிய சுகம் வேறு இல்லை.
நிகூடே⁴பி குக்குடே உதேத்யேவ அருண: [ निगूढेऽपि कुक्कुटे उदेत्येव अरुणः ]
Hiding the hen cannot stop the sun from risingசேவலை ஒளித்து வைப்பதால் சூரியன் உதயமாகாமல் இருக்காது.
நிர்வாணதீபே கிமு தைலதாநம் [ निर्वाणदीपे किमु तैलदानम् ]
What use is putting oil in a lamp, where the flame is put out ? Locking the stable after the horse is stolen.அணைந்த விளக்குக்கு எண்ணை ஊற்றி என்ன பயன்?
நிரஸ்தபாதபே தேஸே ஏரண்டோபி த்ருமாயதே [ निरस्तपादपे देशे एरण्डोऽपि द्रुमायते ]
In a plant-less desert, even a shrub of castor looks like a (banyan) tree.பாலை வனத்தில் சிறு புதர் கூட ஆலமரம் போல தெரியுமாம்.
நி:ஸ்ப்ருஹஸ்ய த்ருணம் ஜகத் [ निःस्पृहस्य तृणं जगत् ]
To a person, who has transcended all desires, the whole world is but a blade of grass.ஆசையை துறந்தவனுக்கு உலகமே துரும்பு.
ந நிஸ்சிதார்தாத் விரமந்தி தீ⁴ரா: [ न निश्चितार्थात् विरमन्ति धीराः ]
The determined never halt until they achieve their goals. தீர்மானமாக இறங்குபவருக்கு குறிக்கோளை அடையும் வரை ஓய்வில்லை. இது பர்த்ருஹரியின் சுபாஷிதத்தில் வரும் கடைசி வரி. முழுவதும்: ரத்நைர்மஹார்ஹைஸ்துதுஷுர்ந தேவா | ந பே⁴ஜிரே பீ⁴மவிஷேண பீ⁴திம் | ஸுதா⁴ம் விநா ந ப்ரயயுர்விராமம் | ந நிஸ்சிதார்தாத்விரமந்தி தீ⁴ரா: அதாவது, பாற்கடலைக் கடைந்த போது, எத்தனையோ ரத்தினங்களும், அரிய பொருட்களும் கிடைத்த போதும், தேவர்கள் நிற்கவில்லை. விஷம் வந்த போதும் ஓயவில்லை. அமுதம் கிடைக்கும் வரை முயற்சி செய்து கொண்டே இருந்தனர். குறிக்கோளை அடையும் வரை ஓயவில்லை.
நிர்த⁴நஸ்ய குத: ஸுகம் [ निर्धनस्य कुतः सुखम् ]
Can a poor be happy ?ஏழைக்கு சுகம் ஏது?
நீசைர்கச்சத்யுபரி ச தஸா சக்ரநேமிக்ரமேண [ नीचैर्गच्छत्युपरि च दशा चक्रनेमिक्रमेण ]
Our conditions go cyclically up and down like the spokes of a wheel. சக்கரத்தின் சுழற்சி போல நமது நிலை இன்பமும் துன்பமும் ஆக செல்கிறது.
பரது:கம் ஸீதலம் [ परदुःखं शीतलम् ]
Others sorrow is cool (is no sorrow).எருது நோய் காக்கை அறியுமா?
பரோபகாரார்தமிதம் ஸரீரம் [ परोपकारार्थमिदं शरीरम् ]
This body is for service unto othersபிறருக்கு உதவுவதே பிறவிப் பயன்
பரோபதேஸே பாண்டித்யம் [ परोपदेशे पाण्डित्यम् ]
Sporting wisdom in advising othersஊருக்கு உபதேசம்.
பரோபகாராய ஸதாம் விபூ⁴தய: [ परोपकाराय सतां विभूतयः ]
Lives of the noble are for gracing othersபெரியோரின் வாழ்க்கை பலருக்கு உதவுவதாகவே இருக்கிறது.
புந: புநரபி ப்ரக்ஷால்ய கஜ்ஜலம் ந ஸ்வேதாயதே [ पुनः पुनरपि प्रक्षाल्य कज्जलं न श्वेतायते ]
You may wash coal again and again, but it will never become white.அடுப்புக்கரியை எத்தனை கழுவினாலும் வெளுப்பாக இருக்காது.
பிண்டே பிண்டே மதிர்பி⁴ந்நா [ पिण्डे पिण्डे मतिर्भिन्ना ]
Many people, many minds. Literally, every brain has a different mind. உலகில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு யோசனை உதிக்கும். இது ஒரு சுபாஷிதத்தின் கடைசி வரி. மற்ற வரிகள், குண்டே குண்டே நவம் பய: | ஜாதௌ ஜாதௌ நவாசாரா நவா வாணீ முகே முகே. இதன் பொருள் ஒவ்வொரு குளத்திலும் ஒவ்வொரு நீர். ஒவ்வொரு சமூகத்திலும் ஒரு பழக்க வழக்கம், ஒவ்வொரு வாயிலும் ஒரு குரல்.
