To type in Tamil phonetic, type writer any method download this
தமிழில் டைப் செய்யவேண்டுமா?
தங்கிலீஷில் டைப் செய்யுங்கள் அது தமிழில் அழகாக டைப் ஆகும்.
அதாவது பொனடிக் எனப்படும் தமிழ் ஒலியை ஆங்கில எழுத்துக்களைக் கொண்டு டைப் செய்வது.
உங்களுக்கு ஏற்கனவே தமிழ் டைப் ரைட்டர் பழக்கம் இருக்கிறதா, அதிலேயே அதற்கும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
நான் விண்டோஸ் 7 அல்டிமேட்டில் இதை டைப் செய்கிறேன்.
Bookmarks