Announcement

Collapse
No announcement yet.

நவக்ரஹங்கள்

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • நவக்ரஹங்கள்

    நவக்ரஹங்களை எத்தனைமுறை சுற்றவேண்டும்..சிலர் அப்ப்ரதச் சினமாக சுற்றுகிறார்களே அப்படி சுற்றலாமா?

  • #2
    Re: நவக்ரஹங்கள்

    ஜோதிட சாஸ்திர பிரகாரம் ராஹு -கேது கிரகங்கள் anti-clockwise சுற்றுகிறது.
    மற்ற கிரகங்கள் clock wise சுற்றுவதால், சிலர் 7சுற்று clock wise ம், 2 சுற்று
    anti-clockwise ம் சுற்றுகிறார்கள். அப்படி சுற்றுவது சரியா ? தவறா ? என்பதற்கு
    எனக்கு தெரிந்தவரை பிரமாணங்கள் இல்லை. அறிந்தவர்கள்
    தெரியப் படுத்தினால் நல்லது .

    Comment


    • #3
      Re: நவக்ரஹங்கள்

      அதைத்தான் நானும் எதிர் பார்க்கிறேன்

      Comment

      Working...
      X