* " வேலைக்காரனுக்கு உங்க சட்டையை குடுக்காதீங்கன்னு சொன்னாக் கேக்குறீங்களா? "
" என்ன ஆச்சு ?"
" இன்னைக்கு நீங்கதான்னு நினைச்சு..."
" அய்யய்யோ! என்ன ஆச்சு ? "
" அவனை பூரிக்கட்டையால அடிச்சிட்டேன் ."
* " மூட்டு வலி அதிகமாயிடுச்சு டாக்டர் !"
" ஒவ்வொரு கட்சியா தாவிட்டு இருந்தா இப்படித்தான்
* ஆஸ்பத்திரி பெட்டில் இருக்கும் தலைவரிடம் உதவியாளர் :
" சாத்துக்குடிக்கு பதிலா அம்பது ரூபா வசூல் பண்ணனும்னு சொன்னீங்களே ... மலர் வளையம் வைக்க வர்றவங்ககிட்ட எவ்வளவு வாங்கணும்
தலைவரே?"
-- ' தி இந்து ' நாளிதழ் .
Posted by க. சந்தானம்

Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friends