ப்ரஜ்ஜ்வாலிதோ ஜ்ஞாநமய: ப்ரதீப: [ प्रज्ज्वालितो ज्ञानमयः प्रदीपः ]
Lamp of knowledge is litஞானம் சுடர்விட்டு ஒளிர்கிறது.
ப்ரதமக்ராஸே மக்ஷிகாபாத: [ प्रथमग्रासे मक्षिकापातः ]
Find a fly in the first sip.முதலில் குடிக்கும்போதே பூச்சி/புழு இருக்கிறதா என்று பார்க்கவேண்டும். (குடித்தபின் அதில் பல்லி விழுந்திருப்பதை கண்டு என்ன பயன்?)
ப்ருதிவ்யாம் த்ரீணி ரத்நாநி ஜலமந்நம் ஸுபா⁴ஷிதம் [ पृथिव्यां त्रीणि रत्नानि जलमन्नं सुभाषितम् ]
There are only three true jewels water, food and good sayings. This line is actually the first line of a सुभाषितम्. The other line is मूढैः पाषाणखण्डेषु रत्नसंज्ञा विधीयते meaning, fools call bits of stone as jewels.பூமியில் மூன்று முக்கியப் பொருள்கள் உண்டு, நீர், உணவு மற்றும் நல்வார்த்தைகள்
பதி⁴ராத் மந்தகர்ண: ஸ்ரேயாந் [ बधिरात् मन्दकर्णः श्रेयान् ]
A person slow of hearing is better than a deaf.முழுச்செவிடனை விட அரை செவிடு மேல்
பஹுஜநஹிதாய பஹுஜநஸுகாய [ बहुजनहिताय बहुजनसुखाय ]
For the good of many, for happiness of many.பலரின் நன்மைக்காக, பலரது மகிழ்ச்சிக்காக
பஹுரத்நா வஸுந்த⁴ரா [ बहुरत्ना वसुन्धरा ]
Earth is a treasure of jewels.பூமி பல அரும்செல்வங்களை தன்னகத்தே கொண்டது.
பாலாநாம் ரோதநம் பலம் [ बालानां रोदनं बलम् ]
Crying is the strength (weapon) of children (to get, what they want).குழந்தைக்கு அழுகையே பலம்.
புத்தி⁴: கர்மாநுஸாரிணீ [ बुद्धिः कर्मानुसारिणी ]
Actions cultivate the intellect.செயலே சிந்தனையை வளர்க்கும்.
புத்தி⁴ர்யஸ்ய பலம் தஸ்ய [ बुद्धिर्यस्य बलं तस्य ]
He is strong, who has intelligence. Pen is mightier than the sword sounds synonymous.புத்திமான் பலவான் ஆவான்.
ப⁴த்ரம் கர்ணேபி⁴: ஸ்ருணுயாம தேவா: [ भद्रं कर्णेभिः श्रुणुयाम देवाः ]
Gods! May we get to listen only good things by our ears!! தேவர்களே நல்லதையே எங்கள் கண்கள் பார்க்கட்டும்.
ப⁴வந்தி ப⁴விதவ்யாநாம் த்வாராணி ஸர்வத்ர [ भवन्ति भवितव्यानां द्वाराणि सर्वत्र ]
Providence provides doors (openings, opportunities) all over. You should have the vision to see them and alertness to grab them.இறைவன் எல்லா கதவுகளையும் திறந்தே வைக்கிறான். நீங்கள் தான் அதை பயன்படுத்த வேண்டும்.
பி⁴ந்நருசிர்ஹி லோக: [ भिन्नरुचिर्हि लोकः ]
People have different tastes. உலகம் பலவிதம்.
மது⁴ திஷ்டதி ஜிவ்ஹாக்ரே ஹ்ருதயே து ஹலாஹலம் [ मधु तिष्ठति जिव्हाग्रे हृदये तु हलाहलम् ]
Has honey on the tip of the tongue, but poison in the heart.உதட்டில் தேன், உள்ளத்தில் நஞ்சு.
மந: பூதம் ஸமாசரேத் [ मनः पूतं समाचरेत् ]
Act by your own discretion.எண்ணப்படி செய்.
மநோரதாநாமகதிர்ந வித்யதே [ मनोरथानामगतिर्न विद्यते ]
Dreams know no holds.கனவில் என்ன தடை?
மரணம் ப்ரக்ருதி: ஸரீரிணாம் [ मरणं प्रकृतिः शरीरिणाम् ]
Death is natural to everyone born. பிறந்தது அனைத்தும் இறந்தே தீரவேண்டும்.


To be continued

Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friends